வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் பேரணியின் போது, வடக்கில் தொடரும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல், புதிதாக முளைத்துவரும் பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளுக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.
தெற்கில் எந்தவொரு இடத்திலும் தமிழ் மக்களுக்கு வர்த்தகம் செய்ய முடியுமானால், பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை வரை தமிழர்களுக்கு எந்த இடங்களிலும் சுதந்திரமாக செயற்பட முடியுமாக இருந்தால்,
இதுமட்டுமல்லாமல் மலையகத்தில் தமிழர்கள் கலாச்சாரத்தை பாதுகாத்து விண்ணைத் தொடும் அளவிற்கு கோவில்களைக் கட்டிக்கொண்டு அவர்கள் சிங்கள மக்களுடன் ஐக்கியமாக வாழ முடியுமாக இருந்தால் ஏன் அப்படிப்பட்ட உரிமையை சிங்கள மக்களுக்கு வடக்கில் மறுக்கப்படுகின்றது என்பதை விக்னேஸ்வரனிடம் நாங்கள் கேட்க விரும்புகின்றோம்.
மேலும் மறுபுறத்தில் பலவிதமான பிரிவினைவாதப் பேச்சுக்களை பேசுகின்ற வேளையில் ஆரம்பகாலத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.
சிங்கள மக்களுக்கு சண்டித்தனம் காட்டினால் தமிழர்கள் அனைவரும் பெட்டிப் படுக்கையுடன் தமிழ்நாட்டிற்குச் செல்ல தயாராக வேண்டும் என்பதை இங்கு கூறிவைக்க வேண்டும்.
இந்த நிலமையை உருவாக்க விரும்புகின்றீர்களா ? என்று கேட்க விரும்புகின்றோம். சிங்கள மக்களின் பொறுமையின் இறுதி விளிம்பை தட்டிப்பார்க்கும் பரிசோதனையை செய்ய வேண்டாம்.
ஆட்சியிலுள்ளவர்கள் இதுதொடர்பில் மௌனம் காத்திருந்தாலும் இந்த நாட்டிற்கும், சிங்கள இனத்திற்கும் ஏற்படுத்தப்படுகின்ற அவமானத்தை பௌத்த சமூகத்தின் இளைய தலைமுறையினர் இதனை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறான செயல்களை கண்டு ஏன் இன்னும் மௌனமாக உள்ளீர்கள் என சிங்கள இளைஞர்கள் எங்களிடம் வினவுகின்றனர். ஆனாலும் நாங்கள் மௌனமாக இல்லை.
குளமாக இருந்தாலும், கிணறாக இருந்தாலும் அது கலங்கியிருக்கும் போது அதன் ஆழம் தெரியாது. அதேபோலத்தான் நாம், என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com
சாந்தமும் உயிர்களுக்கு துன்பம் விளைவிக்க கூடாது என்று கூறும் புத்த சமயதின் ம(பி)க்கு என்று கூறிக்கொள்ளும் இந்த மிருகங்கள் எப்படி மனிதராக முதலில் பிறந்திருக்க கூடூம் ? புத்தர் இன்று இருந்திருந்தால் கண்டிப்பாக வெட்கி தலை குனிந்திருப்பார் !
தியாகு சிங்களவர்களிடம் மனித நேயம் உள்ளது ..அதேபோன்றே புத்த மதம் அன்பும் சாந்தமும் நிறைந்தது .. கண்ணியமான புத்த பிக்குகள் உள்ளனர் ..
புத்த மதத்தையும் சிங்களவர்களின் அரசியல் அதிகாரம் சினிமா அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளவர்கள் மதுரை தெருமலை நாயக்கன் வாரிசுகளான தெலுங்கு நாய்க்கே கும்பல் ! இவனைப்போன்று ஒரு தெலுங்கன் பாலான படங்களில் நடித்த சிங்கள சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகியவுடன் அரசியலில் புகுந்து அமைச்சராக தமிழர்கள் மேல் இனவெறியை தூண்டும் வடுக தெலுங்கன் .. இலங்காபுரி மண்ணின் மைந்தர்களை தமிழர் ,சிங்களர்களை காட்டுமிராண்டிகளாக உலகுக்கு காட்டி இரு மொழிபேசும் மக்களை அழித்து தெலுங்கு நாய்க்கே வம்சம் வெற்றிக்களிப்பில் மிதக்கும் தெலுங்கு இனவெறிகூடடத்தின் ஆணவப்பேச்சுதான் இவனின் கருத்து !
(தெலுங்கனின் இனவெறி கருத்து :விக்னேஸ்வரன் கேட்பது போல் இந்த அரசாங்கம் எதனையும் வழங்காது என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.)
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
யாழ்ப்பாணத்தானை துகிலுரித்து வெளியேற்றுவோம்
அப்படி போடு அருவாளே ஞானசாரதேரா
இது போன்ற சவால்கள் 1948 ம் ஆண்டிலே இருந்து வந்து கொண்டு உள்ளன ..புலிகள் இருக்கும்வரையில் இவர்கள் பதுங்கி இருந்தார்கள் ..இதே தேரர்தான் சில நாடடைகளுக்கு முன்னர் பிரபாகரனை போல AK 47 ஏந்தி ..முஸ்லிம்களை முடிக்க விரும்புகின்றேன் எனற பன்னாடை …
இலங்கையில் இந்திய கொலை ராணுவம் ஆக்கிரமித்தபோது இந்த பேடி துறவிகள் மூச்சு கூட விடவில்லை ..உலகின் 4 வைத்து பெரிய ராணுவத்திட்கு வெறும் 16 வயது ..தமிழ் இளஞ்சர்கள் அடித்த ஆப்பு இருக்கின்றதே …
கடந்த அரசாங்க ஆட்சியில் இந்த ஞானசார தேரோ தலைமையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள் ..100 கணக்கில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டன ..மலேஷியா முஸ்லிம்கள் எவரும் மூச்சு கூட விடவில்லை ..இப்பொது தமிழர்களுக்கு வாய் சவடால்
இவனைப்போன்ற ஈன ஜென்மங்கள் பல. களை எடுக்க வேண்டும்.