கோவிட்-19 (பிப்ரவரி 4): 7,234 நேர்வுகள்

கோவிட்-19 | சுகாதார அமைச்சகம் இன்று 7,234 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. மொத்த நேர்வுகள் 2,895,014.

அக்டோபர் 16ஆம் தேதிக்குப் பிறகு 111 நாட்களில் அதிகபட்சமாக இன்று  புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

5,720 புதிய நேர்வுகள் பதிவாகிய நேற்றைய (பிப். 3) மாநில வாரியான விவரம் பின்வருமாறு:

சிலாங்கூர் (1,563)

ஜொகூர் (932)

கெடா (486)

சபா (476)

புலாவ் பினாங் (387)

கோலாலம்பூர் (358)

பகாங் (330)

மலாக்கா (301)

கிளந்தான் (258)

பேராக் (218)

நெகிரி செம்பிலான் (2110)

புத்ராஜெயா (44)

பெர்லிஸ் (32)

சரவாக் (20)

லாபுவான் (5)