இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த மகிந்த ராஜபக்சே மலேசிய மண்ணில் காலடி எடுத்து வைப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று இன்று புத்ரா வணிக மையத்தில் திரண்ட மலேசியத் தமிழர்கள் பலர் வலியுறுத்தினர். மலேசியாவில் வாழும் பல நூறு உணர்ச்சி மிக்க தமிழர்கள் திரண்டு எழுந்து கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டார்கள்.
https://youtu.be/KPbLY2INZEI
இதேவேளை அவரது உருவ பொம்மையை எரித்து மலேசிய தமிழர்கள் தமது உணர்ச்சிகளை வெளியிட்டார்கள்.
-http://www.athirvu.com



























இதை பற்றி எல்லாம் இந்த அம்னோ அரசு அலட்டிக்காது. நம்மை எல்லாம் மலேசியர்கள் என்று மதித்தால்தானே?