முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராபானுக்கு இந்திய வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் மஇகா முன்னாள் தலைவர் ஜி.வடிவேலின் ஆதரவாளர்களுக்கு வலைவீசுவதாக செய்தி வந்துள்ளது.
இதன் தொடர்பில் பார்டி பிரிபூமி பெர்சத்து அவைத் தலைவர் மகாதிர் பழனிவேலைச் சந்திக்க விரும்பி அவருக்கு அழைப்பு விடுத்திருப்பதாக மக்கள் ஓசை நாளேடு கூறியது. அவ்விருவரும் அடுத்த வாரம் சந்திப்பார்கள் என்று தெரிகிறது.
அரசாங்கத்தில் மந்திரி பதவியில் இருந்த போதே இவரால் எதுவும் புடுங்க முடியவில்லை ! எதிர் கட்சியில் போயி என்ன புடுங்க போகிறார் ! அவர் புரிந்த ஊழல் எல்லாம் வெளியில் வரும் தேவையா !! இருக்கும் காசை வைத்து கொண்டு காசி ! ராமேஸ்வரம் ! போய்யா பழனி புன்னியமாவது கிடைக்கும் ! இந்த கிழட்டு நரி ஏன் தானை தலைவனை மறந்து விட்டது ! பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற பயமா !!
சிறு துளி பெரு வெள்ளம்!
ஆட்டைக் கடித்து , மாடடைக் கடித்து கடைசியில் ஆளை கடித்த கதையாக அங்கும் இங்கும் அலைந்து திரிந்த இந்த இனவாதி கடைசியாக அவரால் வஞ்சிக்கப் பட்ட இந்திய சமூகத்தின் ஆதரவு தேடி அலைகின்றார்.நஜீப்பை வீழ்த்துவது ஒன்றே இந்த சந்தர்ப்பவாதியின் குறிக்கோள்.அதுக்காக எந்தவிதமான வெற்று வாக்குறுதிகளையும் வழங்க தயங்க மாட்டான் இந்த பேரினவாதி.’மடையர்கள் இயக்கும் கட்சி’யை சேர்ந்தவர்களுக்கோ கொஞ்சம் மானியம் கொடுக்கிறேன் என்று சொன்னால் போதும்.உடேனே சப்பைக் கட்டிக்கொண்டு மாற்றான் காலில் விழுந்து விடுவார்கள்.பழனியாண்டவா இது உனக்கே வெளிச்சம் போ….!
கவனம்! காக்காத்திரை நம்பலாகாது!