வெளி நாட்டு தமிழர் சங்கங்களும் ஓர் இணைப்பேராளர்களாக இணையலாம். தமிழர் தேசியம் எனும் உலகாவிய தமிழர்கள் அவரவர் வாழ் நாடுகளில் “தமிழர் தேசியம்” எனும் தமிழர் ஒன்றிணையம் சிந்தனையில் சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் பண்பாடுகள் மேம்பாட்டுக்கு துணை நிற்க அழைக்கிறோம்.
உலக அரங்கில் தமிழர்கள் இணையும் தலமாக, களமாக தமிழர்களின் உலக அங்கீகாரம் கோர்வையில் இணைய வேண்டுகிறோம்.
தமிழர் தாய், தந்தை வழித்தோன்றல் அல்லது இரண்டில் ஒருவராவது தமிழராக இருத்தல் அவசியம். மத சார்புகளற்ற அவரரவர் மதம் சமயம் பேணும்
தமிழர்கள் அல்லது நாத்திக ஆதித்தமிழர்கள் திராவிட கலப்பில்லாமல் இருத்தலும் அவசியம். மொழியால் இனத்தால் இதரவர்கள் தாங்கள் தங்கள் தாய் மொழிக்கு துரோகம் செய்யும் எந்த இதவர்களும் தமிழர் தேசியத்தில் இணைய வேண்டாம்.
பல கலப்பு கசப்பு அனுபவங்களுக்குப்பின் இந்த 21 ம் நூற்றாண்டில் உலகத் தமிழர்கள் எடுத்துள்ள முடிவு அடுத்த தலைமுறை தமிழர் இனம், நாடு ,மண் உரிமையில் ஜனநாயகம் தழைக்க உங்கள் இனம்மான உணர்வுகள் தேவை கருதி தமிழர் தேசியப்பேரவையில் இணையும் படி அழைக்கிறோம் தமிழர் தேசியம் எனும் உலகளவு பதிவுக்கு பணியாற்ற அழைக்கிறோம்.
தகவல் தந்து தகவல் பெருவதுடன் தமிழர் தேசியம் இணைப்பில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம்
இன நலம் எல்லாபுகழும் தரும்.
வள்ளுவர் கண்ட அறமும் ,கம்பன் கண்ட தமிழ் கனாவும் ..பாரதி கண்ட இனக்கனா,பிரபாகரன் கண்ட தமிழர் தேசியம் , தமிழர் நாடும் -தமிழ் ஈழமும் நம் மண்ணுரிமை என்றே எழுவோம். இணைய [email protected]என்ற மின்னஞ்சல் வழி 25/ 6/2016 குள் இணையவும்.
தமிழர்கள் வீரமும் அறமும் பாதுக்காப்புடன் வென்றாக வேண்டும். எனும் உங்கள் கனா நிஜமாகும்.
நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
இவண்
உங்கள் தமிழர் சேவையில் என்றும்
தமிழர்த்திரு. பொன் ரங்கன்
செயலர், மலேசியத்தமிழர் தேசியப்பேரவை
நாளது 12/5/2016 கோலாலம்பூர்
மலேசியா 016 694422
தமிழன் கிருத்தவனாகவோ முஸ்லிமாகவோ இருக்க கூடாதா?
ஏன் மலையாளிகளும், தெலுங்கர்களும் முஸ்லிமாகவோ, கிறிஸ்துவராகவோ மாறவில்லையா? ஏன் அவர்கள் மாறினர்? இந்து மதம் என்னும் போர்வையில் வருணாசிரமத்தைக் கொண்டு வந்து அதன் அடிப்படையில் இண்டியாவில் உள்ள அனைத்து இன, மொழி பேசும் மக்களையும் கூறு போட்டது வருணாசிரமத்தைப் பின்பற்றிய இந்து தர்மம். வருணாசிரமத்தின் அடிப்படையில் இண்டிய மக்களைக் கூறுப்போட்டு பிரித்து ஆள்வதில் வெற்றிக் கண்டனர் ஆரியர். அதன் விளைவே இண்டியாவில் அனைத்து இன, மொழி பேசும் மக்களிடையே சாதியம் வேரூன்றியது. இதற்கு தமிழர் விதிவிலக்கல்ல. அன்றே அறிவாளித் தமிழர் உண்மைச் சைவ சமய நெறியறிந்து அதனைப் பின் பற்றி வாழ்ந்திருந்தால் மதம் மாற வேண்டிய அவசியம் இருந்திருக்காது. மதம் மாற வழி காட்டியதும் அது வேகமாக வெற்றியடைய வைத்ததும் திராவிடக் கழக நாத்திக கொள்கையும் ஒரு காரணம். அன்று தமிழரின் சமய நெறி அறியாது தமிழர் முகத்தில் காறித் துப்பி விட்டு மதம் மாறியவர்தான் இன்று தமிழராகத் தகுதியுடையவரா? அப்படி தமிழன் கிறிஸ்துவனாகவோ, முஸ்லிமாகவோ மதம் மாறிய பிறகு அவன் தமிழர் பண்பாட்டோடு வாழ்கின்றானா? அப்புறம் அவர்க்கு எதற்கு தமிழர் என்ற இன அடையாளம்? அடையாளம் தெரியாமல் போன சமூகம் அது தன் அடையாளம் தேடி வரும்பொழுது மீண்டும் தமிழரின் தொன்று தொட்டு வாழும் உண்மைச் சமய நெறியை ஏற்று தமிழர் பண்பாட்டைப் பின் பற்றி தமிழனாக வாழ்வதில் என்ன தயக்கம்? மதம் மாறிப் போனவர்கள், இன்று தமிழரின் உண்மைச் சமய நெறி அறிந்து அதன் மேன்மையை உணர்ந்து மீண்டும் தன் குடும்பத்துடன் வந்து சேர்வதை இரு கரம் கொண்டு வணங்கி வரவேற்போம். அயலார் மதம், தமிழர் பண்பாட்டோடு ஒன்றியது அல்ல என்பதை மதம் மாறியோர் அறிய வேண்டிய காலம் கனிந்து கொண்டிருகின்றது. சிவ சிவ.
“ஆகவே தமிழன் (இந்து) மதம் மாறினாலும் தான் ஒரு தமிழன் என்று கூறி கொள்ளும் உரிமை உள்ளது”
இந்த உரிமையைக் கொடுக்க வேண்டியதும் மறுக்க வேண்டியதும் இதுவரையில் உண்மைத் தமிழனாக வாழ்வோர் கையில் உள்ளது. அதை நிர்ணையிக்கும் உ ரிமை மதம் மாறி பண்பாடு மாறியவர் கையில் இல்லை.
நம் நாட்டில் இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்கள் தங்களது ஜாதி சங்கங்களில் செயலாளர்களாகவும், பொருளாளராகவும், உறுப்பினராகவும் சங்க பதிவதிகாரிகளின் அனுமதியோடு அங்கம் வகிக்கின்றனர் என்பதையாவது அறிவீர்களா ?
முஸ்லிமாகவோ மதம் மாறியவர் தமிழனாக ஏற்று கொள்வது அல்லது ஏற்று கொள்ளாதது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதற்காக தமிழன்/தமிழ் பற்று என்ற பெயரில் இனம்/மதம் என்று தமிழனை கூறு போடாதீர்கள்.
மண்ணு! நான் புளிக்கிரன்னு யாரு சொன்னா உன் கிட்டே……? தேவை இல்லாமா வாங்கி கட்டிக்காத….! இது தமிழன் ஒருமை பாட்டை மீண்டும் நிலை நிறுத்தும் முயற்சின்னு தெரியலையா? தமிழர் மண்ணிலும் சரி இங்கேயும் சரி தமிழன் இழந்தது அதிகம்! நீ தமிழனா இருந்தா உனக்கு வலிக்கும்! இனத்துக்கும் மதத்துக்கும் ஏன்டா சிண்டு முடிய பார்குறிங்க? மேலே உள்ள தலைப்பை மீண்டும் படிங்க….ரொம்ப காலமா வந்தவனுங்க எங்களை அதிகாரம் பண்ண வச்சது எங்க தவறுதான்! அதுக்கு முற்று புள்ளி வச்சா…..தப்பா? தனி நாடு இல்லாத காரணத்தாலா எங்க இனம் அழிவை பார்க்க மட்டும்தான் முடிந்தது….பிரிவினை எங்கள் மீது திணிக்கப்பட்டது….நாங்கள் தேடியது அல்ல! எங்கள் உரிமைகளையும்,உடமைகளையும் கூட இருந்தே கொள்ளையடித்த உங்களுக்கு இவ்வளவு ஆணவம் இருந்த எங்களுக்கு எவ்வளவு இருக்கணும்???
சின்னப்பையன், சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறீரே! ஒருவன் முஸ்லிமாக மதம் மாறினால் மீண்டும் அவன் மதம் மாறமுடியும் என்று யார் சொன்னார்? மதம் மாறாமலேயே அவன் பெயரை வைத்தே மதம் மாற்றி விடுகிறார்கள்! அவன் சாகும் வரை போராட வேண்டியிருக்கிறது! இந்த லட்சணத்தில் பாதி பேர்! கிறிஸ்தவர்களில் பாதி பேர் மதம் மாறுகிறார்கள் என்றால் “தேனி” போல பலர் உழைக்கின்றனர். இனி மாதம் மாறுவது குறைந்துவிடும் என்பதற்கு அறிகுறி அல்லவா!
தமிழனை யாரும் கூறு போடவில்லை. அவ்வாறு கூறுபோட நினைக்கவும் இல்லை. தமிழர் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் இயங்க வேண்டும் என்பதே அனைவரின் அவா. அதை நிறைவேற்ற ஒருவர் முன் வந்தால், அதை தடுக்கப் பத்து பேர் முன் நின்றால் தமிழர் முன்னேறுவாரா என்பதை பிறருக்காக வக்காலத்து வாங்குவோர் விளக்க வேண்டும்.
சின்னப் பையா, நம் தமிழர் இயக்கம் தொடங்குவதில் எமக்கு ஒன்றும் இல்லை. அவ வியக்கம் தமிழருக்கு பயன் அளிக்கும் விதமாக இருக்க வேண்டும். அதை விடுத்து இன துவேசமாக செயல் படுவதை எந்த நல்ல தமிழனும் ஆதரிக்க மாட்டான்………….
புலிகேசி, உமது கோபத்தில் நன்மை ஒன்றும் நம் இன தமிழருக்கு கிடைக்கக் போவதில்லை. உம்மை போன்று யாமும் தமிழனே. ……………..நாம் தமிழராக இருந்தாலும் தப்பு செய்தவன் தமிழனாக இருந்தால் நாம் நிச்சயமாக ஆதரிக்க கூடாது. அது தான் நாம் நம் தமிழுக்கு செய்யும் தொண்டு.
வடுகன் திசைதிருப்பி விடுறான் ..எந்த வழிபாட்டை பின்பற்றினாலும் தமிழன் தமிழன்தான் …மதம்மாறலாம் இனம் மாறமுடியாது ..
தமிழர் அல்லாதார் தமிழ் கலாசாரத்தோடும் பண்பாட்டோடும் வாழலாம் ..அதற்காக எங்க வீட்டுக்கு அவர் தலைவராக முடியாது ..
தமிழன் யாரையும் ஏற்றுக்கொள்வான். கண்டவனயும் ஏத்துகிட்டுதான் அனுபவிக்குறானே. முஸ்லிம்கள் தமிழர்களா இருக்காங்காளா? அதுதான் கேள்வி.. பதிவை ஒழுங்கா படிக்கமா பதில் எழுதுகிரான்கள். இங்க கூறு போடுவது உங்க மாதிரி அரை வேக்காடுங்க. தமிழன் இனம் மதம் பற்றி கண்டவனும் பாடம் நடத்த இங்க யாரும் உங்களை போல அரை வேக்காடு இல்லை
…………..abraham terah மலேசியாவை விட்டு கொஞ்சம் மற்ற நாட்டுக்கும் போய் வாருங்க. முடியுமா முடியாதுன்னு தெரியும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டகூடாது
தோழர்களே அடுத்த தமிழர் பேரவை கூட்டத்திற்கு உங்கள் அனைவரின் கருத்துகளையும் ஆய்வுக்கும் பயிற்சிக்கும் எடுத்து செல்ல உள்ளேன்.தமிழர்களின் ஆக்கம் ஊக்கம் வத்தி போன எண்ணங்கள் எல்லாம் எங்களுக்கு பயன்மிக்கதே! நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்.
நல்லது நடந்தால் நன்மையே.
சின்னப்பையனாரே! எனது நண்பருக்குத் தெரிந்த குடும்பம் ஒன்று பிரான்ஸ் நாட்டில் உள்ளனர். அவர்கள் முஸ்லிம் குடும்பம். பாண்டிச்சேரியில் இருந்து அங்கு குடியேறியவர்கள்.அந்த நண்பரின் மனைவி பிரான்சிலேயே பிறந்து வளர்ந்தவர். மூன்றாம் தலைமுறை. அந்தக் குடும்பத்தினர் சமீபத்தில் இங்கு வந்திருந்தனர், அவர் மனைவிக்குத் தமிழ் பேச எழுதத் தெரியும். இப்போது அவர்கள் குழைந்தைகளும் தமிழ் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அத்தோடு ஆங்கிலமும், பிரஞ்சு மொழியும் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.தமிழன் தமிழனாகத் தான் இருப்பான். அவனை மாற்ற முடியாது!
மண்ணு! தமிழனோடு உறவாடி காலகாலமா வந்தவனுங்க, நீங்கள் செய்த துரோகத்தை இன்னமும் உணராதிருந்தால் இறைவன்கூட எங்களை காப்பாத்த முடியாது….ஒன்னு செய்…நான் தமிழன்…நான் தமிழன்னு நெத்தியிலே அடிச்சு ஒட்டிக்க!……பூர்வீக தமிழனை வார்த்தைகளும்,வரிகளும் தெளிவாக அடையாளம் காட்டும் குட்டி…(இடைக்காலத்திலே அரசியல் பின்னடைவை எதிர்கொள்ள மற்றும் மக்களை பிரித்தாழ போட்ட வலைதான் cyber rangers ன்னு எங்களுக்கும் நல்லாவே தெரியும்)…போடா! வேற வேலை பாரு…..
சின்னப்பையன்…
தேனீ, இந்த உரிமையைக் கொடுக்க வேண்டியதும் மறுக்க வேண்டியதும் இதுவரையில் உண்மைத் தமிழனாக வாழ்வோர் கையில் உள்ளது என்கிறார்.
தமிழர் எழுச்சிப்பறை, எந்த வழிபாட்டை பின்பற்றினாலும் தமிழன் தமிழன்தான் …மதம்மாறலாம் இனம் மாறமுடியாது .என்கிறார்.
சின்னப்பையன், முஸ்லிம்கள் தமிழர்களா இருக்காங்காளா? (அதாவது மதம் மாறியவர்கள் தமிழர்களா இருக்காங்காளா?) அதுதான் கேள்வி.. என்கிறீர்.
என்னுடைய கருத்து, தமிழர் எழுச்சிப்பறை கூறுவதைப்போல் “மதம் மாறலாம் இனம் மாறமுடியாது”. அப்படி மதம் மாறுவோர் தன்னை தமிழனா ? இல்லையா ? அடையாள படுத்திகொள்ளும் உரிமை அவர்களுக்கே உள்ளது என்கிறேன்.
சின்னப்பையா…
மதம் மாறுவோர் தமிழனா ? இல்லையா ? என்பதில் இவ்வளவு வேற்றுமை உள்ளதை அறியாமல் அரை வேக்காடு என்று கொக்கரிப்பது ஏனோ ?
பொன்ரங்கன் அவர்களே தமிழர்கள் வணிகத்தில் இருந்து நெருக்கடிகளுக்கு உள்ளாகி வியாபாரத்தில் இருந்தே விரட்டி அடிக்கபடுகிரார்கள் ..தமிழர்களுக்கு சக தமிழர்கள் பாதுக்காப்பாகவும் அக்கறையுள்ளவர்களாகவும் மாறவேண்டும் ..
தமிழர் பேரவையுடாக தமிழர்களுக்கு வணிகம் சம்பந்தமான ஆலோசனைகள் கூட்டு வியாபர கலந்துரையாடல்களையும் நடத்துங்கள் …ஒவ்வொரு தீபாவளி கடை வியாபார இடங்களிலும் தமிழர் பேரவை குறைந்தது பத்து கடையாச்சும் தமிழர்களுக்கு பெற்றுகொடுக்கவேண்டும் ..பல அரசியல் கட்சிகளில் உள்ள தமிழர்களையும் ஓரணியில் இணைத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் ..குண்டர்கும்பல் ஊடாக தமிழரல்லாதார் வியாபாரங்களை கட்சிதமாக நடத்துகிறார்கள் ..தமிழ் சிறுவணிகர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள் ..தமிழர் பேரவை தமிழர்களின் காப்பரனாகவும் வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும் ..சும்மா கூடிகலையும் கூட்டமாக இல்லாமல் ஆக்ககரமாக செயல்படும் என்கிற நம்பிக்கை உள்ளது ..
ஸ்ரீகர முதல்வனே ( மதம் மாறுவோர் தன்னை தமிழனா ? இல்லையா ? அடையாள படுத்திகொள்ளும் உரிமை அவர்களுக்கே உள்ளது என்கிறேன்) அவர்கள் உரிமை பற்றி இங்கு கேள்வி எழவில்லை . அது அவர்கள் உரிமை . தமிழ் முஸ்லிம் தமிழனாக இருக்காங்காளா? இல்லை . .தன்னை தமிழன்னு சொல்லுவதையே வெட்கப்படும் முஸ்லிம்களை தமிழன்னு நாம் ஏன் அவர்களை கட்டாய படுத்தனும்.அவர்கள் அரபியனோ மலாய்க்காரனா இருக்கட்டுமே .அது அவர்கள் உரிமை ..இதுல கூறு போடா என்ன இருக்கு ? தமிழன் இனப் பற்றை பற்றி பேசினா உங்களுக்கு என்ன வருத்தம்?
abraham terah இது தமிழ் பேரா? அப்படியே இருந்தாலும் தமிழில் எழுதலாமே.. ஆனா நீங்க தமிழை தமிழனை பற்றி பேசுறீங்க ..(தமிழன் தமிழனாகத் தான் இருப்பான். அவனை மாற்ற முடியாது. இது உங்க வாதம்..உண்மையா abraham terah ? ஏன் இங்க உள்ள மதம் மாறிய தமிழர்கள் நாங்க மலாய்க்கராங்க மாதிரி உடை உடுத்துகிறோம். நாங்களும் இஸ்லாமியர்கள் நாங்களும் மலாய்க்கராங்கதான் அதானால் எங்களுக்கும் பூமிபுத்திர அந்தஸ்தை கொடுங்கன்னு அரசாங்கத்திடம் கெஞ்சுராங்க? இதுக்கு பேரு தமிழன் தமிழன்தானா?மதம் மாறினா இனம் மாறாது சரி.. இங்க இனத்தையே மாற்ற துடிக்குறாங்களே . இங்க உள்ள தமிழ் முஸ்லிம்கள் தங்களை இஸ்லாமியராக மலாய்க்காரனாக இருக்கவும் காட்டிக்கவும் விரும்புறாங்க . இதுல தமிழன் எங்கே இருக்கு?
அடடா! சின்னப்பையன், நீங்கள் அறிவுக்களஞ்சியம்! ஒத்துக்கிறேன்! நான் தமிழன் இல்லை என்பது தானே உங்கள் வாதம்! அப்படியே ஆகட்டும்! நீங்கள் 24 மணி நேரமும் வேட்டிக் கட்டிய தமிழர் என்பதை நான் அறியவில்லை! தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தமிழனாகத்தானே இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட இனத்துவர்களுக்கு அரசாங்கம் சில சலுகைகளைக் கொடுக்கின்றார்கள்.அந்தச் சலுகைகளைப் பெற உயர்ந்த ஜாதிக்காரனும் நான் தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி அந்தச் சலுகைகளப் பெற முயற்சிக்கிறான்! உங்களுக்கு அந்தச் சலுகைக் கிடைக்கவில்லை! அதற்காக ஏன் கிடைப்பவனுக்காக பொறாமைப் படுகிறீர்கள்?
நான் வேட்டி கட்டுறேனா இல்லையான்னு கண்ட கழுதைக்கும் அவுத்து காட்ட முடியாது.. அதுவும் ஒரு கிருத்தவனுக்கு . முதலில் மலேசியா , அப்புறம் ஸ்ரீலங்கா. வேற நாட்டுல தமிழன் என்ன பண்றான்னு கேளு. உனக்கு ஆசை இருந்தா தமிழ் நாடுக்கு போய் சலுகைகளை பெற வேண்டியதுதானே! சலுகைகளை பெறத்தானே மதம் மாறுரீங்க . காசுக்காக்க மதம் மாறுபவன் சலுகை பற்றித்தானே பேசுவான் .. ஒரு கிருத்தவன் இந்திய பிரதமரா இருக்கணும்னு ரொம்ப ஆசை பட்டவர் ஆச்சே நீங்க தமிழன் ஏன் இந்திய பிரதமரா இருக்கா கூடாதுன்னு நீங்க நினைக்கவே இல்லையே .. இதிலிருந்தே தெரில உங்க இனப் பற்று ..
புலிகேசி , முதலில் நீர் நல்ல தமிழனாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் உமது எழுத்து மூலமே நீர் அனகரிகமானவன் என்பதை தெரியப் படுத்தி விட்டீர். உம்மை போன்ற தரமற்ற தமிழர்களால் தான் நம் இனம் தலை குனிய நேரிடுகிறது.மற்ற இனத்தவரால்லல. முதலில் உமது கருத்துக்களை நாகரிகமாக எழுத கற்றுக்க் கொள்ளவும். போடா வாடா என்று எழுதத் தான் உமது தமிழ் அறிவு சொல்கிறதோ.
நண்பரே! நீங்கள் அவுத்துக் காட்டுங்கள் என்று சொல்லுகிற அளவுக்கு நான் தாழ்ந்தவன் இல்லை! நீர் தானே தமிழ் நாடு அப்புறம் மலேசியா என்று இப்படியும் அப்படியுமாக அலைக்கழிக்கிரீர்! நான் அல்லவே! ஒரு தமிழன் இந்தியாவில் எந்தப் பதவிக்கும் வரலாம். அது மக்களின் தேர்வே தவிர எந்தக் குறிப்பிட்ட மதத்தினரின் தேர்வு அல்ல! இங்கு தொண்டு தான் முக்கியமே தவிர அவன் மதம் அல்ல! ஏன்? நீங்கள் இங்கு ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்திருந்தால் சலுகைகளையே வேண்டாம் என்று புறக்கணித்திருப்பிரோ? உண்மையைச் சொன்னால் இப்படி பேசித்திரிபவர்கள் தான் முதலில் சலுகைக்கு நிற்பார்கள்! நான் அரசியல்வாதியாக இருந்தால் நிச்சயமாக பிரதமருக்கு ஆசைப்படத்தான் செய்வேன். என் நாட்டில் எனக்கு இல்லாத உரிமையா!
…………………சாதியை கூட ஒழிச்சிடுளாம். சாதி பெருமை பேசுபவனை எந்த மதத்தவனாலும் அழிக்க முடியாது.
உன்னை மாதிரி பணத்துக்கு ஆசை படுபவன் மதம் மாறி திருமணம் செய்வான்.. உங்கள மாதிரி ஆள்கள் என்ன மாதிரி தொண்டு செய்வான்கள் தெரியுமே..
சின்னப்பையனாரே! நான் எங்கே சாதிப் பெருமை பேசினேன்? நான் பெரியார் ஈ.வே.ரா. வழி வந்தவன். உமது முன்னோர் மனித மலம் அள்ளியைதைப் பார்த்திருக்கிறீரா? நான் பார்த்திருக்கிறேன். அதனால் அந்த வலி எனக்குத் தெரியும். நான் எந்தக் காலத்திலும் சாதிபெருமைப் பேசியதில்லை; இனிமேலும் பேசுவதாக இல்லை! உங்களது எழுத்தைப் படித்தாலே போதும். என்ன மாதிரித் தொண்டு நீங்கள் செய்வீர்கள் என்பது அனைவருக்கும் புரியும்! எனது தொண்டு பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியல் இல்லை. தெரிந்தவர்களுக்குத் தெரிந்தால் போதும்!
நீ தான் சொரியாரின் (பெரியார்) தொண்டன் ஆச்சே ! மலத்தை அல்லவும் செய்யவ. அதை சாப்பிடவும் செய்வ. அதான் உன் குரு சொரியாரும் செய்தான். சொறியார் தமிழின துரோகி. அந்த துரோகி செய்ததைதான் நீயும் உன் மதத்தை வைத்து செய்ற. அதை உன் எழுத்தை பார்த்தா தெரியுது ..காசுக்காக மதம் மாறினவன் எதை வேண்டுமானாலும் செய்வான். மலேசிவில நன்றாக படித்து நல்ல வேலை செயலாமே! பங்களா , பர்மா நாட்டுக்கறான் வந்து சம்பதிகிறான் . உனக்கு என்ன கேடு . உன் முன்னோர்க்கு மலத்தோடு வாழ ஆசை. அதை யாரு தடுக்க முடியும்?கன்னட ந.. என்ன தொண்டு சென்யானு நானும் அறிவேன்.. அவனுக்கு நீ ஏன் தொண்டனா இருக்கேன்னு தெரியும் , உன் யேசுவை செருப்பால அடிச்சிருக்கணும்.. உன் அம்மாவை தப்பாபேசிருக்கணும் . அப்பாவும் இதே போல அவனுக்கு தொண்டனாக இருப்பியா? இல்ல உன் முன்னோர்கள் இளவயசு பொண்ணை வீட்டில் வைத்து குடும்பம் நடுத்துறிங்களா ? நீயும் அப்படித்தானா? ஒரு தமிழன் உனக்கு நல்லவனா தெரில .உனக்கு குருவா எத்துக்கு முடில. அப்படியே ஒரு தமிழன் நல்லது பேசிட்டா அவனை சாதி வைத்து திட்டுவ . ஆனா நீ தமிழனை பற்றி பேசுற. மதம் மாறிட்டா ஒருவன் மதத்தைதான் முன் நிறுத்துகிறான் என்பதற்கு நீயே சாட்சி ..
நண்பரே! பெரியார் ஆதிப்பழந்தமிழருக்காகப் போராடியவர். கடைசி மூச்சு வரைப் போராடியவர். கடைசிக்காலம் வரை எழுதியும் பேசியும் வந்தவர். நீங்கள் நினைப்பது போல மலம் அள்ளுவது தின்னுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. உங்களுக்கு அந்த அனுபவம் இல்லையென்றால் அனுபவித்தவனுக்கு அது மறக்கக் கூடிய விஷயமா என்ன? அதை அனுபவித்தவனுக்காக அவர் போராடினார். அதனால் நான் அவரை மதிக்கிறேன். யேசுவை அவர் உயிரோடு இருந்த போதே செருப்பால் அடித்துவிட்டார்கள். அதனால் பெரியாருக்கு அந்த வேலை மிச்சம், அவ்வளவு தான்! நண்பரே! நான் சாதியை வைத்தும் பேசுலே! மதத்தை வைத்தும் பேசுலே! நீங்களே ஏதோ கற்பனை செய்து கொண்டு, திட்டினால் பேர் வாங்கலாம் என்று எல்லாரையும் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! உங்களுக்காக வருந்துகிறேன்!
டேய் மண்ணு! நான் நல்ல தமிழன்னு உன் கிட்டே யாரு சொன்னா? எங்க முன்னோர்கள் வந்தவன எல்லோரையும் வாழவச்சசாங்க…..கடைசியா என்னாச்சு??? எங்க உடமை ,உரிமை ,மொழி,மண்….etc…etc ன்னு ஒன்னு விடாம எல்லாத்தையும் இழந்துகிட்டு வரோம்.என்ன காரணம்னு நினைக்கிரே? எல்லோரையும் மனுசனா மதிச்சதால வந்த வம்பு! புரியுதா? வீட்டுக்கு வெளியே வைக்க வேண்டியதே உள்ளே விட்டதனாலே இன்னைக்கு எங்க வீட்டிலே நாங்க அனாதையா இருக்கிறோம்.ஒரு சின்ன flashback…அன்னைக்கு மிருகங்களா வாழ்ந்த ஆரியனே ஒதுக்கி வச்சாங்க….நாளடைவிலே அதை உணர்ந்த அவனுங்க எங்க வாழ்வியல் நுணுக்கங்களை நல்லா படிச்சு…எங்க நல்ல பழக்கவழக்கங்களை அப்படியே ஆட்டையே போட்டுட்டு இன்னைக்கு அவனுங்க சொத்தா மாத்திடானுங்க! அவனுங்கள தனிய ஒதுக்கி வச்ச இடம் அக்ரகாரமா மாறிபோச்சு….மத்தவாளே அங்க அனுமதிக்கறது இல்லையாம்….எங்க பார்த்தாலும் அவனுங்க தொல்லை.உனக்கு வாடா,போடா புடிக்கலன்னா வாடி, போடின்னு மாத்திக்குவோம்!…..
ஆதிப்பழந்தமிழருக்காகப் போராடியவன் தான் தமிழை காட்டு மிராண்டி மொழின்னு சொன்னானா? தமிழன் முட்டாள்னு சொல்றவன் என்ன ம….க்கு தமிழில் எழுதி பேசினான் . அவன் தொண்டனான நீ எதுக்கு தமிழில் எழுதுற? வெக்கம் கெட்டவன்கள்..திட்டுவதுன்னு சொல்லி மற்றவர் மேலே பழி சொல்லி நீ சுயபச்சாபம் தேடாதே.. உன் மதமும் இப்படி சொல்லி ஏமாத்துறாங்கள் வேற தொழில் இருக்கம்போது உன் முன்னோர்க்கு மலம் அள்ள ஆசை. அதை சொல்லி நீ சுய பச்சபாபம் தேட பாக்குற. காசு கொடுத்தும் மதம் மாறிட்ட . இப்ப ஞாயம் பேசுற . கேடு கெட்ட வாழ்க்கை.
இந்த மாதிரி சண்டைய பார்த்து ரொம்ப நாளாச்சி போடுங்க நல்ல போடுங்க.. படிக்க அருமையா இருக்கு .. மன்னன் எங்கே போய்டீங்க?
தகாத வார்த்தைகளை உபயோகித்து கருத்தாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அதனால் தமிழருக்கு எவ்வித பயனும் இல்லை. ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம்.
சின்னப்பையன் தனியாக சமாளிக்கிறார் போலும் ! சின்னப்பையனின் கருத்தும் ,மோதலும் அருமை ! இங்கே யாரு பெரியாரை தூக்கி பிடிக்கிறது ? பெரியாரின் மறுபக்கம் தெரியாதவர்தான் இன்னமும் அந்த மாயையில் இருந்து விலகாமல் இருக்கின்றனர் ! பெண் அடிமையா ? (கீ வீரமணி ) இன்று தமிழ் பெண்களின் தாலி அறுப்பது எப்படி பெண் அடிமை தகர்க்க முடியும் ? தாலி கட்டும் முறை திராவிடனின் அதாவது வடுகரின் மரபு இல்லை ! ஆகையால் தமிழனின் தாலி அறுக்க துணிந்தான் வடுக நாய் ! புரியுதா ? ( மூட நம்பிக்கை ஒழிப்பு ), அட வெண்ண, உன் வடுக முட்டாளிடம் கொண்டு சேர் உன்னுடைய மூட நம்பிக்கை ஒழிப்பு ! ( தமிழர்கள் ஹிந்து அல்ல ) , தமிழ் நாடுக்கு ஆரிய கடவுள் வந்ததே 5000 ஆண்டுகள்தான் ,சோழ மன்னர்கள் அவர்களை உள்ளே விட்டது பெரும் தவறு , அதற்கு முன்னால் தமிழர் வணங்கியது ? தமிழருக்கு சமயம் உண்டு , சைவ சமயம் , சைவ சித்தாந்தம் , சிவநெறி , தமிழ் சித்தர்கள் , நான் போற்றும் வள்ளலார் சுவாமிகள் , திருமூலர் திரு மந்திரம் , இன்னும் எத்தனையோ உண்டு ! இந்த பன்னாடை பெரியார் வந்து, ஆரிய கடவுளை எதிர்க்கிறேன் என்று எங்கள் இயற்கை வழிபாடையும் ( மாரியம்மன் , காவல் தெய்வம்,குல தெய்வம் ) அனைத்தும் தகர்த்தினார் என்பதுதான் உண்மை ! தமிழருக்கு சமயம் உண்டு என்பது தமிழருக்கு சென்று அடையாமல் தடுத்ததே இந்த ஐயோக்கிய பெரியார்தான் ! என்ன செய்வது ? தமிழருக்கு வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் குணம் உண்டு ! இன்னும் நிறையவே இருக்கு வந்து உரசி பாரும் !
புலிகேசி என்ற அநாகரிகமான மனிதனே, உம்மை சொல்லி குற்றமில்லை. செம்பருத்தி ஆசிரீயரை தான் குறை சொல்ல வேண்டும். உமது கருத்து என்ற பெயரில் எழுதப்படும் தரக் குறைவான எழுத்தை இந்த பகுதியில் எழுதும் மற்ற அன்பர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உம்மை போன்ற வீணர்களை கொண்ட நம் தமிழ் இனம் தலை குனிந்து தான் நிற்கும் .
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று யார் சொன்னார்? உங்களைப்போன்று தமிழ் எழுதினால் படிப்பவர்கள் ஏதோ காட்டுமிராண்டி எழுதிய காட்டுமிராண்டித் தமிழ் என்று தான் சொல்லுவார்கள். பெரியார் காலத்தில் எத்தனை பேர் காட்டுமிராண்டித்தனமாக எழுதிருப்பார்கள்! குடித்துவிட்டு எழுதினால் குடிகாரன் தமிழ் என்று தான் சொல்லுவார்கள். நீங்கள் எழுதுகின்ற தமிழை தெய்வீகத் தமிழ் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல! மற்றவர் மலம் அள்ளினாலும் அது தமிழனுக்குக் கேவலம் என்று தமிழன் என்று சொல்லுகின்ற உங்களுக்குக் கேவலமாகத் தெரியவில்லையே! ஆனால் தமிழரல்லாத பெரியாருக்குக் கோபம் வந்தது அதனால் பொங்கி எழுந்தார்.நீங்கள் அவருடைய கோபத்தை கையில் எடுத்திருந்தால் உங்களை இந்நேரம் மக்கள் பெரியார் சின்னப்பையனார் என்று அழைத்திருப்பார்கள்!
abraham terah.. தமிழ் காட்டுமிராண்டி மொழினு உன் தலைவன் சொல்லவில்லை? தமிழனை முட்டாள்னு சொல்லவில்லை?….ஓடி ஒழியாதே.. இப்ப தமிழன் குடித்து விட்டு எழுதிரான்னு சொல்ற . என் தமிழ் மொழிய குடிகாரன் மொழின்னு சொல்ற நீ என்ன ம…க்கு தமிழில் எழுதுற?
மன்னா (உமது கருத்து என்ற பெயரில் எழுதப்படும் தரக் குறைவான எழுத்தை இந்த பகுதியில் எழுதும் மற்ற அன்பர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.) புலிகேசி கருத்தை நான் ஏற்கிறேன்
மண்ணு, என்னாலே செம்பருத்தி ஆசிரியருக்கும் இங்கு வலம் வரும் தமிழ் மொழி பற்றாளர்களுக்கும் தலை குனிவு ஏற்படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக உன்னை விட்டு வைக்கிறேன்…
யாருப்பா அது தமிழர் நந்தா ? ஆளும் புதுசு எழுத்தும் புதுசா இருக்கு.ஏற்கனவே தேனீ என்பவர் இப்படி எழுதினார். இப்போது நந்தா.. தொடருட்டும் உங்க பணி. தமிழ் குடிகார.காட்டுமிரண்டி மொழி . எழுதுவதும் பேசுவது தமிழ் . சரியா படவில்லையே… என் தாய் தமிழை தரம் தாழ்ந்து பேசினால் நான் அவன் தாயை பேசுவேன் , சரி என்றால் நான் தயார்..
என்னா சாரே எல்லா புகழும் இறைவனுக்கு என்கிறமாதிரி எல்லா அநியாயமும் தமிழன்தான் செய்தான்னு திருட்டு கழகத்தின் புரட்டுவாதத்தை அறிந்து பொய் கூறுகிறீர் !
1மலம் அள்ளுவது தமிழர்களா ?
2மலத்தை அள்ளும் தொழிலை தமிழர்கள் அறிமுகபடுத்தினார்களா ?
3பெரியார் ஆதி தமிழர்களுக்காக போராடினாரா ?
4ஆதிதமிழர் என்போர் யாரை குறிக்கும் ?
5.இன்றைய தமிழர்கள் மத வெறியர்களாக உள்ளனரா / னவெறியர்களா ?
1.மலம் அள்ளுவோர் தெலுங்கர்கள் ..பூர்வீகம் ஆந்திரா .
2.தெலுங்கு மன்னர்கள் தமிழகத்துக்கு படையெடுக்கும்போது தங்கள் மலத்தை அள்ளுவதற்காக வறிய ஏழைபாட்டாளிகலான அருந்ததி(சக்கிலியர்) என்றுசொல்லும் இனக்குழுவை அடிமைபடுத்தி மாடுகளை ஓட்டிவருவதுபோல் ஓட்டிவந்தார்கள் ..
3.கன்னட தெலுங்கரான ராமசாமி நாய்கர் தன் தெலுங்கு இனத்துக்காக பாடுபட்டாரே ஒழிய தமிழர்களுக்காக அல்ல ..
தமிழ் தலைமைகளை உருவாகவிடாமல் பார்த்துகொண்டார் ..
தமிழ் அறிந்சர்களையும் தியாகிகளையும் கொச்சை படுத்தினார் ..
4.ஆதி தமிழர் என்போர் சாம்பவகுல (பறையர்) தமிழர்களே .ஆனால் இந்த வடுககூட்டம் வரலாற்றை மாற்றி தமிழர்கள் ஆதி திராவடர்களாகவும் தெலுங்கர்கள் ஆதி தமிழர்களாகவும் பதிவு செய்துள்ளனர் இதற்க்கு தலித் திருமாவளவன் என்கிற மாமாபைய உடைந்தை !
5.தமிழர்களோடு தமிழர்களாக வாழும் தெளுங்கர்களிடம் உள்ள பத்து வீதம்கூட இனப்பற்று இல்லை என்பதே உண்மை ..
இங்குவாழும் ஒவ்வொரு தெலுங்கர்களுக்கும் தங்கள் இனம் யார் சொந்தம் யார் என்பது தெரியும் ..வெளியில் மற்றவர்கள் அறியாதவண்ணம் தங்கள் இன ஓர்மையில் பலவழிகளில் செயல்படுகிறார்கள் ..
தமிழர்களின் சமயமான ஆசிவகம் மதவெறியை ஊட்டவில்லை ..
சுய ஒழுக்கமற்ற வடுகர்கள் தமிழ்மொழியையும் தமிழையும் அளித்து கொச்சைபடுத்தி வந்துள்ளார்கள் ..ராமசாமி நாய்கேன் விடுதலை எட்டில் எழுதிய ஆதாரம் உள்ளது …ராமசாமி சாதி ஒழிப்பை செய்யவில்லை சாதி முரண்பாடுகளை அதிகரித்தார் ..நன்கு ஆராய்ந்தால் புரியும் …காங்கிரஸ் கட்சுயில் நாயடுக்கள் ஓரங்கட்டபடுகிரார்கள் என்று பொங்கியவரும் ராமசாமி நாய்கேர்தான்.. தமிழகத்தில் கூலி உயர்வுகேட்டு போராடிய பறையர்குல மக்களை குடிசைகளோடு சொந்த மண்ணில் படுகொலைசெய்த ஆதிக்கசாதி தெலுங்கனுக்கு ஆதரவாக நின்ற ராமசாமி நாய்கேன் தமிழர்களுக்காக போராடினாரா ! தெலுங்கு இனத்தவர் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என்று சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட உயிர்களைகொன்றவனை வர்க்க படுகொலை என்றார் ..
இதே இது தமிழ் சாதிக்குள் நடந்திருந்தால் பெரியளவில் போராட்டங்கள் வெடித்திருக்கும் ..ஆந்திராவில் நாய்டுக்களால் 20 தமிழர்கள் படுகொலை செயபட்டது தமிழகத்தில் தமிழ் சாதிக்குள் நடந்திருந்தால்கூட கலவரபூமியாக மாற்றியிருப்பார்கள் வடுக அரசியல் பிச்சைகார அனாகரிகள் ..
தமிழர் மண்ணில் ராமசாமி அயோக்கிய அரசியல் செய்தாரோழிய தமிழர்களுக்காக உழைத்தார் என்பது தமிழர்களின் தலையில் மீண்டும் மீண்டும் மிளகாய் அரைக்கும் செயல் ..
உண்மைலேயே நேர்மையாளன் என்றிருந்தால் வரலாற்றில் இல்லாத திராவிடர் என்கிற சொல்லாடலை புகுத்தியிருக்க மாட்டார் அறிவானத தமிழர்கள் சிந்திக்கவேண்டும் .
தெலுங்கர்களும் தமிழில் இருந்துதான் பிரிந்தவர்கள் நாங்களும் தமிழர்கள் என்போர் திராவிடம் என்கிறசொல் பாவிக்கவேண்டிய அவசியம் என்ன ? திராவிடம் என்றால் தெலுங்கர்களை குறிக்கும் (திரிவடுகர்) தமிழர்கள் தங்களுக்கென்று பண்பாடு மொழி கலாசாரம் இருக்கும்போது காடுகளில் வேட்டையாடி நாடோடிகளாக திரிந்த தெலுங்கு திரிவடுகர் சாதியில் தமிழர் ஏன் அடையாளபடுத்தவேண்டும்? திரிவடுகர் மருவி திராவிடர் ஆனது ..இந்த திரிவடுகர் என்போர் தெலுங்கு பேசும் இனக்குழு …காடுகளில் வேட்டையாடுதல் கூலிக்கு கொலைசெய்தல் திருடுதல் திரீர் தாக்குதல் செய்து மற்றவர்களை படுகொலைசெய்து நிலங்களை ஆக்கிரமித்தல் இதுதான் திராவிடர் வரலாறு ..
சின்ன பையன் தயவு செய்து மத வேற்றுமை பேசாதீர்கள் ..எம்மை பொறுத்தவரை இந்து என்பதும் அந்நிய மதம்தான் …பலநூறு ஆண்டுகளாக நாம் சிதைக்கபட்டு உள்ளோம் …நமது சமயமும் சிதைவடைந்து தமிழர் பலர் இஸ்லாமிய கிறித்துவ மதங்களில் உள்ளனர் .அவர்களும் இனத்தால் தமிழர்களே.. பலர் இனம்வேறு மதம் வேறு என்கிறபுரிதலோடு வாழ்கிறார்கள் ..இந்து மதத்தில் உள்ள ஒரு மாற்றினத்தவரைவிடவும் இஸ்லாமியனாகவோ கிருத்தவனாகவோ வாழும் தமிழன் எவ்வளவோமேல் …
தமிழன் வேசம்போட்டு உறவாடும் வடுகனிடம் நாம் அவதானமாக இருக்கவேண்டும் ..தேன்சொட்ட இனிய தமிழ்பேசி உறவாடி கெடுக்கும் அநாகரிக திரிவடுகர்களிடம் விழிப்பாக இருங்கள்
சின்னப் பையன் என்ற தற்குறி காரரே , உம்மை பற்றி தான் யாவரும் நன்கு அறிவோரே. சரியாக வளர்க்கப் படாத சின்னப் பையன் என்று.. வெறுமனே கருத்து எழுதுகிறேன் என்று எழுத வேண்டாமே.
சாதி குலம் பெருமை பேசும் மதி கெட்ட மன்னா! சின்ன பையன் நினைச்சிகிட்டு கோலி விளயாடாலாம்னு நினைச்சியா?
அன்பர் தமிழர் எழுச்சிப்பறை…..உங்க பதிவு அருமை . நன்றி மற்ற மதத்தை இனத்தை இங்கு இழிவு படுத்த வரவில்லை. இந்த பிரச்சனையை ஆரம்பித்தில் இருந்து படித்து வந்துருந்தால் உங்களுக்கு புரிந்திருக்கும். அதே சமயம் என் மொழி இனத்தின் மீது ஒருவன் கல் எறிந்தால் அவன் எந்த இனமோ மதமோ இருந்தாலும் திருப்பி அடிப்பேன்.. ( மாற்றினத்தவரைவிடவும் இஸ்லாமியனாகவோ கிருத்தவனாகவோ வாழும் தமிழன்) எவ்வளவோமேல்) எப்படி என்பதை கொஞ்சம் விரிவாக விளக்கவும் ..
தமிழர் எழுசிப்பறை அவர்களே நன்று ! சின்னப்பையன் அவர்களே ! தமிழ் கிருஸ்துவன் முஸ்லிம் நம்மை தாக்கினால் உடனே தெரியும் ! வடுகன் நமக்கு செய்யும் துரோகம் எல்லாம் முடிந்த பிறகுதான் தெரியும் ! இன்றய தமிழ் நாட்டின் நிலைமையை பாருங்கள் !
நன்றி சின்னப்பையன் அவர்களே….ஐயா தமிழர் எழுச்சிப்பறை அவர்களே நல்ல தகவல் பரிமாற்றம்….
மதி அற்ற சின்னப் பையா, முதலில் என்ன எழுதுகிறோம் என்ற தெளிவு கூட இல்லாத உம்மை என்ன வென்று சொல்வது. உமக்கு ஒன்று கூறட்டுமா! நம் தமிழ் மொழியும் சரி தமிழரும் சரி இவர்களின் சிறப்பை யாவரும் அறிவரே. என்ன வாதத்திற்கு வேண்டுமானால எதையும் பேசலாம். அதே சமயம் நாம் பெருமை மிக்கவர் என்ற கர்வம் கொண்டு நடப்பது தவறானது. நம்மில் சிலர் உம்மை போன்றோர் மற்ற இனத்தவரை தவறாக பேசுவது எம்மை போன்ற தன்மையான தமிழருக்கு உடன் பாடு அல்ல. புரிந்து திருந்தவும்.
ஹ.. ஹ…….. புரிந்து தெளிந்தால் நன்மையே புலிகேசி.
தன்மையான தமிழன் யாரு நீயா?தமிழ் பத்திரிக்கையில் வேலை செய்து சாப்பிட்டுகிட்டு தமிழன் மேலே வாந்தி எடுக்கும் அருவருப்பான திருட்டு திராவிடன் நீ தமிழனக்கு பாடம் நடத்தாதே.. மற்ற இனம்னு நீ சொல்லுவது உன்னைதானு தெரியும். நான் சின்ன பையன். எழுத தெரியாது , நீதான் ரொம்ப பெரிய எழுத்தாரே ஆச்சே ! என்ன எழுதினாயினு படித்தோம்..எனக்கு எப்படி எழுதுவதுனு திருட்டு திராவிடன் கற்று கொடுப்பது முட்டாள் தனம். எப்படி உன் இனம் உனக்கு பெருமையோ அப்படியே தமிழன் என்ற பெருமை எனக்கு ரொம்ப இருக்கு . அதை கர்வம்னு நீ சொல்லுவதுதான் வேடிக்கை..
வேடிக்கை அல்ல. யாம் இயம்புவது உண்மையே தவிர வேறு ஒன்றும் இல்லை அற்பனே. யாம் உன்னை விட உயர்ந்த தமிழன் என்று பலமுறை கூரியும் உமது சிறு புத்திக்கு புரியவில்லை. அந்தோ! பரிதாபம். எப்போது நீர் மற்ற தமிழரை திராவிடன் என்று கூறி சிறுமை படுத்த முனைந்திரோ அப்போதே உமது இனம் மற்றும் குளம் யான் அறிவேன். முதலில் எப்படி முறையாக எழுதுவது என்று தமிழ் வாத்தியாரிடம் பயின்று பின்பு தரமாக எழுதலாமே. மற்றவரை கேவலமாக சித்தரித்து எழுதும் நீர் நிச்சயமாக தரமான தமிழனாக இருக்க முடியாது. பள்ளிக்கு போகலாமா தமிழ் படிக்க சின்னப் பையா ??
அடச்சீ வாயே மூடு! என்ன ஈன பிறவிடா நீ? உன்னை பார்த்து நான் விட்டு விடுகிறேன் என்று சொன்னால் எள்ளி நகைக்க தோணுகிறதா? என்ன மானம் கேட்ட பேடி பிறவிடா நீ? அதையே என்னை ஒருவன் சொன்னால் உடனே உன் இடத்தையும் நேரத்தையும் சொல் நேரில் பார்கிறேன் என்றுரைப்பேன்…அது நான் குடிச்ச தமிழச்சி பாலின் மகிமை!!! (என்னை மன்னியுங்கள் செம்பருத்தி தமிழ் நெஞ்சங்களே…நானும் போனா போதுனு விட்டா இந்த பொறம்போக்கு மண்ணு தலைக்கு மேலே ஏறுறான்)…அடேய் மண்ணு நீ நிறையே படிச்சிருந்தா தமிழன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லு பார்ப்போம்!!!