தரமான வாழ்வு வாழ்ந்த தமிழ் இனம் தரங் கெட்டு வாழ்ந்திட நாம் இடமளிக்க முடியாது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எமது இளம் சந்ததியினர் பிறந்தோம், வாழ்ந்தோம் என்ற மனோநிலையில் வாழ்ந்து வருக்கின்றனர். இது எமது இனத்தின் அழிவுக்கு வித்திடும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையத்தின் புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போது பலரின் வயிற்றெரிச்சலை வாங்கிகொள்ள வேண்டியதாயுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் ஈடுகொடுக்கும் வகையில் எனது உடல் ஒத்துழைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற கொடிய யுத்தமானது பாரிய அழிவுகளை தந்துள்ளது. ஆனாலும் அந்த யுத்தமே உலக அரங்கில் “தமிழர்” என்ற அடையாளத்தையும் பொறிக்க உதவியுள்ளது.
தான் பதவிக்கு வந்த சில மாதங்களில் சிரமதான பணிகளுக்காக இளைஞர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தேன்.
எனினும், சிரமதானத்திற்கான மனோநிலையை எமது மக்கள் இழந்துள்ளனர். சிரமதானம் என்பது மக்களை ஒன்றிணைக்க கூடிய ஒரு சிறந்த வழிமுறையாகும்.
இதேவேளை, எமது இளம் சந்ததியினர் நகர்புற கலாச்சாரத்துக்கு அடிமைப்பட்டு வருகின்றனர். போதைப்பொருள் பாவனை மற்றும் கலாச்சார சீரழிவுகளுக்கும் காரணமாகின்றனர்.
எவ்வாறாயினும், தரமான வாழ்வு வாழ்ந்த எமது தமிழ் இனம் தரங் கெட்டு வாழ்ந்திட நாம் இடமளிக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எமது பாரம்பரியங்களை பேணி பாதுகாக்க வேண்டும். நவீனத்தை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறையே எமது வாழ்க்கை முறையாக அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
ஆமாம்! அதற்கு முன்னர் இங்குள்ளவர்கள் கூட தங்களை ‘சிலோனிஸ்’ என்று தான் அடையாளங் காட்டுவார்கள்! தமிழர் என்பதே ஒரு கேவலமான சொல்லாக அவர்களால் பயன்படுத்தப் பட்டது!
தமிழர்கள் என்றால் இன்று உலகம் முழுவதும் தெரிந்தது ஈழ தமிழர்களையே …..இந்திய என்றால் இந்தி பேசுபவர்கள் உள்ள நாடு என்று தான் கருத படுகின்றது ..உலகம் முழுவதும்
நன்றி! இதனை உலகறிய தெரியப்படுத்தியதற்காக!
ஹி ஹி ஹி ..மலேஷியா தமிழர்களை 50 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தியவர்கள் யார் ?
ஹி..ஹி…ஹி… இலங்கைத் தமிழர்களை இன்று அகதிகளாக முன் நகர்த்தியவர்கள் யார்?
Anonymous அவர்கள் சொன்னது உண்மையே. இந்த உண்மையை தமிழக மக்கள் உணரவேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தமிழர்களென்றால் உலகம் அறிந்தது ஈழத் தமிழர்களைத்தான். இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம் கற்று நல்ல வளர்ச்சிப் பெற்றார்கள். ஆங்கிலேயர்கள் ஆண்ட எல்லா ஊர்களிலும் குடியேறினார்கள். உலகம் அப்போதே தமிழர்களை அடையாளம் கண்டது. 2. தமிழர்கள் வளர்ந்துப் போல் சிங்களவர்கள் வளரவில்லை; வளரமுடியவில்லை. அதை அவர்களால் ஏற்கவும் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழர்களுக்கும் சிங்களவர்களும் ஏற்பட்ட கசப்பான உறவுகளுக்கு இதுவே மூலக் காரணம். இந்த உண்மை இந்திய ஆட்சியாளர்களுக்கும் நன்குத் தெரியும். இருந்தும் இன்று வரை இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல் படவில்லை. இலங்கையில் தனி நாடு அமைவதையும் அவர்கள் ஏற்கவில்லை. ஈழத் தமிழர்கள் சுயாட்சிப் பெறுவதையும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்திய ஆட்சியாளர்கள் ஏதோவொரு உள்நோக்கோடு அன்றும் இன்றும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளார்கள். 3. இந்தியா யென்றால் இந்திப் பேசும் நாடென்பதை விட மற்ற மொழிகளை விட கொஞ்சம் அதிகமாக மாநிலங்களில் பேசுகின்ற மொழியென்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்திமொழியை இந்தியர்களுக்கு அடையாளம் காட்டியவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் முதலில் குஜராத் மாநிலத்தில்தான் குடியேறினார்கள். இந்தியாவை ஆண்ட அவர்களுக்கு இந்தியாவில் ஒரு மொழித் தேவைப் பட்டது. இந்தியைத் தேர்வு செய்தார்கள். அவர்கள் வருகைக்குப் பின்தான் இந்தி மொழி இந்தியாவில் வளர்ச்சிக் கண்டது. இந்தக் குறிப்பு Encyclopedia Britannica என்ற அறிவுக் களஞ்சிய நூலில் தெளிவாகவே குறிப்பிடப் பட்டுள்ளது. இதிலே என்ன வேடிக்கையென்றால் இந்தியாவில் தமிழர்கள் இருக்கின்றார்களா, எங்கு இருக்கின்றார்களென்று உலகிற்குத் தெரியாவிட்டாலும், தமிழர்களென்றால் ஈழம், ஈழமென்றால் இலங்கையில் வாழும் தமிழர்களென்று உலகம் இன்று அறிந்துக் கொண்டது.
ஈழ விவகாரமே தமிழர்களை உலகுக்கு காட்டியது என்று சொல்லலாம்.
மலேஷியா தமிழர்களை இன்றைய கேவலமான நிலைக்கு தள்ளியவர்கள் ….இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் ..சிலோனிஸ் அல்ல ..சீனிவாசகம் போன்ற படித்த ..துணிந்த தலைவர்கள் இருந்து இருந்தால் இந்த கேவல நிலை ஏற்பட்டு இருக்காது
தமிழர்களில் வீரத்தை சோழர்களுக்கு ம் பின்னர் உலகிட்கு காட்டியவர்கள் ஈழ தமிழர்கள் மாத்திரமே…
மகிழ்ச்சி! சோழ நாட்டைச் சார்ந்தவன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே! ஆனால் தமிழர்கள் என்றுமே கோழைகளாக இருந்ததில்லை! அவர்கள் என்றுமே வீரமிக்கவர்கள் தான்!
தமிழர்களைக் கேவலமான ஒரு நிலைக்கு கொண்டு சென்றவர்கள் சிலோனிஸ்கள் தான்! காட்டிக் கொடுக்கும் புத்தி அவர்களுக்கு இருந்தது! தமிழர்களையும், தமிழையும் மதிக்காத புத்தி அவர்களிடம் இருந்தது; இன்றும் இருக்கிறது! அன்று அவர்கள் கை கொடுத்திருந்தால் தமிழனின் பாதை மாறியிருக்கும்! ஏனெனில், அன்று அவன் தானே படித்தவன்! படிக்காதவன் எல்லாம் இந்தச் சமுதாயத்திற்குச் சட்டாம்பிள்ளை ஆகியிருக்க மாட்டானே!
பெயர் இல்லாதவரே , தமிழ்நாட்டில் 11-ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தோடு தமிழர் அழிந்தது போல், ஈழத்தில் 2009-ஆம் ஆண்டோடு தமிழர்கள் அழிந்துவிட்டனர்!!! இப்போது அங்கு இருப்பதெல்லாம் சிங்களவனால் கைவைக்கப்பட்ட்ட கலப்பு இனம்!!! சிங்களவன் எல்லா வேலையையும் முடித்துவிடடான்!!! இனி எங்க இருக்கான் சுத்தமான தமிழன் ஈழத்தில்!!!! இது எல்லாத்துக்கும் காரணம் கேரளா புத்திரன் கொல்லம் வீராசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன்!
ஐயா குஞ்சு மயிரை மீன் அவர்களே— உங்களுக்கு மரபு அணு பற்றி ஏதும் தெரியுமா? தயவுசெய்து அதை பற்றி தெரிந்து கொண்டு பேசுங்கள். பலர் இங்கு பேசுவது மிகவும் குறுகிய வகையில் இருக்கிறது. கலப்பு இல்லாமல் யாருமே கிடையாது. ஆனால் நாம் தமிழர் என்று எண்ணும் யாவரையும் நாம் தமிழர்களாக ஏற்று கொள்வதில் தவறு ஒன்றும் கிடையாது.தமிழர்களுக்கு என்று மரபு அணு ஒன்றும் கிடையாது. யாருக்கும் அவருக்கென்று மரபு அணு கிடையாது. நாம் யாவரும் ஆப்பிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள்– அறிவியல் இதை உறுதி படுத்தி விட்டது. உங்களின் சொந்தக்காரர் ஒரு வெள்ளையராகவும் இருக்கலாம் மரபு அணு வழி. ஆதலின் நாம் தமிழர்கள் என்று எண்ணி செயல் பட வேண்டும் — தமிழுக்காக நாம் செயல் பட வேண்டும். மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டாம் — ஆனால் தமிழர்களுக்கு இன மொழி பற்று கிடையாது என்பதில் நான் வெட்கி வேதனையுடன் கூற வேண்டிய நிலை. நமக்கு கருத்து வேறு பாடுகள் இருக்கலாம் ஆனால்
நமது பொது நலம் என்று வரும் பொது நாம் ஒற்றுமையுடன் இருக்க முடியுமே?
குஞ்சு மயிரை மீன் !
உலக தமிழ் பேரவை, நாம் தமிழர், போன்ற அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் பற்றாளர்கள், தமிழீழம் அமைய போராடியவர் “வீர தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன்” என்று கூறுவது பொய் என்பதுபோல் “கேரளா புத்திரன் கொல்லம் வீராசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன்” என்றொரு குண்டை போட்டுட்டீங்க !
உலக சரித்திரம் அதன்வழி அறிவியல் ஆதாரங்கள் அனைத்தும் மேற்கத்தியம் வரைந்தது ஆகா தமிழர் சிறப்புகளை மறைத்து,மறுத்து இன்றுவரை உலகத்தையே ஒரு மாய வலையில் அது முன்னெடுத்து செல்ல பல காரணங்கள் உள்ளன.தொடரும்…
கேரளா புத்திரன் கொல்லம் வீராசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றதும் ஸ்ரீகர முதல்வனுக்கு எவ்வளவு சந்தோசம் ? எப்ப தமிழனை மட்டம் தட்டலாம் என்று சில குள்ள நரி கூட்டம் அலையுது .. குஞ்சு மயிரை மீன் அப்படியே பிரபாகரின் பிறந்த பத்திரத்தை காட்டி இருந்தால் சிறப்பா இருந்து இருக்கும் . அது என்ன சிங்களவனால் கைவைக்கப்பட்ட்ட கலப்பு இனம்? மலேசியா தமிழனை சொல்லிருந்தால் ஒத்து கொள்வீர்களா? (நீங்க தமிழனா இருக்கும் பச்சத்தில்) உங்க பரம்பரையும் கண்ட இனத்தின் கலப்பு தானோ ? பாம்பின் கால் பாம்பு அறியும் என்கிற மாதிரி நீங்களும் கண்டு விட்டீகளோ ? Anonymous… நீங்களும் சிங்கள கலப்புதானா?
ஹி ஹி ஹி ..மலேஷியா தமிழர்களை 50 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தியவர்கள் யார் ? சாமிவேலு என்ற தமிழன் !
தயவு செய்து ஈழ தமிழர்கள் போராட்த்தை கேலி பண்ணுபவர்களை மன்னித்தது விடுங்கள் ..இவைகள் சில்லறைக்காக சிங்கள அரசாங்கத்திட்கு வேலை செய்யும் உளவாளிகள் ..இவர்கள் கடமை ஈழ தமிழர்களை கேவலப்படுத்தி பணம் கொடுக்கும் சிங்களவனை மகிழ்விப்பது
@ சின்ன பையன்
பிரபாகரன் மலையாள தொடர்பு பற்றி இந்த உளவாளிகளால் எந்த ஆதாரமும் காடடமுடியாது ..இதுவேய உண்மை ..
நான் சுத்த தமிழன் .பேசுவது எழுதிவைத்து எல்லாம் நல்ல தமிழ் ..தமிங்கிலீஷ் அல்ல …..ஹி ஹி ஹி
@ Dhilip 2
நன்றி..நேற்று பிறந்த மலேஷியா தமிழ் பிள்ளை கூட இதை அறியும் ..பாவம் சிலோனிஸ் எதிர்ப்பாளர்கள் அறியவில்லை
ஆமாம் நீ சுத்த தமிழன் தான் .. அதான் உன் பேரை எவ்வளவு அழகா தமிழில் வைத்துருக்காய் . ஹி ஹி சுத்த தமிழ் .. இதையும் நாங்க நம்பிட்டோம் ..
@சின்னப்பையன்
அனொனிமாஸ் என்பது என்ற பெயர் அல்ல …பெயரை எழுத மறந்து ..send Comment அனுப்பியதால் …இப்படி பதிவு செய்யப்பட்டு விட்ட்து ..தவறு என்னுடையது அல்ல
என்ன பிராபாகரன் மலையாளியா, மலையாளியைக்கூட வீர தமிழன் என ஏற்றுக்கொள்பவன் தமிழனா அட கருமமே
ஐயா புலிகேசி அவர்களே- தயவு செய்து மேற்கத்தியத்தை அனாவசியமாக சாடாதீர்கள் — புரிந்து பேசுங்கள்– நான் மேற்கத்தியனுக்கு வக்காலத்து வாங்க வில்லை– ஆனால் பல நல்ல விஷயங்கள் நாம் அவர்களிடம் இருந்து கற்று கொள்ளலாம்– அவர்களின் இன நிற தாங்களே மிக உயர்ந்த மனிதர்கள் என்ற திமிர் எல்லாம் உண்மையே– ஆனால் 1900 ல் இருந்து எவ்வளவு மாற்றம்? சிறிது சிந்தியுங்கள். அவர்கள் திறமைக்கு மதிப்பு கொடுப்பவர்கள்– நம்மவர்களில் எத்தனை பேர்? நான் எவ்வளவோ சொல்ல முடியும்– வெள்ளையன்கள் எப்படி இந்தியாவை ஆட்டி அடிமையாக்கி ஆதிக்கம் செலுத்தினர்? யார் தவறு? நம்முடைய உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி — ஒற்றுமை இல்லாமை– நாம் திருக்குறளையே பயன்படுத்த வில்லையே? திருக்குறளுக்கு உடைய மதிப்பையும் தர வில்லையே? தமிழுக்கு மேற்கத்தியர்கள் மதிப்பு கொடுத்திருக்கின்றனர். இன்னும் எவ்வளவோ. அத்துடன் அறிவியலை மேற்கத்தியனின் சூழ்ச்சி என்று கூறாதீர்கள்– அறிவியல் எப்படி செயல்படுகிறது அன்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் நாடு நிலையில் சிந்திக்கவேண்டும்.
ஈழ அகதிகளுக்கு கொடுத்த பணத்தை பெற்றுக்கொண்டவர் சிலோன் ஐங்கரன் …சிலோன் தமிழன் இங்கு தெலுங்கர் மலையாளிகளுடன்தான் உறவாட பிடிக்கும் ..இங்குள்ள சிலோன் காரனுங்க பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பமாடடான் …கணக்கெடுத்தால் பத்து வீதம்கூட தேறாது ! ஈழப்போராட்டத்திலும் இத்தேகத்தைத்தான் …
ஆரிய வழிபாடானாலும்சரி கிருத்தவமானாலும் பக்தி பழமாக மாறிடுவார்கள் .. வெளிநாடுகளில் அகதியாகப்போனவனுங்க பெரும்பான்மையாக மதம்மாறிடுடானுங்க ..
இன்னாது சுத்த தமிழா ? ஒரு புண்ணாக்குமில்லை .என்ன அப்பு சொல்கிறாய் ..வீணா வாய்கொடுத்து சூத்த புண்ணாக்காதீர் … உங்க முதுகுக்குபின்னாடி அழுக்கு சாரைசாரையா படிந்துள்ளது ..அதை போக்கும் வழியைப்பாரும் … தமிழக தமிழன் நீண்ட உறக்கத்தில் இருந்து மீண்டு வரும் நேரத்தில் சடுகுடு ஆடாதீர் .. ஈழமானாலும் இந்தியாவானாலும் ஒட்டுமொத்த தமிழனுக்கு வடுகர்களிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் .. பொது எதிரி வடுக்கக்கூட்டம் …
அவ்வளவு சுலபமாக தமிழர்கள் விடுதலை பெறமுடியாது ..
உமது நாட்டில் கல்வியமைச்சின் தமிழ்ப்பிரிவில் வேலைசெய்வோர் தமிழர்களா ? சமய பாட நூலை தயாரிப்பவர்கள் உயர்பதவிகள் வகிப்பவர்கள் மரபுவழி தமிழர்களா ? உமது யாழ்பாணத்துக்குள்ளே ஆயிரத்தெட்டு பிரச்சினை …சிங்கள தெலுங்கு இராணுவம் உங்க சாதிச்சண்டையால் கோயில் தேர் இழுக்க கதை யாருக்கும் தெரியல என்று நினைக்கிறீரா அப்பு ?தயவுசெய்து தமிழக மலேசிய இந்திய தமிழர்களை எள்ளிநகையாடுவதை நிறுத்து … இந்த தளத்தில் தமிழர்களுக்கு எதிராக பதிவிடும் சில கோடரிக்காம்புகளுக்கு கொண்டாடடம்..புரிந்து கொள்வாய் என்று நம்புகிறோம் …எமது கருத்தில் கடுமையான தொனியில் பதிவிட்டமைக்கு தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் …
“… இவ்வளவு காலம் உங்களை எல்லாம் அவர் கட்டி பாதுகாத்துள்ளார் என்று அது பெரிய விடையம் தான் என்று..”
“கேரளா புத்திரன் கொல்லம் வீராசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன்” இலங்கை தமிழர்கள் என்று கூறிக்கொள்ளும் யாழ்ப்பாணத்தார்களை சிங்கள ராணுவத்திற்கு ஏன் பலிக்கடாவாக்கினான் என்பது இப்பொழுது புரிகிறது.
“கேரளா புத்திரனை” – “வீர தமிழன்” என தமிழன் என்று கூறி கொள்ளும் தமிழ் பற்றாளர்கள் “வீர வணக்கம்” செய்வது நியாயமானதுதான்.
ஸ்ரீகர முதல்வனே எதை வைத்து பிரபாகரன் “கேரளா புத்திரன் கொல்லம் என்கிறீர்கள்? நானும் கேள்வி பட்டேன்உங்க தந்தை தெலுங்கு, தாய் மலையாளி என்று. அதனால்தான் நீங்க தமிழர்களை தரை குறைவாக பேசுறீங்க. மட்டமா எழுதுறீங்க. தமிழர்கள் சார்பாக உங்களுக்கு வீர வணக்கம் .. இதுவும் நியாயமானது என்று நினைக்குறேன்..
கேள்வி:- தமிழன், தீராவிடன் வேறுபாடு என்னணே???
பதில்:-சாகப்போகும் இடமானாலும் அங்கேயும் தன் அடையாளத்தை வெளிப்படுத்திட்டு சாவான் தமிழன்,
வாழப்போற இடமானாலும் அங்கே தன் அடையாளத்தை மறைத்து ஒட்டுண்ணியாக வாழ்வான் தீராவிடன்,
கேள்வி:-இந்த தீராவிடக்கிளிகள் நம்மை பார்த்து ஆரியன் உங்களை சூத்திரர்கள் என்று சொல்கிறான்னு புரட்சி பண்கிறார்களே???
பதில்:-மனு’வை வர்ணாம்சிர பிறப்பின் அடிப்படையில் பிரித்தெடுத்த வடுக பிராமணன் தனக்கும் தம் குடியிலுள்ள பிராமணரில்லாத கோயிலுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்டீருக்கு பிறக்கும் பிறந்த பிள்ளைகளுக்கு சூத்திரன் என்று பெயரிட்டான்,
(பொட்டுக்கட்டும் முறை வடுகர்களிடையே மிக ஆழமாக வேரூன்றியிருந்ததை கர்நாடக அலகனாப்பள்ளி,ஆந்திர கிருட்டிணப்பள்ளி ஆகிய ஊர்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளே சான்று)
தனக்கு மட்டும் இச்சூத்திரப்பட்டம் கொடுத்துவிட்டானே பிராமணன் என்ற ஆதங்கத்தில் மூத்த தீராவிடக்கிளியான கவெரா’வும் அதனுடைய பக்தக்கிளிகளான இத்தீராவிடக்கிளிகளும் நம்மை வைத்து குளிர்காய எத்தனிக்கின்றன,
கேள்வி:-இத்தீராவிடக்கிளிகள் அவ்வபோது இழிசாதி நாயே என்று வசைப்பாடுகின்றனரே ஏன்???
பதில்:-விலைமகள் தன்னை விலைமகள் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக பூ’வும் பொட்டும்,மிடுக்கான சேலை உடுத்திய அத்தனை பெண்டீரும் விலைமகள்களே என்ற கதைதான் இத்தீராவிடக்கிளிகள் கதை.