விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த 6 ஆயிரம் படையினர் காணாமல் போயுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த 6 ஆயிரம் படையினருக்கு என்ன நடந்தது, என்ன செய்தார்கள் என்பது இதுவரை எதுவும் தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைத்து இலங்கை குடிமக்களுக்குமே பாதுகாப்பு படையினர் உயிர்களை தியாகம் செய்து அமைதியை பெற்றுக்கொடுத்ததாகவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com