பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரபான் வெற்றிபெற்றால் மலாய்க்காரர்கள் அவர்களின் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் இழப்பார்கள் என்பதைச் சொல்லிச் சொல்லியே அம்னோ, மலாய் ஆதரவு பக்கத்தான் ஹராபான் பக்கம் போவதைத் தடுப்பதற்கு முனையலாம்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், டிஏபி மலாய்-எதிர்ப்புக் கட்சி என்றும் அதன் ஆதிக்கம் லேலோங்கிய ஹரபான் ஆட்சியில் மலாய்க்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், ஹரபான் நிர்வாகத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட், அகூட்டணி ஆட்சிக்கு வருவது குறித்து மலாய்க்காரர்கள் அஞ்சத் தேவையில்லை என்கிறார்.
“அது (பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்) தொடரும்” , என்றார்.
ஆனால், ஒன்று.
“மற்ற இனத்தார் நலன்களையும் கருத்தில் கொள்வோம். மலாய்க்காரர்- அல்லாதாரிடம் இருப்பதைப் பறித்து மலாய்க்காரர்களை வளப்படுத்த மாட்டோம்”.
வியாழக்கிழமை புத்ரா ஜெயாவில் மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் மகாதிர் இவ்வாறு கூறினார்.
இன்னமே பறிக்கிறதுக்கு என்னடா இருக்கிறது? அதான் எல்லாற்றையும் புடிங்கிட்டீங்களே? இப்போ ஒரு வெங்காயமும் இல்லையே? கொடுக்கிறது பற்றி பேசுங்கடா -பறிச்சது எல்லாம் திருப்பி கொடுப்பது பற்றி பேசுங்கடா.
‘மலாய்க்காரர்- அல்லாதாரிடம் இருப்பதைப் பறித்து மலாய்க்காரர்களை வளப்படுத்த மாட்டோம்;’
எப்படியெல்லாம் காமெடி பாண்றாங்க…பாருங்கய்யா…
– Joke.of.the.year.2018
1. டாக்டர் மகாதீர் அவர்களே, மலாய்க்காரர்கல்லாதயுரிமைக ளென்றாலென்ன? அப்படியொருயுரிமைகள் இன்னும் இருக்கின்றதா? நம் நாட்டின் சுதந்திரத் தந்தையின் ஆட்சிக்குப் பிறகு அப்படியொரு யுரிமைகள் இன்னும் இருக்கின்றதா? கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குக் காலமாக நீங்கள் பிரதமராக யிருந்தீர்கள். அப்போதெல்லாம் எங்களுக்கு என்ன என்ன அடிப்படை உரிமைகள் கிடைத்தது? எதுவும் கிடைத்தாகத் தெரியவில்லை! மேம்பாட்டுத் திட்டங்களென்றப் பேரில் தோட்டப்புறங்களில் வாழ்ந்த எங்கள் மக்கள் புறக்கணிக்கப் பட்டார்கள்; அவர்களிடமிருந்தக் கொஞ்ச நஞ்சமும் பறிப் போனதுதான் மிச்சம். அதனால் நீங்கள் என்னச் சொல்ல வருகின்றீர்க ளென்று இன்னும் புரியவில்லை! கொஞ்சம் புரியும்படிச் சொன்னால் நன்று. 2. உயர உயர பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகுமா? நீங்கள் இன்னும் இந்திய வம்சாவளியினரென்பதை மறந்து விட வேண்டாம்!
palanisamy T அவர்களே ! 6 மில்லியன் யூதர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ஹிட்லர் கூட, சிறிது யூத ரத்தம் கலப்பு கொண்டவன் என்பது DNA நிபுணர்களின் கருத்து ! அது போலத்தான் இந்த முள்ளமாரி மகாதீரும். என்னதான் இவனுக்கு இந்திய ரத்தம் ஓடினாலும் இவன் ஆப்பு வைத்தது நமது இந்திய சமுதாயத்துக்குதான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது !! இந்த நாய்க்கு இந்திய ரத்தம் ஓடுகிறது என்பது நிச்சயமாக நமக்கு பெருமை சேர்க்காது.
ஹிட்லரின் இன்னொரு பக்கம் உண்டு. அவன் நல்லவன். அவன் தனது நாட்டை நேசித்தான். ஆனால் யூதர்கள் தொடர்ந்தாற் போல ஜெர்மன் நாட்டின் முன்னேற்றத்திற்கு பல வகைகளில் தடையாக இருந்தனர். அதனால் ஏற்பட்ட வெறுப்பை அவன் யூதர்களை மீது காண்பித்தான். இன்றைய நிலையில் திராவிடர்கள் நமது முன்னேற்றத்திற்கு பல வகைகளில் தடையாக இருக்கின்றனர். நமக்கும் ஹிட்லரைப் போல வாய்ப்புக்கு கிடைத்தால்……….?
ஐயா TAPAH BALAJI அவர்களே- தயவு செய்து நன்றி உள்ள நாய்களை கேவலப்படுத்தாதீர்கள். நானும் இங்கு பலமுறை சொல்லிவிட்டேன் நன்றி உள்ள நாய்களை கேவலப்படுத்தாதீர்கள். மற்றவர்கள் தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.