2017-இல் பெட்ரோனாஸ் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும்

petronasஓபெக்    நாடுகளும்   ஓபெக்கில்   இடம்பெறாத     நாடுகளும்     அண்மையில்   செய்துகொண்ட    ஒப்பந்தத்துக்கு     ஏற்ப   மலேசிய    எண்ணெய்    நிறுவனமான   பெட்ரோனாஸ்    2017-இல்    அதன்    எண்ணெய்    உற்பத்தில்    நாளொன்றுக்கு   20,000  பீப்பாய்களைக்   குறைக்கும்.

“2017  ஜனவரியிலிருந்து   பெட்ரோனாஸ்   மலேசியாவின்     எண்ணெய்   உற்பத்தியில்      தானே   முன்வந்து  ஒரு   திருத்தம்    செய்யும்”,  என    அந்நிறுவனத்தின்    அறிக்கை  ஒன்று   கூறிற்று.

-ராய்ட்டர்ஸ்