காத்தான்குடியில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!

காத்தான்குடி கடற்கரையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பெருமளவு ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பயங்கரவாத சந்தாக நபர்கள் வழங்கிய தகவலின் பிரகாரமே இராணுவப் பிரசன்னத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்குச் சொந்தமான இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் கூறுகிறது.

இவை அண்மையில் சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாரிகள் புதைத்து வைத்த வெடிபொருட்களாக இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

-athirvu.in

TAGS: