யாழ்ப்பாணத்தில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம்: முதல் அணிக்கான வரவேற்பு நிகழ்வு

NorthernUni மற்றும் SLIIT யாழ்ப்பாணத்தில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழக வளாகத்தை அமைத்து, முதலாவது பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் அணிக்கான வரவேற்பு நிகழ்வை நடத்தியுள்ளது.

இந்த வரவேற்பு நிகழ்வு இன்றைய தினம் 18.05.2023 யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

கல்வி சார்ந்த இந்த முயற்சியை யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் பிறந்து கனடாவில் வசித்துவரும் தமிழ் தொழிலதிபரான இந்திரன் பத்மநாதன் ஆரம்பித்துள்ளார்.

 

-tw