வெளி நாட்டு தமிழர் சங்கங்களும் ஓர் இணைப்பேராளர்களாக இணையலாம். தமிழர் தேசியம் எனும் உலகாவிய தமிழர்கள் அவரவர் வாழ் நாடுகளில் “தமிழர் தேசியம்” எனும் தமிழர் ஒன்றிணையம் சிந்தனையில் சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் பண்பாடுகள் மேம்பாட்டுக்கு துணை நிற்க அழைக்கிறோம்.
உலக அரங்கில் தமிழர்கள் இணையும் தலமாக, களமாக தமிழர்களின் உலக அங்கீகாரம் கோர்வையில் இணைய வேண்டுகிறோம்.
தமிழர் தாய், தந்தை வழித்தோன்றல் அல்லது இரண்டில் ஒருவராவது தமிழராக இருத்தல் அவசியம். மத சார்புகளற்ற அவரரவர் மதம் சமயம் பேணும்
தமிழர்கள் அல்லது நாத்திக ஆதித்தமிழர்கள் திராவிட கலப்பில்லாமல் இருத்தலும் அவசியம். மொழியால் இனத்தால் இதரவர்கள் தாங்கள் தங்கள் தாய் மொழிக்கு துரோகம் செய்யும் எந்த இதவர்களும் தமிழர் தேசியத்தில் இணைய வேண்டாம்.
பல கலப்பு கசப்பு அனுபவங்களுக்குப்பின் இந்த 21 ம் நூற்றாண்டில் உலகத் தமிழர்கள் எடுத்துள்ள முடிவு அடுத்த தலைமுறை தமிழர் இனம், நாடு ,மண் உரிமையில் ஜனநாயகம் தழைக்க உங்கள் இனம்மான உணர்வுகள் தேவை கருதி தமிழர் தேசியப்பேரவையில் இணையும் படி அழைக்கிறோம் தமிழர் தேசியம் எனும் உலகளவு பதிவுக்கு பணியாற்ற அழைக்கிறோம்.
தகவல் தந்து தகவல் பெருவதுடன் தமிழர் தேசியம் இணைப்பில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம்
இன நலம் எல்லாபுகழும் தரும்.
வள்ளுவர் கண்ட அறமும் ,கம்பன் கண்ட தமிழ் கனாவும் ..பாரதி கண்ட இனக்கனா,பிரபாகரன் கண்ட தமிழர் தேசியம் , தமிழர் நாடும் -தமிழ் ஈழமும் நம் மண்ணுரிமை என்றே எழுவோம். இணைய [email protected]என்ற மின்னஞ்சல் வழி 25/ 6/2016 குள் இணையவும்.
தமிழர்கள் வீரமும் அறமும் பாதுக்காப்புடன் வென்றாக வேண்டும். எனும் உங்கள் கனா நிஜமாகும்.
நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
இவண்
உங்கள் தமிழர் சேவையில் என்றும்
தமிழர்த்திரு. பொன் ரங்கன்
செயலர், மலேசியத்தமிழர் தேசியப்பேரவை
நாளது 12/5/2016 கோலாலம்பூர்
மலேசியா 016 694422
ஏன் புண்ணாக்கு கேசரி அவர்களே ? என் வரியில் கூடதான், மிரட்டல், கடத்தல், பயங்கரம், திகில், மர்மம் மேலும் இத்யாதி இத்யாதி என்று இருக்கிறது. ஆசிரியர் குழுமம் பலமுறை என் கருத்தை கொண்ட, அல்லது வாசகங்களை கொண்ட எழுத்துக்களை வெட்டி வீசி இருக்கிறார்கள். நான் என்ன பஞ்சாயத்த பண்ணி கொண்டிருக்கிறான் ? சமுதாயத்திற்கு தேவையற்றதை வெட்டி வீசுவதில் என்ன தப்பு புண்ணாக்கு கேசரி அவர்களே ?
தமிழன் என்ற வார்த்தைக்கு உருப்பிடியா அர்த்தம் தெரியாததை…எப்படி எல்லாம் உன் வெட்டி பேச்சாலே மழுப்புரேன்னு படிக்கறவங்க புரிஞ்சிக்குவாங்க!
இந்த கூற்று உம்மையே சேரும் நண்பரே.
1.இந்து என்றால் என்ன ? இப்பெயர் யாரால் சூட்டபட்டது ?
2.இந்தியா என்கிறபெயர் எத்தனையாம் ஆண்டு சூட்டபட்டது ?யாரால் சூட்டபட்டது ?
3.திராவிடர் என்றால் யாரை குறிக்கும் ? இப்பெயர் யாரால் எந்த ஆண்டிலிருந்து அழைக்கபடுகிறது ?
4.தமிழ் மொழியில் இருக்ககூடிய சிறப்பம்சம் இந்தி /சமசுகிருதம் போன்ற மொழிகளில் உண்டா ?
இங்கே பலர் புலவர் தருமி போல் நடந்து கொள்கிறார்கள்: “கேள்வி மட்டும்தான் எனக்கு கேட்டக தெரியும்” என்பது போல. சரி இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி விட்டால், அதிலும் குறையை தேடுவீர்கள். அப்படி குறைகளை கண்டு விட்டால், உடனே தாங்கள் சொல்வதுதான் சரி என்று வாதிடுவீர். பல காலம் உங்களை நான் பார்கிறேன்… இத கூட புரிஞ்சிகலனா இப்பிடி ?
பதில் தெரியாமே கேள்வி கேக்குறது நம்ம பழக்கம் இல்ல! அதை நேரா உன்னை பார்த்து சொல்லணும்….எப்படி வசதி?
சரி புலிகேசி, நீ சொல்வது போல் என்னக்கு பதில் தெரிய வில்லை என்று வைத்து கொள்வோம். ஏன் வம்பு ! உடனே நீ சொல்வது சரி என்று ஆகிவிடுமா ?
இன்னமும் உன் வரிகளில் ஆணவம் தெரிகிறதே! இதுலே என் தாயை வேற பழிக்குறே? எழுத்து பிழையோடே இருக்கும் என் கருத்துக்கு மாற்று கருத்து எழுதக்கூடவா பயம்?