மெக்சிகோ பட்டாசுச் சந்தையில் பயங்கர வெடிப்பில் குறைந்தது 27பேர் பலி

fireworksநேற்று   மெக்ஸிக்கோ  பட்டாசு சந்தை ஒன்றில்   ஏற்பட்ட   வெடிப்பில    குறைந்தது   29 பேர் பலியானதாகவும்     70க்கும் மேற்பட்டோர்    காயமடைந்ததாகவும்     உள்ளூர்    அதிகாரிகள்    தெரிவித்தனர்.

அது,  மெக்சிகோ   நகருக்கு   32கிலோ  மீட்டர்  தொலைவில்       துல்டெபெக்கில்   உள்ள   சென்  ப்பளிடோ   சந்தையில்   கடந்த   பத்தாண்டுகளில்   நிகழ்ந்துள்ள  மூன்றாவது    வெடிப்பாகும்.

வெடிப்பு   நிகழ்ந்த  இடத்தில்   மீட்புப்  பணிகள்   மேற்கொள்ளப்பட்டு     வருவதாக    துல்டெபெக்    ஆபத்து,  அவசரச்  சேவைகளின்   தலைவர்   இசிட்ரோ  சன்செஸ்   கூறினார்.