கோவிட் -19 (ஆகஸ்ட் 17): 19.6 ஆயிரம்  புதிய நேர்வுகள், கிளாங் பள்ளத்தாக்கு 2 வது நாளாக 8 ஆயிரத்துக்கும் குறைவான நேர்வுகள்

கோவிட் -19 | இன்று மதியம் வரை 19,631 புதிய கோவிட் -19 நேர்வுகளை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிளாங் பள்ளத்தாக்கு நேர்வுகள் வீழ்ச்சியைக் காட்டுகிறது, இன்றும் இரண்டாவது நாளாக 8,000 க்கும் குறைவான நேர்வுகளை பதிவு செய்யப்பட்டுள்ளன.மற்ற ஆறு மாநிலங்கள், நான்கு இலக்க நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (5753)

சபா (2103)

கெடா (1863)

கோலாலம்பூர் (1765)

ஜோகூர் (1309)

பினாங்கு (1275)

கெளந்தன் (1268)

பேராக் (1101)

சரவாக் (835)

பகாங் (670)

மலாக்கா (623)

தெரெங்கானு (498)

நெகிரி செம்பிலன் (490)

புத்ராஜெயா (41)

பெர்லிஸ் (37)

லாபுவான் (0)