பிரதமர் இலாகாவில் சிறப்பு பணிகளுக்கான அமைச்சராக ஹிசாமுடின் ஹுசேனை பிரதமர் நஜிப் நியமித்துள்ளார்.
இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக நஜிப் கூறினார்.
பிரதமர் நஜிப்பின் உறவினரும் அம்னோ உதவித் தலைவர்களில் ஒருவருமான ஹிசாமுடின் அவரது தற்போதைய தற்காப்பு அமைச்சர் பதவியில் தொடர்ந்து இருப்பார் என்றும் பிரதமர் அறிவித்தார்.
பிரதமர் இலாகாவில் 10 ஆவது அமைச்சராக ஹிசாமுடின் இடம்பெறுகிறார்.
என்ன சிறப்பு பணிகள்? எப்படி தில்லு முள்ளு செய்யலாம் என்ற ஆராய்ச்சியாக இருக்கும். மக்களின் பணம் எப்படி ஆனாலும் என்ன?
பூகிஸ் வைச்சான்யா பெரிய ஆப்பு ஹமிடிக்கு.
Anonymous தனது பிச்சைக்கு அதாவது நன்கொடையை சரி பார்க்க நம்பிக்கைக்குரிய நபர் முக்கியம் அல்லவா அதுதான் தனது உறவினரை தேர்ந்தெடுத்திருக்கிறார் பிரதமர். என்னதான் நம்பிக்கைக்குரிய நபராக இருந்தாலும் சுகபான போதையில் சுவலாப் செய்யாமல் இருக்க பிரதமர் கவனமாக இருக்க வேண்டும்..