கோவிட்-19 (டிசம்பர் 27) : 2,757 நேர்வுகள்

2,757 புதிய கோவிட்-19 நேர்வுகள், டிசம்பர் 20க்குப் பிறகு மிகக் குறைவு

⋅COVID-19 l சுகாதார அமைச்சகம் இன்று 2,757 புதிய கோவிட்-19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. இது மொத்த நேர்வுகளின் எண்ணிக்கை 2,743,936 ஆகக் கொண்டுவருகிறது.

இன்று பதிவான புதிய நோய்த்தொற்றுகள் டிசம்பர் 20 முதல் ஏழு நாட்களில் மிகக் குறைவு.

கடந்த ஏழு நாட்களாக நாடு முழுவதும் கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடுகையில் 16.1 சதவீதம் குறைந்துள்ளது.

2,778 புதிய நேர்வுகளைக் கண்ட நேற்றைய (டிசம்பர் 26) மாநில வாரியான விவரம் பின்வருமாறு:

சிலாங்கூர் (676)

ஜோகூர் (342)

கிளந்தான் (311)

புலாவ் பினாங் (247)

கெடா (169)

தெரெங்கானு (164)

பகாங் (162)

பேராக் (161)

கோலாலம்பூர் (135)

மெலகா (130)

நெகிரி செம்பிலான் (114)

சபா (108)

சரவாக் (24)

புத்ராஜெயா (18)

பெர்லிஸ் (11)

லாபுவான் (6)