தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காணவில்லை என முறைப்பாடு செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனோர் அலுவலகத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறைப்பாட்டை செய்வதற்கு முன்னதாக இது குறித்து பிரபாகரனின் உறவினர்களிடம் பேச உள்ளதாக வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் மரண சான்றிதழ் இன்னமும் வழங்கப்படவில்லை என அவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனது என கூறப்பட்ட சடலத்தின் மரபணு சோதனை இதுவரையில் நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வேலுப்பிள்ளை பிரபாகரனும் காணாமல் போனோர் பட்டியலிலேயே உள்ளடங்குவார் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com
இந்த கயவன் மாண்டு வருடம் பல ஆயிற்றே. வேறு வேலை இருந்தால் போய் பாருங்கள் .
வடுக கயவனே வாயமூடுடா ..
எம் இனத்துக்குள் ஒளிந்துவாழும் இழிபிறவியே சொந்த இன அடையாளத்தை மறைத்து வாழும் ஈனப்பிறவி வாய்மூடு ..
ஈழத்தான் அழிவுதான் தமிழனை சுரண்டி இன அடையாளத்தை மறைத்துவாழும் உங்களையெல்லாம் எமக்கு அடையாளம் காட்டியது .
தமிழர் நாம் விழித்துக்கொண்டோம் ..கூட இருந்தே குழிபறிக்கும் ஈனக்கூட்டிடம் தமிழன் போர்வையில் எம் இனத்தை மொழியை அளிக்கும் சாத்தான்களை அடையாளம் கண்டோம் ..
உம்மை எனக்கு நன்றாக தெரியும் ..இதட்கும் நாவை அடக்கிவாசி .
யார் இந்த மன்னன்?
எந்தாய் தமிழரே , யாம் உண்மை நெறி மாறாத நற்றமிழன்.
மிச்சம் மீதி உள்ள இலங்கை தமிழனைகளையும் சிங்களவனுக்கு பலிகடாவாக்க சீக்கிரமா பிரபாகரனை கண்டுபிடிங்கப்பா
இலங்கை தமிழர் பிரச்னையும் தீர்ந்த மாதிரி இருக்கும்ல
உன் தாய் தெலு… ஆச்சே திருட்டு திராவிட மன்னா!
அப்படியா? நன்றி மன்னா. காலம் சொல்லும்.