மதுபானப் பாவனையில் முதலாவது இடத்திலிருந்த மட்டக்களப்பு மாவட்டம், தற்போது மூன்றாமிடத்துக்கு சென்றுள்ளது என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,
இன்னுமொரு மாவட்டத்தில் அதிகமான குடிப்பழக்கம் காணப்படுவதாலேயே மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனினும் தற்போது யாழ்ப்பாண மாவட்டம் இதில் முதலாமிடத்தில் சில புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகின்றது.
மதுபானப் பாவனைக்கு அடிமையானவர்களைத் திருத்தி எடுப்பதற்காக பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது’ எனவும் அவர் கூறியுள்ளார்.
-http://www.tamilwin.com