பேங்க் நெகரா 2018 ஜவவரியிலிருந்து விதிமுறைகளைப் பின்பற்றாத நிதி நிறுவனங்கள்மீதும் அவர்களின் இடையீட்டாளர்கள்மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளியிடும்.
இதனைத் தெரிவித்த பேங்க் நகரா ஆளுநர் முகம்மட் இப்ராகிம், நிதி நிறுவனங்களின் பெயர்கள், அவை புரிந்த தவறுகள், அவற்றுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகைகள் போன்ற விவரங்கள் மத்திய வங்கி அகப்பக்கத்தில் வெளியிடப்படும் என்றார்.
விதிமுறைகளைப் பின்பற்றாத நிதி நிறுவங்கள்மீது நடவடிக்கை எடுக்க பேங்க் நெகரா என்றும் தயங்கியதில்லை என்றும் முகம்மட் கூறினார்.
1MDB எந்த நடவடிக்கைக்கும் உட்படாதது ஏன் ?
1MDB = ONE MORE DRAFT BEER … PLEASE !
என்ற பிரிவின் கீழ வருவதால்,
HARAM என்று நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கிறோம் – AG