வெளி நாட்டு தமிழர் சங்கங்களும் ஓர் இணைப்பேராளர்களாக இணையலாம். தமிழர் தேசியம் எனும் உலகாவிய தமிழர்கள் அவரவர் வாழ் நாடுகளில் “தமிழர் தேசியம்” எனும் தமிழர் ஒன்றிணையம் சிந்தனையில் சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் பண்பாடுகள் மேம்பாட்டுக்கு துணை நிற்க அழைக்கிறோம்.
உலக அரங்கில் தமிழர்கள் இணையும் தலமாக, களமாக தமிழர்களின் உலக அங்கீகாரம் கோர்வையில் இணைய வேண்டுகிறோம்.
தமிழர் தாய், தந்தை வழித்தோன்றல் அல்லது இரண்டில் ஒருவராவது தமிழராக இருத்தல் அவசியம். மத சார்புகளற்ற அவரரவர் மதம் சமயம் பேணும்
தமிழர்கள் அல்லது நாத்திக ஆதித்தமிழர்கள் திராவிட கலப்பில்லாமல் இருத்தலும் அவசியம். மொழியால் இனத்தால் இதரவர்கள் தாங்கள் தங்கள் தாய் மொழிக்கு துரோகம் செய்யும் எந்த இதவர்களும் தமிழர் தேசியத்தில் இணைய வேண்டாம்.
பல கலப்பு கசப்பு அனுபவங்களுக்குப்பின் இந்த 21 ம் நூற்றாண்டில் உலகத் தமிழர்கள் எடுத்துள்ள முடிவு அடுத்த தலைமுறை தமிழர் இனம், நாடு ,மண் உரிமையில் ஜனநாயகம் தழைக்க உங்கள் இனம்மான உணர்வுகள் தேவை கருதி தமிழர் தேசியப்பேரவையில் இணையும் படி அழைக்கிறோம் தமிழர் தேசியம் எனும் உலகளவு பதிவுக்கு பணியாற்ற அழைக்கிறோம்.
தகவல் தந்து தகவல் பெருவதுடன் தமிழர் தேசியம் இணைப்பில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம்
இன நலம் எல்லாபுகழும் தரும்.
வள்ளுவர் கண்ட அறமும் ,கம்பன் கண்ட தமிழ் கனாவும் ..பாரதி கண்ட இனக்கனா,பிரபாகரன் கண்ட தமிழர் தேசியம் , தமிழர் நாடும் -தமிழ் ஈழமும் நம் மண்ணுரிமை என்றே எழுவோம். இணைய [email protected]என்ற மின்னஞ்சல் வழி 25/ 6/2016 குள் இணையவும்.
தமிழர்கள் வீரமும் அறமும் பாதுக்காப்புடன் வென்றாக வேண்டும். எனும் உங்கள் கனா நிஜமாகும்.
நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
இவண்
உங்கள் தமிழர் சேவையில் என்றும்
தமிழர்த்திரு. பொன் ரங்கன்
செயலர், மலேசியத்தமிழர் தேசியப்பேரவை
நாளது 12/5/2016 கோலாலம்பூர்
மலேசியா 016 694422
ஐயா சின்னப்பையன்-மன்னன் அவர்களே– தயவு செய்து சிறிது சிந்திக்கவும்– நாம் தமிழர்- இதுவே முக்கியம். மட்டம் தட்டி ஆகப்போவது ஒன்றுமில்லை. நான் வேறு என்ன சொல்ல?
en thaai thamizh .. உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் உங்க பதிவில் சின்ன திருத்தம் .. நாம் தமிழர் இன்னொருவன் சாதி குலம் பெருமை பேசும் திருட்டு திராவிடன்
இதை தானே யாமும் கூறி வருகிறோம் நண்பரே.
மன்னன் அவர்களே, இவர்களுக்கு எது சொன்னாலும் புரியாது காரணம் திராவிடர்கள் மீது உள்ள போறாமை. சரி அது அவர்கள் அறிவிற்கு எட்டியது அவ்வளவே. சாமி வேலு ஒரு தமிழன், 30 ஆண்டு தமிழர்களை ஏமாற்றிய பொழுது, இவர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள் என்று விளங்க வில்லை. ஒட்டு மொத்த தமிழனை எமட்றிவன் ஒரு தமிழன், சாமி வேலு….
இதோ இன்னொரு பொறம்போக்கும் வந்து சேந்துருச்சி! இது ரெண்டும் தமிழ் இல்ல….தமிழன் ஒத்துமையிலே கும்மி அடிக்க பாக்குது! டேய் மூதேவி… அதே கேள்வியை நான் கேக்குறேன் 30 வருஷமா நீ எங்கே போயிருந்த???
புலிகேசி, இங்கு கோபம் பட ஒன்றுமில்லை. அமைதியாக அமர்ந்து யோசிக்கவும். தமிழர்கள் நாம் பயன் அடைவோம்.
புலி கேசி உமது எழுத்தின் தரமே ………… உணர்த்தி விட்டீர்.
தமிழ் என்றால் இனிமை, நீர்மை, ஓர் பாடை. என்று பொருள் படும். த- பிரம்மன், குபேரன் என்று பொருள் படும் . மி- மிகப் படல், மிகுதல் என்று பொருள் படும். தமி- ஒப்பற்றவன் என்று பொருள் படும்.
சீமான் அவர்களும் இதை விட மோசமாக விமர்சித்தார் தமிழர்களை; காரணம் இலங்கை தமிழர்களை கொன்றாது மற்றும் LTTE க்கு நடந்த துரோகத்தினால். ஆனால் சீமான் அவர்கள் இன்னமும் , ஈழ தமிழர்களுக்கு தான் என்ன செய்ய போகிறார் என்று கூர வில்லை. திடீரென்று கட்சி தொறந்து, அரசியலில் பிரவேசித்து, மண்ணை கவ்வி, மீண்டும் தமிழர்களை திட்டுகிறார் இந்த சீமான். ஜனநாயகத்தை மதிப்பதில்லை. அப்படி தான் இவர்களும் உணர்சிகளில் மிதப்பவர்கள்; இவர்களின் தூர நோக்கு சிந்தனையும் அப்படியே. என்னை கேட்கிறார்கள் : “நீங்கள் 30 வருஷம் எங்கே சென்றீர்கள்?” என்று கேட்கிறார்கள் அறிவு ஜீவிகள். எனக்கு வயது, 37. நான் TAFE காலேஜ் பல பிரச்சனைகளை வெளியில் கொண்டு வந்து, சாமி வேலுவை எதிர்க்கும் பொது எனக்கு வயது 28. இன்று TAFE காலேஜ், 5 டிபர்த்மென்ட் (5 DEPT) மூட பட்டு, ஈ ஓட்டுகிறார்கள். நீங்கள் என்ன கிழித்தீர்கள் என்று நான் திருப்பி இவர்களை கேட்டால் முகத்தை எங்கே வைத்து கொள்வார்கள் ? சிந்தியுங்கள்: ஜெர்மனில் யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் மட்டுமே, ஜெர்மானியர்கள் வாழ முடியும், செழிக்க முடியும் என்று ஹிட்லர் முழங்கினார். அதன் விளைவு: உலக இரண்டாம் போரில் தோல்வி, அமெரிக்க விதித்த போர் நஷ்டத்தை (300 trillion ) 300 ஆண்டு கட்ட வேண்டும். இப்பொழுது தான் 70 ஆண்டுகள் முடிந்திருக்கிறது. இன்னமும் 230 ஆண்டுகள் ஹிட்லரின் முட்டாள் தனத்திற்கு அழுது வடிக்க வேண்டும். உலகத்தில் 6 வது பொருளாதாரத்தை கொண்ட ஜெர்மனின் நிலை இது. ஆப்படி இருக்க, தமிழர்கள்ளுக்கு தமிழ் நாடு என்பது, இன்னமும் ஒரு பாகிஸ்தானை உருவாகும் முயற்சி. தெலுங்கர், மலையாளி , கன்னடகர், சிங்க் மற்றும் பலருக்கு கூட தனி நாடு கிடையாது. அப்படி அவர்களும் கேட்பதில்லை, பொருளாதாரம் தெரிந்தவர்கள். சற்றும் சிந்திக்காமல் எதையாவது பேசுவது; இதுவே ஒரு பொழப்பு. சீமான் அவர்களும் கூட, தமிழ் ஈழத்திற்கு கேட்ட அரசியல் கொள்கை சோசியலிசம், கம்முநிசம் அல்ல. இந்தியாவின் ஏற்ற தாழ்விற்கு சோசியலிசம் தான் காரணம். எனவே, தமிழர்களை பிரித்து, தனி நாடு கேட்பவர்கள், பொருளாதார கொள்கையை முன்வையுங்கள்; மடத்தனங்களை ஓரங்கட்டி. எப்படி தனி நாடு தந்தாள், பொருளாதாரத்தில் உலக நாடுகளை முந்தி, எல்லா தமிழர்களுக்கும் உணவு பஞ்சம் இல்லாமல் காபாருவீர்கள் என்று முன் வையுங்கள். சூடான் நிலையை பாருங்கள். 10 லட்சம் மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள். பதில் சொல்லுங்கள் அறிவு ஜீவிகளா ?
மீண்டும் மீண்டும் முட்டாள் பதில்களையே பதிவு செய்யுறே…தனி தமிழர் நாடு என்பது இழந்த அனைத்து நிலங்களையும் சேர்த்து.தமிழர் நாட்டின் நதிகள் தோன்றும் தொடர் மலை பகுதிகளை கேரளா,கர்நாடக,
ஆந்திரா ஏப்பம் விட்டதின் முக்கிய காரணம் புரிகிறதா? தமிழர் நாட்டையும் சுருங்க வைத்து, நீர்வளங்களையும் குன்றவைத்து செழிப்பு நிலங்களை பாலைவனமாக்கி தமிழன் கையேந்தும் நிலைக்கு கொண்டு வர வேண்டும்!…..எப்படியெல்லாம் திட்டம் தீட்டுரிங்கடா ? நாம் தமிழர் கட்சி செயல்பாட்டு வரைவு இவ்விவரத்தையும், பொருளாதார கொள்கையையும் தெளிவாக விவரித்துள்ளது…போய் படி.தமிழர் மண்ணை காக்க வேண்டிய தமிழன்; கலப்பு தமிழனுடன் கூட்டு சேர்ந்து …வந்தேறி நரிகளின் எலும்பு துண்டுகளுக்கு தன்மானத்தை விற்றதால் யாருக்குதான் ஆத்திரம் வராது? ஜனநாயகம் என்றால் என்ன சற்று விவரிக்கவும்!…இத்தனை நாள் உணர்ச்சிகளை அடக்கி…..அடக்க ஒடுக்கமா இருந்ததாலே இன்னைக்கு எவன் எவனோ தமிழ் மண்ணை ஆக்கிரமிப்பு செய்யறான்.தமிழர் மண் தமிழர் ஆட்சி ஒன்றே தமிழ் ஈழத்தையும்,உலக தமிழன் நலனையும் காக்கும்.தமிழனுக்கு தனி நாடு இல்லாத வரை tafe college என்ன tafe college! toilet college கூட திண்டாட்டம்தான்! வயசு பத்தலனா இங்கே வராத….
புலிகேசி நீ குறுவது போல் பார்த்தால், மலேசியா என்பது ஆதி காலத்து பூர்வ குடிமக்கள் (ORANG ASLI) மக்களுடையது. அவர்கள் இன்று பலர் முஸ்லிம்களும் கிருஸ்தவர்கலும் அடங்கும். இன்று அவர்கள், உன் அதிமேதாவி தனம் போல், எல்லா தமிழர்களும், இந்தியர்களும் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டால், என்ன பதில் சொல்வாய் புலிகேசி ? மண்டையை சொரியுவாயா ? ஜனநாயகத்தின் பாதையில், பல சட்ட அதிகாரங்கள் செய்து, பார்லிமென் முதல் சட்டமன்றம் வரை செய்துள்ளோம். ஏன் அவ்வளவு ? அறிவியல் வளர்ச்சி கூட அப்படியே. அமெரிக்காவை ஆண்ட RED INDIAN போன்றவர்களும் கூட படிக்க சென்று விட்டனர். நீதான் படிக்காமல் பைல் ஆகிவிட்டு, குழம்புகிறாய். அமரிக்காவில் கூட பல்லின மக்கள் ஒத்துமையாகதான் வாழ்கிறார்கள். பிரிவினை வாதம் வைக்கவில்லை. ஆனால் நீ என்னமோ oxford பல்கலை கழகத்தில முனைவர் படிப்பு முடித்தவன் போல் நினைத்து கொண்டு, சம்பந்தமே இல்லாமல் கதை அளக்கிறாய். திராவிட நாடு என்பது: மலையாளம், கேரளா, ஆந்தர, கர்நாட்டகம், தமிழகம் ஆகிய அனைத்தும் அடங்கும். அவர்களின் ஆதி மொழி கிராந்தம் என்னும் மொழி. அதில் இருந்துதான் மற்ற எல்லா மொழிகளும் பிரிகின்றது. இன்று நிறைய ஆராய்சிகள் கிடைக்கின்றன. படி புலிகேசி படி. உனக்கு பிடிக்க வில்லை என்பதால், ஒரே ஒப்பாரி. இதில் எப்படி ஒரு தேசத்தை வேறு ஒருவர் பறித்து கொண்டார் என்று பழி சுமத்துகிறாய் ? உன் மடதனகளுக்கு அளவே இல்லையா ?
கிரந்த எழுத்துக்க்களை அறிவோம்..அது மொழியா ? சம்ஸ்கிரித குடுமி எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்கள் தமிழ் வாலில் இருந்த தரவுகள் ,,,தமிழ் எழுத்தில் கிள்ளி கிளறி கொண்டவைத்தான் உலகில் எல்லா எழுத்துக்களும்.
தமிழ் எழுத்துக்களை மறைத்தும் ,திரித்தும் மழுப்பியும் குழப்பியும் சிறுத்தும் தேய்த்தும் சிதைத்தும் ஆரிய வடுக சமஸ்கிருத எழுத்தாக தமிழை மேய்ந்த கதைகளை (முதற்றாய்) முதல் தாய் மொழி எனும் எங்கள் தேவ நேயர் பாவணார் ஆய்வில் பதிவு செய்துள்ளார்.
திலிப் ஆம் [ திலீபன் ] உன்னாநோம்பின் உயிர் நீத்த உன்னதப் போராளியின் உத்தமப் பெயர் ,திலிப் அவர்களுக்கு , தாங்கள் கேட்டது தன்னிறைவின் யதார்த்தம் , சுடான் பிரிந்த சுதந்திர நாட்டின் அடையாளம் ,பத்து லட்சம் மக்கள் பட்டினி ,உலக நாட்டின் ஐநா வின் அலங்கோலம் ,பிரிந்த உடன் தன்னிறைவு முழுமை அடையுமா ,ஈழம் – தனி ஈழம் ஆம் – தமிழ்ஈழம் தம் மண்ணில் முழுமைகள் மற்ற இனத்தால் மறுக்கப்பட்ட இனம், அடிமை இனம் ,முதலில் தன் மண்ணின் நிறைவு தான் முக்கியம், பிறகுதானே தன்னிறைவு ,தன்னிறைவு முடியுமா உலகம் பரவிய ஈழ மக்களே சாட்சி ,பஞ்சம் என்று வந்தவரை வஞ்சமில்லா வாழவைக்கும் உன்னதம் பெற்ற மாநிலம் ,தமிழ் நாடு ஆண்ட பரம்பரையின் தன்னிறைவின் அடையாளம் , சட்டத்தின் முழுமைகள் மறுக்கும் பொழுது மற்றவைகள் நாடுவோமே , சுதந்திரம் பெற்று தன்னிறைவு பெற்ற நாடுகளை மறந்தோமே, நளினம் கொண்ட வார்த்தைகள் இட்டு நங்கூரம் இடமறந்த இணைப்பு பாதை ,தேடுவோமே தமிழனை .[ மலரட்டும் தமிழ்ஈழம் ] .
திலிப் அவர்களே. நன்றே சொன்னீர். ஆனால் இவருக்கு புரியுமா என்பது சந்தேகமே.
நம் மொழி உயர்ந்ததாயினும் பிற மொழியை காழ்ப்புனர்ச்யுடன் நோக்குவது நம் தமிழருக்கு அது இழுக்கே அன்றி வேறு இல்லை நண்பர்களே .
சிமனை எல்லாம் ஒரு சிறந்த தமிழன் என்று கூறி அவரை தலையில் வைத்து ஆடும் தமிழரை கண்டால் சிரிப்பு தான் வருகிறது.
மலேசியத்தமிழர் தேசியப்பேரவை, தனி தமிழர் நாடு ; ஈழமும் நம் மண்ணுரிமை என்று வெளிநாட்டின் பகுதிகளை கோருவதை விடுத்து, முதலில் இந்நாட்டில் “கடாரம்” நம் தமிழர் மண்ணுரிமை என்று கோரலாமே !
இந்நாட்டில் பிறந்து குடியுரிமை இல்லாமல் இருக்கும் தமிழர்கள் நடப்பு அரசாங்கத்திடம் குடியுரிமைக்காக கையேந்தி நிற்காமல் “கடாரத்தில்” குடியேறலாமே !
பொன் ரங்கன் அவர்களே, உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க எனக்கு நிறைய அவகாசம் வேண்டும். நிறைய சான்றுகளை நான் இங்கே எழுத வேண்டும். எனவே அவகாசாம் தாருங்கள். கோயம்பத்தூர் உதயகுமார் அவர்களே, என் புனை பெயரின் பொருள் இதுவரை யாருமே கண்டு கொண்டதில்லை, ஆனால் நீங்கள் திறமையானவர். கண்டு கொண்டு விட்டீர்கள். உலகத்திலேயே அகிம்சா வழியில் போராடி, உண்ணா விரதத்தில் உயிர் நீத்தவர் மாவீரர் திலீபன். அசாத்திய வீரம், ஒரு முன்மாதிரி. அதே போல் இசைப்புயல் ARRAHMAN அவர்களின் உண்மை பெயரும் திலிப் குமார். எனவே தான் திலிப் 2, எனக்கு இருவரையையும் பிடிக்கும். தமிழின் தொன்மை புரியாதவர்கள் இவர்கள். தமிழ் மட்டும்தான் எந்த ஒரு மொழியின் எழுத்தோசையையும் தன்னுள் அடக்க முடியும். மேலும் அருணகிரி நாதர் அருளிய ‘அன்றாதி’ என்பது ஒரே வருசையில் வரும் தமிழ் எழுத்துக்களை கொண்டு, பாடல் பாடுவது. இதுவெல்லாம் நம் புகழ் பாடுவது. நாம் தமிழர்கள் எதிரியை கூட பலிக்க மாட்டோம். அப்படி இருக்க இந்தியாவின் பூர்வ குடிமக்கல்களை ஏசுவது என்பது, நாகரிக செயல் என்று நான் கருதவில்லை. எனவே, புலிகேசியுடன் அவ்வபோது எழுத்து சண்டை எனக்கு. கொரியா (KOREA) சகோதர போரில் பிரிந்ததனால், தீராதபகை. இன்னமும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நோர்த் கொரியா, தீவிரவாதத்தை முன்னெடுத்துள்ளது. பாகிஸ்தானும் போல. பாகிஸ்தான் ஜின்னா தலைமையில் உருவாகும் பொழுது, நாம் பாகிஸ்தானியர்களுக்கு அளித்தது ஒரு பாலைவனம். இயற்கை வளம் இல்லாத பகுதி. ஹரப்பா மோகிஞ்சரோ என்ற பின புதை குழி. பாகிஸ்தான் பொருதாறத்தில் எழ காஷ்மீர் போன்ற இயற்கை வளம் கொண்ட பகுதிகள் தேவை. எனவே தான் பாகிஸ்தான் காஷ்மீருக்காக போராடுகிறார்கள். காஷ்மீர் மன்னர் ஒரு இந்து, சுதந்திரம் கிடைக்கும் பொழுது. அவர் பேச்சைகேட்டு, பிரிதானிய அரசாங்கம் காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்று முடித்து விட்டார். ஆனால் மக்கள், 70% இஸ்லாமியர்கள். எனவே, இந்தியாவிற்கு குழி பறிக்க பாகிஸ்தானை பயன் படுத்தி கொண்டது அமெரிக்க. தமிழ் நாட்டை கண்காணிக்க, இலங்கையின் திரிகோணமலையை கேட்டது அமெரிக்க. தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் முடியாது என்று விட்டார். என்னவே பிரிவினைவாதம் எதிரிக்கு ஒரு வரபிரசாதம் என்பதில் மாற்று கருத்து இல்லை எனக்கு.
தமிழருக்கு எப்போதுமே தமிழ்நாடே பூர்விகம். அதை விடுத்து இலங்கை மண்ணை பிரித்து எடுக்கும் மண்ணை தமிழர் நாடு என்று கூற முடியாது. சேர சோழ பாண்டியரை கொண்ட தமிழ் நாடே என்றும் தமிழரின் அடையாளம்.
ஸ்ரீ! தமிழகத்தைப் பற்றி பேசினால் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை! இங்குள்ள பிரச்சனைப் பற்றி பேசினால் முன்னுக்கும் பின்னுக்கும் பார்த்துப் பேச வேண்டும்! அதனால் கொஞ்சம் தைரியம் வரட்டும் அப்புறம் பேசலாம்!
திலீப்பு! நீ வேணும்னா உன் மண்டைய சொறி! இதுதான் நீ படிச்ச phd,kfc,mc dee லட்சணமா? இப்பதான் புரியுது ஏன் tafe college அந்த கேதின்னு? சுதந்திரம் அடைந்த நாட்டுக்கும்,ஒரு நாட்டின் மாநிலத்துக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கும் உன் கூட்டத்துக்கும்? கிளிஞ்சது போ! இந்நாட்டு சுதந்திரத்துக்கு எங்க முன்னோர்கள் பங்கு என்னான்னு வகுப்பு நடத்த எனக்கு இல்லை….வேணும்ன்னா நீ தேடி படிச்சிக்கோ சரியா? அப்புறம் இந்நாட்டு ஜனநாயக அரசியலமைப்பை எத்தனை முறை மாற்றி அமைத்தாங்கன்னு நீ orangasli இடம் கேட்டு சொல்லு! தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு.Red Indian இன அழிப்பு நீ தம்பட்டம் அடிக்கும் அமெரிக்காவின் அவல ஜனநாயக அலங்கோலம்! அதே அலங்கோல அமெரிக்காதான் ஈழ மண்ணிலும் இன அழிப்பை பல பேடி நாடுகளுடன் சேர்ந்து நடத்தியது.அமெரிக்காவில் பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்??? பிறகு ஏன் இப்ப எங்க பார்த்தாலும் கருப்பு இன மக்கள் தெரு ஆர்ப்பாட்டம் நடக்குது? கடைசியா எப்போ அமரிக்காவுக்கு போனே? 2009 உலக பொருளாதார தேக்கம் அடைந்த பொது harvard mba குப்பையில் போடத்தான் லாயிக்கின்னு நான் சொல்லலே அங்க அவங்க மக்களே துப்பு துப்புன்னு துப்புனாங்க….அதனாலே harvard,yale,princeton அப்புறம் வெள்ளைகார cambridge,oxford படிப்பெல்லாம் நான் திரும்பி கூட பார்க்கிறதல்ல! ஆமா திராவிடம்னா என்ன??? கொஞ்சம் விவரிக்கவும்! கடைசியா சொன்னியே கிராந்தம்ன்னு….அதோடே வயசே சொல்லு பார்ப்போம்??? எது முதல்? எது பிறகுன்னு…அப்புறமா உன்
மடத்தனத்தை நல்ல படிச்சவங்க முடிவு பண்ணுவாங்க! ஏன்டா மண்ணு உன் கிட்டே ஒரே ஒரு வார்த்தைதான் கேட்டேன்…..தமிழன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுன்னு! இப்போ வரைக்கும் அதுக்கு சரியான பதிலே காணோம்…
கிரந்த எழுத்துக்களை அறிவோம் அது மொழியா , அண்ணன் பொன் ரங்கன் அவர்கள் , தங்களுக்கு தம்பி சீமான் என்றால் ,எங்களுக்கும் அண்ணன் நீங்கள் தானே , மண்தோன்றா காலத்தில் முன்தோன்றிய மொழியாம் ,மூத்த மொழி எம் மொழி தமிழ் மொழியாம் , தமிழ் மொழியின் சார்பு மொழியாம், மலையாளம் ,தெலுங்கு ,கன்னடம் , துளுவம் , போன்ற மொழியாம் ,திராவிடத்தின் அடையாளமே ,ஏற்க ஏன் மனம் மறுக்கின்றதே ,அனைத்தும் இழந்ததினாலோ, கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ,இதுதான் தமிழ் இனம் , [ மலரட்டும் தமிழ்ஈழம் ] ,
அப்பு திலீப்பு! திரிகோணமலை, தமிழ் நாட்டை மட்டும் கண்காணிக்க இல்ல….இந்திய மகா சமுத்திரத்தையும் செர்த்துன்னு நான் முன்பே பதிவு செஞ்சிட்டேன்….பழைய செம்பருத்தி பதிவுகளை தேடி பாரு கிடைக்கும்!
அருமை அருமை புலிகேசி அவர்களே! என் வாழ்த்துக்கள் .
ஹஹஹ இங்கே ஒருவரே இரண்டு மூன்று பெயரில் எழுதி, தன்னை தானே புகழ்ந்து கொள்கிறார், இந்த புலிகேசி போல. பாவம், இருக்கடும் பரவாயில்லை. “சுதந்திரம் அடைந்த நாட்டுக்கும்,ஒரு நாட்டின் மாநிலத்துக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கும் உன் கூட்டத்துக்கும்?” என்று புலிகேசி நீ கேட்கற. தமிழ் நாட்டில் உள்ள புதுச்சேரி என்பது, தமிழ் நாட்டுக்கே சொந்தம் இல்லை. எப்படி சொல்லு பாப்போம் ? அதன் பெயர் பெடெரல் டேரிடேரி (FEDERAL TERRITORY). அதுவே உனக்கு புரியலே, இதுல நீ அமெரிக்காவை பத்தி பேசற. எல்லாம் தமிழர்களின் சாப கேடு. இதுல புலிகேசி நீ இப்படி வேற கேட்கிற “அமெரிக்காவில் பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்??? பிறகு ஏன் இப்ப எங்க பார்த்தாலும் கருப்பு இன மக்கள் தெரு ஆர்ப்பாட்டம் நடக்குது?” ஏதாவது அரசாங்க உழியர் கறுப்பின மக்கள் மீது, உன்னை போல் பார பட்சம் பார்த்து ஏதாவது மடத்தனமாக செய்வதினால் தான் கலவரம் நடக்குது. உன்னை போன்ற மட சாம்பராண்டி அங்கேயும் உள்ளனர், எனவே நடக்குது. பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் உட்பத்தி திறனில் உள்ளது. அதற்கும் HAVARD பல்கலைகழகதின் MBA வுக்கும் சம்பந்தமே இல்லை. ஒருமுடிச்சி போடுவது போல் காட்டி, உன்னை புகழ்ந்து கொள்கிறாய். சரியான காமிடி பீசு நீ. நீயே உன்னை அமரிக்க ஜனாதிபதியை போல் நினைத்து கொண்டு என்னை ஏசினால் எப்படி புலிகேசி ? சரி நீ எந்த உனிவெர்சிடியில என்னத்த கிழிச்ச சொல்லு ? ஆவுனா அதற்க்கு விளக்கம் சொல்லு இதற்க்கு விளக்கம் சொல்லுனு கேகரேயே, “இந்நாட்டு சுதந்திரத்துக்கு எங்க முன்னோர்கள் பங்கு என்னான்னு வகுப்பு நடத்த எனக்கு இல்லை” நீ சொள்ளரதிலரிந்தே தெரியுது உன் வண்டவாளம். எதோ உனக்கு தெரிஞ்ச உனிவேர்சிட்டி பேரெல்லாம் வரிசை படுத்தி எழுதிட்டா, நீ பாசுனு நினைக்கிறது தப்பு. நான் இன்னமும் கிராந்த எழுத்தின் அடையாளைகளையும், அதன் விரிவாக்க்காகளையையும் எழுதவே இல்லை அதர்க்கு முன்னமே ஒரே ஆர்பாட்டம்….ஏன் புலிகேசி ?
ஹஹஹ இங்கே ஒருவரே இரண்டு மூன்று பெயரில் எழுதி, தன்னை தானே புகழ்ந்து கொள்கிறார், இந்த புலிகேசி போல. பாவம், இருக்கடும் பரவாயில்லை. “சுதந்திரம் அடைந்த நாட்டுக்கும்,ஒரு நாட்டின் மாநிலத்துக்கும் வித்தியாசம் தெரியாதா உனக்கும் உன் கூட்டத்துக்கும்?” என்று புலிகேசி நீ கேட்கற. தமிழ் நாட்டில் உள்ள புதுச்சேரி என்பது, தமிழ் நாட்டுக்கே சொந்தம் இல்லை. எப்படி சொல்லு பாப்போம் ? அதன் பெயர் பெடெரல் டேரிடேரி (FEDERAL TERRITORY). அதுவே உனக்கு புரியலே, இதுல நீ அமெரிக்காவை பத்தி பேசற. எல்லாம் தமிழர்களின் சாப கேடு. இதுல புலிகேசி நீ இப்படி வேற கேட்கிற “அமெரிக்காவில் பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்??? பிறகு ஏன் இப்ப எங்க பார்த்தாலும் கருப்பு இன மக்கள் தெரு ஆர்ப்பாட்டம் நடக்குது?” ஏதாவது அரசாங்க உழியர் கறுப்பின மக்கள் மீது, உன்னை போல் பார பட்சம் பார்த்து ஏதாவது மடத்தனமாக செய்வதினால் தான் கலவரம் நடக்குது. உன்னை போன்ற மட சாம்பராண்டி அங்கேயும் உள்ளனர், எனவே நடக்குது. பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் உட்பத்தி திறனில் உள்ளது. அதற்கும் HAVARD பல்கலைகழகதின் MBA வுக்கும் சம்பந்தமே இல்லை. ஒருமுடிச்சி போடுவது போல் காட்டி, உன்னை புகழ்ந்து கொள்கிறாய். சரியான காமிடி பீசு நீ. நீயே உன்னை அமரிக்க ஜனாதிபதியை போல் நினைத்து கொண்டு என்னை ஏசினால் எப்படி புலிகேசி ? சரி நீ எந்த உனிவெர்சிடியில என்னத்த கிழிச்ச சொல்லு ? ஆவுனா அதற்க்கு விளக்கம் சொல்லு இதற்க்கு விளக்கம் சொல்லுனு கேகரேயே, “இந்நாட்டு சுதந்திரத்துக்கு எங்க முன்னோர்கள் பங்கு என்னான்னு வகுப்பு நடத்த எனக்கு இல்லை” நீ சொள்ளரதிலரிந்தே தெரியுது உன் வண்டவாளம். எதோ உனக்கு தெரிஞ்ச உனிவேர்சிட்டி பேரெல்லாம் வரிசை படுத்தி எழுதிட்டா, நீ பாசுனு நினைக்கிறது தப்பு. நான் இன்னமும் கிராந்த எழுத்தின் அடையாளைகளையும், அதன் விரிவாக்க்காகளையையும் எழுதவே இல்லை அதர்க்கு முன்னமே ஒரே ஆர்பாட்டம்….ஏன் புலிகேசி ?
தமிழுக்கு அர்த்தம் கூறியும் புரியவில்லையா? புலி கேசி, நீர் ஒன்றும் புளித்த கேசரி இல்லையே ??
“புலி கேசி, நீ ஓர் புளித்த கேசரி” இதை ஆட்டோ பின்னாடியே தாராளமா எழுதி வைக்கலாமே. மன்னன் என்னையும் சிரிக்க வைத்து விட்டீர்கள் போங்கள். ஏதாவது ஒரு அறிவார்ந்த விஷயம் இருக்கிறதா இந்த புலிகேசியின் எழுத்தில் ? ஆனால் இங்கே ஒன்னு, அங்கே ஒண்ணுனு எழுதி, இதுதாண்டா தமிழன் என்க்ரீர்கள். மீண்டும் மீண்டும் படித்து பார்கிறேன் நீங்கள் எழுதியதை, வாந்திதான் வருகிறது. அவ்வளாவு மோசமான கருத்து. கருபினத்தவர்களுக்கு சம உரிமை கொடுத்த நாடு அமெரிக்க. 13 வது சட்ட திருத்தம் இப்படி உறைகிறது: “கடவுளின் குடையின் கீழ் கருப்பர்களும் வெள்ளையர்களும் சமமே”. அதன் உச்சம்தான் அதிபர் ஒபமாவின் அதிபர் வெற்றி. அதுவும் இரண்டு முறை. கருபினதவர்களில் ஒருவர் வெள்ளை இனத்திற்கு தலைமை தாங்க முடியும் என்று உலகத்திற்கு எடுத்து காடிய நாடு. மலேசியாவில் தமிழர்களை தமிழன் தான் தலைமை தாங்க வேண்டும் என்று கூறி, எல்லவற்றையையும் சாமி வேலுவிடம் இழந்தது போதும். நல்லவன் இந்த இனத்தில்தான் வருவான் என்று எதுவும் இல்லை. இப்படியே புலிகேசியுடன் சண்டை போட்டு கொண்டு இருந்தால், தமிழர்களுக்கு அல்லது மனித குலத்திற்கு எதுவுமே செய்ய முடியாது. எனவே, புலிகேசி இனிமேல் நீ சுவரிடம் பேசிகொள் காரணம் உன் எழுத்தில் எந்த ஒரு உண்மையும் இல்லை, நீயும் உண்மையில்லை. கால நேரத்தை உன் போன்றவர்களிடம் துளைக்க எனக்கு நேரம் இல்லை. நீ எதையாவது செய்துகொள், ஆனால் உன்னுடன் பேசுவது தேவையட்ட்றது. நான் முடிந்தவரை பொன் ரங்கன் அவர்களிடமே பேசிக்கொள்கிறேன்….
கிரந்த மொழி என்றால் என்ன ?
வடமொழி [சம்ஸ்கிருத ] சொற்களை தமிழ்மொழியில் எழுத உருவாக்கப்பட்ட எழுத்து முறையாகும் ,கிரந்த் மெய் எழுத்துக்கள் ,ஜ் ,ஷ் ,ஸ்,ஹ்,க்ஷ் ,போன்ற எழுத்துக்கள் , கிரந்த சொற்கள் தமிழோடு இருப்பதினால் நமக்கு என்னப்பிரச்சனை என்று கேட்டால் ஒன்றும் இல்லை ,ஆனால் இதே நிலை நீடிக்குமாயின் ,தமிழ் மொழி பல சொற்களை கடன் வாங்கிய கடனாளியாக ஆகிவிடும் ,தாயின் பெயரால் மகன் கடன் வாங்குவது தப்பாக தெரிந்தால் ,இன்நிலை தொடராது ,நமது முன்னோர்கள் சிலர் வாங்கிய கடனை நாம் அடைப்போம் , நாமும் கடன் கொடுத்துள்ளோம் என்பதையும் மறக்க கூடாது, எடுத்துக்காட்டாக ஒரு சொல் [ சேஷ்டை ] என்பது ஒரு வடசொல் இதற்கு இணையான தமிழ் சொல் [ குறும்பு ] இவற்றை நாம் தூய தமிழ் சொற்கள் என்று அழைக்கலாம் . எடுக்கப்பட்டவை எனதல்ல ,
ஐயா udayakumar -அவர்களே -அது uthayakumar . எனக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும்– தமிழ் நாட்டில் தமிழ் ஏன் இவ்வளவு மோசமாக பேசப்படுகிறது? தமிழ் நாட்டு தொலைகாட்சி களில் தமிழ் கொலை செய்யப்படுகிறது. கலைஞ்சர் தொலைக்காட்சியிலும் அதே நிலை. இவர்கள் எல்லாம் தமிழர்களா? மானம் ஈனம் சூடு சொரணை அற்றவர்களா?
phd திலீப்பு! நான் ரெண்டு மூன்று பெயரில் தற்பெருமை தேடறது உண்மையா…இல்லையானு செம்பருத்திக்கு தெரியும்! வேணும்னா அவங்களா கேட்டு தெரிஞ்சிக்கோ! முதெல்லே அதுக்கு அவசியமே இல்லை…… அதான் எல்லா புகழையும் நீயே கொடுத்துட்டியே! என்னை oxford முனைவர்னு சொன்ன,அப்புறம் என் நறுமணம் சாம்பிராணிக்கு ஒப்பிட்டிருக்கே,கடைசியா என்னை அமெரிக்காவுக்கு ஜனாதிபதியா புகழாரம் சூட்டிட்டே! இதைவிட வேறு என்னடா புகழ் வேணும்? ஹஹஹ! புதுச்சேரி என்னா iceland லிய இருக்கு டுபுக்கு! எங்கள் போராட்டம் தமிழர் மண்,மொழி உரிமையை சார்ந்தது! உன் இந்த (எல்லாம் தமிழர்களின் சாப கேடு மற்றும் நல்லவன் இந்த இனத்தில்தான் வருவான் என்று எதுவும் இல்லை ) என்ற பதிவே பொது நீ தமிழன் இல்லைன்னு அடையாளம் காட்டா…..அமெரிக்காவில் பாரபட்சம் இருக்கா? இல்லையா? அதான் என் கேள்வி? மேலே உன் பதிவு என்னான்னு இருக்கு அந்த நாட்டு மக்கள் ஒத்துமையா இருக்காங்கன்னு நீ சொன்ன….இப்ப எப்படி உன்னை மாதிரி முட்டாள் அரசு அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம்ன்னு சொல்ற? நேரத்துக்கு நேரம் பேச்சை மாத்துறே….உற்பத்தி திறன் வேலை திறந்லே இருந்து வருது,வேலை திறன் அதை சார்ந்த கல்வி திறந்லே இருந்து வருது,கல்வி திறன் எங்கே இருந்துடா வருது??? நான் எந்த உனிவெர்சிட்யிலெ படிச்சேன்னு தெரிஞ்சிக்காமே உன்னக்கு தூக்கம் வராதுன்னு என்னக்கு தெரியும்! சரி அதுக்கும் உனக்கு ஒரு வரம் கொடுக்கிறேன்…..2010 தொழில் ரீதியா new york இல் உள்ள top banks களே தொடர்பு கொள்ள தேவை இருந்தது…அப்போது அதில் no 1 வங்கியின் உயர் அதிகரியிடன் சில தகவல் பரிமாற்றம் நடத்தப்பட்டது.
அந்த நிகழ்வுக்கு முன் என் கற்பனையில் அவர் மேல்நாட்டு கல்விமானா தான் இருக்கணும் என்று பெரிய பெரிய கனவு எல்லாம் ஓடி கொண்டிருந்தது.அதற்கு சில தினங்களுக்கு முன்தான் தெரியும் அவர் ஒரு தமிழர்! அதுவும் அண்ணாமலை பல்கலைகழகத்தின் முன்னால் மாணவர் என்று! தமிழர் மண்ணின் பெருமை எப்படி எதுவரைக்கும் இருக்குன்னு பார்த்தியா? இந்த மண்ணில் எங்க முன்னோர்கள் பங்கு என்னானு எனக்கு நல்லா தெரியும்! அவர்களுக்கு முன் இம்மண்ணை ஆண்ட தமிழ் மன்னர்கள் பங்கும் நானறிவேன் அதை உன்னை மாதிரி முட்ட பீசுங்களுக்கு சொல்ல தேவை இல்லை!!! எனா நீ தமிழன் இல்லையே! நீ கிராந்த வரலாறை கண்டு பிடி இல்ல cook up பண்ணு அதை பற்றி எனக்கு கவலை இல்லை! ஏனா உன் வரலாறே ஒரே கோளாறா இருக்கு….கறுப்பின முஸ்லிம் பெயர் கொண்ட தலைவனை அமெரிக்க முன்னிருத்தியத்தின் காரணம் புரியாது இங்கே உளறிகொண்டிருக்கும் உன்னை பார்க்கும் போதும்…..உனது paper chase இன் பக்க விளைவு மூளையே தாக்கிருச்சினு நல்ல புரியுது! உனக்கும் சாமீ வேலுக்கும் பிரச்னை இருந்தா அதை அங்கே கொண்டு போய் வச்சிக்கோ! தில் இல்லனா…மூடிக்கோ! germany இலே இருந்து north korea அப்புறம் பாகிஸ்தான் வரைக்கும் இழுத்தது நீ! நான் இல்லை….நான் வெறும் புளிப்பு மட்டும் இல்லடா மூதேவிங்களா! இனிப்பு; கசப்பு; உவர்ப்பு; உறைப்பு; துவர்ப்புன்னு அறுசுவைக்கும் சொந்தக்காரன்! முடிஞ்சா இந்த கருத்துக்கு பதில் எழுதாம இரு பார்ப்போம்! தமிழன் என்ற வார்த்தைக்கு ஆர்த்தம் கூற முடியாத முட்டாள் மன்னா! இன்னொரு முறை தமிழனை பற்றி பேச உனக்கு தகுதி இல்லை!!!
முதலில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். மொழி காலத்துடன் வளரும். உதாரனத்திற்க்கு அங்கிலம் அப்படி வளர்ந்திருக்கிறது. மேலும் நிறைய குளறுபடிகள் ஆங்கிலத்தில். I DID IT என்பர் லாடின் அமெரிக்கர்கள். ஆஸ்திரேலியா ஆங்கிலையர்கள் இதனையையே I DONE IT என்பர். பிரிட்டிஷ்காரர்கள் I HAVE DONE IT என்பர். அப்படிதான் தமிழும். திருவள்ளுவரின் தமிழ் எழுத்துக்களில் அக்கன்ன சில இடங்களில் தெரியும். ஆனால் இன்றைய பயனீட்டு தமிழில் அது இருக்காது. இது ஒரு உதாரணம் தான். இப்படி பல உதாரணகள் காட்டலாம். சம்ஸ்கிருத பாசையில் உறைக்கும் ஓசையும் தமிழ் ஓசையும் நிறையவே சார்ந்து இருக்கும். தமிழ் நாட்டில் கண்டெடுக்க பட்ட கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களும், அவற்றின் காலங்களும். https://sanskritroots.files.wordpress.com/2013/04/sanskrit_inscriptions.pdf
அய்யா உதயக்குமார் -அவர்களே – அது -[ அஃறிணை] வார்த்தையோ ,உதையக்குமார் எனக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும் -தமிழ் நாட்டில் தமிழ் ஏன் இவ்வளவு மோசமாக பேசப்படுகிறது ? அய்யா தங்கள் காலகட்டம் எனக்கு தெரியாது ,எனது பள்ளியின் பருவம் ,நான் அரசு பள்ளியில் படித்தவன் ,எனது பள்ளியின் சேர்க்கையின் போது கைதூக்கி தலைமுட்ட காதுகள் தொடவேண்டும் ,தொட்டால் தான் பள்ளியின் சேர்க்கை , தமிழ் மட்டுமே எங்களுக்கு பிரதானம் , மாற்று மொழி ஆங்கிலம் முழுமை கிடையாது ,அதனால் தமிழ் மொழி ஆங்கிலம் கலந்து பேசினோமே ,இன்று அதன் விளைவு தமிழ் ஆங்கில கலப்பினையாயிப் போனதே ,சந்ததியும் தொன்று தொட்டுப் போனதே , ஆங்கிலம் மோகத்தால் தமிழும் மாறியதே யார்குற்றம் நாங்களா காரணம், இல்லவே , தமிழ் முழுமை அடைய முன்னகர்வோமே , முன்னகர்த்துவோமே , யதார்த்தங்கள் நோக்கி இன்றும் நாம் . [ மலரட்டும் தமிழ்ஈழம் ] .
அய்யா உதயக்குமார் -அவர்களே – அது -[ அஃறிணை] வார்த்தையோ ,உதயக்குமார் எனக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும் -தமிழ் நாட்டில் தமிழ் ஏன் இவ்வளவு மோசமாக பேசப்படுகிறது ? அய்யா தங்கள் காலகட்டம் எனக்கு தெரியாது ,எனது பள்ளியின் பருவம் ,நான் அரசு பள்ளியில் படித்தவன் ,எனது பள்ளியின் சேர்க்கையின் போது கைதூக்கி தலைமுட்ட காதுகள் தொடவேண்டும் ,தொட்டால் தான் பள்ளியின் சேர்க்கை , தமிழ் மட்டுமே எங்களுக்கு பிரதானம் , மாற்று மொழி ஆங்கிலம் முழுமை கிடையாது ,அதனால் தமிழ் மொழி ஆங்கிலம் கலந்து பேசினோமே ,இன்று அதன் விளைவு தமிழ் ஆங்கில கலப்பினையாயிப் போனதே ,சந்ததியும் தொன்று தொட்டுப் போனதே , ஆங்கிலம் மோகத்தால் தமிழும் மாறியதே யார்குற்றம் நாங்களா காரணம், இல்லவே , தமிழ் முழுமை அடைய முன்னகர்வோமே , முன்னகர்த்துவோமே , யதார்த்தங்கள் நோக்கி இன்றும் நாம் . [ மலரட்டும் தமிழ்ஈழம் ] .
திரிகோணமலை ,ஈழத்தின் மாற்றம் நிகழ இருந்த திரிகோணமலை ,அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு விலை பேச மறுத்த திரிகோணமலை ,மறவ சரித்திரத்தின் அடையாளம் , பிடி மண் கூட கொடுக்க மறுத்த பிரபாகர சாசனம் , மண் கொடுத்து ஈழத்தின் தலைமகனாக விட்டிருந்தால் ,இழப்புகள் ஏது ,இன்றைய இந்தியத்தின் ஒப்பந்தங்கள் ,இங்கு தான் கையெழுத்து ஆயிருக்குமோ , சரித்திரத்தின் தூற்றல் ஆகுமோ என்ற நிலையால் மாறிப்போனதே ,இழப்பின் அடையாளம் மட்டும் மிஞ்சியதே ,மாறட்டும் நிலைகள் [ மலரட்டும் தமிழ்ஈழம் ] .
எமக்கு தமிழ் பேச தகுதி இல்லை என்றால் நீர் தமிழனாக இருக்கவே தகுதி அற்றவன். இது கூட தெரியாமலா இவ்வளவு நாள் வாழ்கிரிர் புளித்த கேசரி . மன்னிக்கவும் புலி கேசி . ஹ.. ஹ.. ஹ..
! தமிழன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லு….தெரியலனா போ!!!
சரி சரி புலி கேசி. ……………….. தெரியாமல் உம்மிடம் கேட்டு விட்டேனே… போகட்டும் விட்டு விடும்.
நன்றாக சொன்னீர் புலிகேசி அவர்களே! இந்த இரண்டு பேருக்கும் தமிழனை மட்டம் தட்டாமல் இருக்க முடியாது, ஏன் தெரியுமா இவர்கள் வடுகன் வழி வந்தவர்கள்…
நாங்கள் வடுக வழி என்றால் நீர் என்ன கெடுக வழி வந்தவரோ ??
ஹஹஹ புலிகேசி நீ ஒரு புளித்த கேசி என்று கூரியதின் பலனை இங்கே தெளிவாக காண்கிறோம். மீண்டும் மீண்டும் படித்து பார்கிறேன் உன் எழுத்துக்களை, ஒரு கோர்வையோ, எந்த ஒரு உண்மையோ இல்லை. கேள்வி ஒன்று, பதில் மழுப்பல். அதில் உனக்கு பயம் வேறு; உண்மை இல்லாதவனிடம் இருக்குமே அப்படி. “முடிஞ்சா இந்த கருத்துக்கு பதில் எழுதாம இரு பார்ப்போம்! தமிழன் என்ற வார்த்தைக்கு ஆர்த்தம் கூற முடியாத முட்டாள் மன்னா!” என்று புளித்த கேசரி எழுதி உள்ளீர். உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து கூராமல் இருந்தால் அவர்கள் தமிழர்கள். கூரி விட்டால் வடவர்கள். ஒரே கோளாறில் செய்த குழப்படி அப்பா இந்த புளித்த கேசரி.
நாம் தமிழரும் வடுகரும்
=======================
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியர்களால் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட நாம் தமிழர் கட்சி எதிர்பாரா சறுக்கலைச் சந்தித்தது. நல்ல பல கொள்கைகள் இருந்தும் மூடத் தமிழர்கள் வழக்கம் போல் தங்களது தலைகளில் தாமே கொள்ளி வைத்துக் கொண்டனர்.
எனது முந்தைய பதிவுகளில் நாம் தமிழர் கட்சியில் வடுகர்கள் சிலர் முக்கிய பொறுப்புக்களில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான திராவிடக் கொள்கைகளை விதைத்து வருகின்றனர் எனக் கூறியிருந்தேன். அஃது தற்போது அவர்களது பதிவுகளின் வாயிலாக வெளி வந்து கொண்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சி வடுகர்களை/ஆரிய பிராமணர்களை கட்சியை விட்டு துரத்தியடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தேன்.
தமிழ்த் தேசியக் கொள்கை திராவிடக் கொள்கையாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பதிவு. தமிழ் பேசும் எவரும் தமிழர் ஆகி விட முடியாது என்பதே எமது விளக்கம். இனத்தால் அவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும். இனம் என்பதன் விளக்கம், இனக்குழுக்களின் தொகுப்பு என்பதே ஆகும். தமிழர்கள் என்பதை அறிவதற்கான குறியீடு இனக்குழு (சாதி) ஒன்றே ஆகும். இன்னார் தமிழர் என்பதை அறிய அவர்களது இனக்குழுவே முடிவு செய்கிறது. இஃது சாதிய வெறி ஆகாது. சாதி வெறி என்று கூறும் திராவிட வியாதிகள் திரை மறைவில் தங்களை சாதிய முக்காடுகளுக்குள் மறைத்துக் கொள்வர். தெலுங்கு பேசும் தமிழர் என்று பிதற்றுவார்கள். தமிழர்களை சாதி பற்றி பேசக்கூடாது என்று கூறும் இவர்கள் தங்களை பெருமையாக நாயுடு, ரெட்டி, நாயக்கர் என்று கூறிக் கொள்வர். திராவிட வியாதிகள் இல்லையென்றால் தமிழர்களுக்கு கோவணம் கூட கட்டத் தெரியாது என்று கதை அளப்பர். தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்றும் இவர் இன்ன சாதி என்று எப்படி கண்டு கொண்டீர்கள், எந்த ஆய்வுக் கூடத்தில் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தீர்கள் என்று கூறி நம்மை மடை மாற்றுவார்கள். ஆனால் அவர்கள் நாயுடு, நாயக்கர், ரெட்டி, நாயர், மேனன், நம்பியார், கவுடா என்று கூறிக்கொண்டு பகுத்தறிவு பேசுவார்கள். மார்க்சிசம், லெனினிசம், மாவோயிசம், திராவிடம், இந்தியம், சோஷியலிசம் போன்ற தமிழர்களுக்கு ஒவ்வாத கருத்தியல்களை தமிழர்கள் மீது திணிப்பர்.
இப்படியான திராவிட/வடுகர்கள் சிலர் நாம் தமிழர் கட்சியில் உயர் பதவியில் இருந்து கொண்டு கட்சியில் குழப்பம் விளைவிப்பதும் மேற்கூறிய தமிழ்த் தேசிய வரையறையை பேசும் தமிழர்களை சாதி வெறியர்கள் என்று பேசியும், கட்சியின் வளர்ச்சியை தடுக்க இந்தியம் சொல்லிக்கொடுக்கும் வழியில் நடப்பர். எனவே, கட்சித் தலைமை இதனை புரிந்து கொண்டு யாம் மேற்கூறிய தமிழ்த் தேசிய வரையறையே தமிழர்களை உயரிய பாதைக்கு கொண்டு செல்லும் என்பதை உணர வேண்டும். மேலு,ம் தமிழர்களுக்கான தனித் தேசியம் அமையப் பெற்ற பின்னர், தமிழர்களை மட்டுமே கொண்டுள்ள அத்தேசியத்தில் சாதியினை எளிதில் நீக்கி தமிழர்களை ஒரே இனமாக வாழ வகை செய்திடலாம். அதுவரை வடுகர்களிடம் இருந்து இன்னும் பிற பகை இனத்தாரிடமிருந்து தமிழர்கள் தங்களை காத்துக்கொள்ள இனக்குழு மிகவும் தேவை. நச்சு விரியன்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன….நன்றி ஆசா ..
திரு பறை, உங்களுக்கு என்ன வாயிற்று ? ஏன் இவாறு மற்றவரை தவறாக பேசுகிறீர். அது நல்ல தமிழனுக்கு அழகல்ல . நம் தமிழரை யாரும் எதுவும் செய்திட முடியாது. வீணாக மற்றவரை குறை கூறி நம் தமிழர்கள் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டாமே . உணர்வீர் என்று நம்புகிறேன்.
திலீப்பு! லூசா நீ? புளித்த கேசரிய தவிர வேற ஒன்னும் இல்லையா உன் கிட்டே?யாருக்கு பயம்? போனா பொதுன்னு விட்டா…ரொம்ப அளக்கிற! எங்க? எப்போ? பார்க்கலாம்ன்னு சொல்லு! தமிழன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுவனான்னு நீயும் எதிர் பார்க்கிறே! எப்படி வந்து மாட்டிகிட்டே பார்த்தியா? நீ வடவனா இரு! இல்ல வடை திருடனா இரு அது உன் பிரச்னை! தமிழன் என்ற வார்த்தைக்கு ஒரு ஆய்வு கட்டுரையே(Thesis) எழுத முடியும்,சில வறிகளிலும் அர்த்தம் சொல்ல முடியும்! வெறும் ஓரிரு வார்த்தைகளில் அர்த்தம் சொல்ல முனைவது தவறு. அதெல்லாம் இடையிலே வந்தவனுக்கு தெரியாது! (நீ எதையாவது செய்துகொள், ஆனால் உன்னுடன் பேசுவது தேவையட்ட்றது)- இது உன் வறிகள் தானே? இப்போ எப்படி வந்தே?
புளித்த கேசரி, நீ மற்றவர்கலின் கருத்துக்களை இங்கே பதியாமல் இருக்க, எல்லா சூல்சியையும் கையாண்டை. நான் உனக்கு வேருபெட்றினேன், மக்கள் புரிந்து கொள்ள. அவ்வளவே. வழக்கம் போல் நீ ஆரம்பித்து விட்டாய். உன்னால் அது முடியுமா ? இது முடியுமா ? அதற்க்கு விளக்கம் சொல், இதற்க்கு விலக்கல் சொல் என்று. உண்மையிலேயே நீ யாரு என்று முதல் காட்டு…..இதுல போருக்கு அலைகிறாய் வேறு ….. ஐயகோ புளித்த கேசரி, புண்ணாக்கு கேசரி ஆகி விட்டதே….
ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம் ..
ஒருவர் கருத்து எழுதினால் பதிலுக்கு கருத்து எழுதுங்கள் . எதற்கு ஒருவர் பெயரை தப்பா விமர்சனம் பண்ணனும்?
சரிடா திலீப்பு! தமிழன் என்ற வார்த்தைக்கு முதலில் அர்த்தம் சொல்லு! நானும் பதிவு செய்யறன்….செம்பருத்தி தமிழ் பற்றாளர்கள் தீர்ப்பு சொல்லட்டும்!!!
புண்ணாக்கு கேசரி, நீ வாய தொறந்தா கூவம் ஆறுதான் ஓடுது. இதுல அதுக்கு பதில் சொல்லு, இதுக்கு பதில் சொல்லுனு பஞ்சாயத்து வேற. தமிழன் என்பவன் தமிழ் தாய்மொழியாக கொண்டு, தமிழ் பேசுபவன். டமிழன் என்பவன் உன்னை போன்று ஓவராக சீன் போடறவன். சீன் போட்டு, உன் தாயுக்கு கெட்ட பேரு வாங்கி தருபவன். உங்க அம்மா ஒழுங்கா உன்னை அடிச்சி வழக்கல உன்னை. அப்படி செய்திருந்தால், ஏதாவது உருப்படியா தமிழர்களுக்கு செய்திருப்பாய் (?). ஒன்னத்துக்கும் லாயக்கு இல்லைனாலும், அங்க ஒன்னு, இங்க ஒன்னு எழுதி, இதுதான் தமிழன் என்று தமிழர்களின் தன்மானத்தை காப்பவன் போல் பேசுவாய ?
ஒன்னு போட்டிக்கு வருவே இல்ல தெரியலேன்னு ஒத்துக்குவே! நாடுமாறி உன்னை இப்படி தான் உன் பதில் இருக்கும்ன்னு அப்போவே தெரியும இப்படியெல்லாம் எழுதுவான்]!!
ஆசிரியர் அவர்களுக்கு, என் பதிவில் வெட்டு குத்து எல்லாம் ரொம்ப பலமா இருக்கு! பரவாயில்லை…குறைந்தது வாக்கியமாவது முழுமையா இருக்க விடுங்க சார்! நன்றி!