விடுதலைப் புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவதற்கான ஏதுக்கள் அதிகரிக்கின்ற சூழலில் இதனை தக்க வைப்பதற்கு தமிழர் தரப்பு கையால வேண்டிய அவர தேவை என்னவாக இருக்கும்.
இதற்காக சட்ட ரீதியாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எவை?
இருக்கின்ற காலங்களில் அரசு மாறிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கத்தின் பின்னர் நாடுகளின் தடையை எப்படி நீக்குவது.
இது போன்ற கேள்விகளுக்கான பதில் தொடர்பாக பகிர்ந்து கொள்வதற்காக மூத்த சட்டத்தரணியும் தமிழருக்காக நீண்ட நாட்கள் மனித உரிமைகள், சட்டரீதியான பணிகளில் ஈடுப்பட்டவருமான அருணாசலம் கனநாதன் லங்காசிறி செய்தி சேவையுடன் பகிர்ந்துகொள்கின்றார்.
-http://www.tamilwin.com
https://youtu.be/77OCNelGdRo