இன்று (ஜூலை27) 16,117 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பினாங்கில் அதிகரிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில்,16,117 நேர்வுகள் , 14,516 (நேற்று14,516) புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விபரம்.

Selangor (6,616)
Kuala Lumpur (2,457)
Kedah (1,000)
Johor (907)
Sabah (741)
Malacca (674)
Negeri Sembilan (669)
Penang (618)
Kelantan (592)
Perak (583)
Sarawak (405)
Pahang (403)
Terengganu (317)
Putrajaya (122)
Labuan (11)
Perlis (2)