பெட்ரோல் விலை நான்கு சென்னும் டீசல் விலை ஒரு சென்னும் கூடுகிறது

 
Fuel prices upஎரி பொருள் விலை மீண்டும் அதிகரிக்கிறது. இன்று நள்ளிரவிலிருந்து ரோன்95 மற்றும் ரோன்97 ஆகியவற்றின் விலை ஒரு லீட்டருக்கு 4 சென் உயர்வு கண்டு, புதிய விலை ஒரு லீட்டர் ரிம2.20 மற்றும் ரிம2.48 க்கு முறையே விற்கப்படும்.

டீசல் விலை ஒரு லீட்டருக்கு ஒரு சென் கூடுகிறது. அதன் புதிய விலை ஒரு லீட்டர் ரிம2.05 ஆக இருக்கும்.