இன்று 17,405 புதியக் கோவிட் -19 நேர்வுகள்

17,405 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவே அதிகம்.

செயலில் உள்ள கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கையும் மிக உயர்ந்த அளவில் 1,061,476 உள்ளது.

10,000 க்கும் மேற்பட்ட நேர்வுகள்  அல்லது 58 சதவீதம் கிளாங் பள்ளத்தாக்கில் பதிவாகியுள்ளன.

கெடாவில்1,112 நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இங்கு தொடர்ந்து நான்காவது நாளாக 1,000 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளை பதிவு செய்தது.

சிலாங்கூர் (7171)

கோலாலம்பூர் (2880)

கெடா (1112)

சபா (913)

நெகேரி செம்பிலன் (863)

ஜோகூர் (767)

பினாங்கு (760)

கெலந்தன் (532)

மலாக்கா (531)

தெரெங்கானு (490)

சரவாக் (464)

பஹாங் (429)

பேராக் (406)

புத்ராஜெயா (68)

லாபன் (16)

பெர்லிஸ் (3)