ஈழத்தில் நான்கு பிள்ளைகளுடன் தத்தளிக்கும் முன்னாள் போராளியின் மனைவி! புலம்பெயர் உறவுகளே இது உங்கள் கவனத்திற்கு!

ஈழத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கின்ற துன்பங்கள், துயரங்கள் அவர்களுடைய வாழ்வாதார பிரச்சனைகளை உலகெங்கும் இருக்கின்ற எங்களுடைய ஈழ தமிழ் சொந்தங்களுக்கு சொல்ல வேண்டிய கடமை எங்களுடைய ஊடகத்திற்கு இருக்கின்றது.

அந்த வகையில் ஐபிசி தமிழ் முன்னெடுத்து செல்லும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் நான்கு பிள்ளைகளுடன் தத்தளிக்கும் முன்னாள் போராளியின் மனைவியை நாடி சென்றோம்.

இதன் மூலம் அவருடைய பிரச்சனைகள், அவருக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்பவற்றை பற்றி நீங்களும் ஒரு தடவை சிந்திக்கலாம்…..

ஈழ தமிழ் சொந்தங்களே; நான்கு பிள்ளைகளுடன் வறுமையோடு வாழும் தாயின் சோக கதையை ஒருமுறை கேளுங்கள்….

இவருக்கு உதவும் தாராள உள்ளம்படைத்தோர் +94212030600 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளமுடியும்!

-eelamnews.co.uk

TAGS: