மலாய் மொழியைப் போதனா மொழியாகப் பயன்படுத்தும் ஒரே பள்ளிக்கூட முறையை ஏற்படுத்தும் பொருட்டு சீன, தமிழ் தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்றுமாறு Universiti Teknologi Mara இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன ஒற்றுமைக்காக அது செய்யப்பட வேண்டும் என அவர் சொன்னார். அந்த இலக்கை அடைவதற்கு
அத்தகைய தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் இயங்குவது தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“13வது பொதுத் தேர்தல் இரண்டு அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நாட்டில் ஒற்றுமை இல்லை என்பது முதலாவதாகும். சுதந்திரம் அடைந்து 57 ஆண்டுகளில் ஒற்றுமைக்காக முயற்சிகள் செய்யப்பட்ட போதிலும் இனவாதம் தீவிரமடைந்துள்ளது இரண்டாவது அம்சமாகும்.”
“நாம் ஒற்றுமை ஏற்படும் என நம்புகிறோம். ஆனால் அதற்கு காலம் பிடிக்க பிடிக்க நாம் அதனை அடைவதும் விலகிக் கொண்டே போகிறது. இனவாதமும் தீவிரமடைகின்றது,” என “13வது பொதுத் தேர்தல் முடிவுகள்: முஸ்லிம் தலைமைத்துவமும் உயிர்வாழ்வும்” என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் கூறினார்.
இந்தோனிசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து ஆகியவை தங்கள் மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் பொருட்டு கல்வி முறையில் ஒரு மொழிக் கொள்கையை ஏற்கனவே அமலாக்கி விட்டதாக அவர் சொன்னார்.
இப்போது பெரும்பாலான மலேசியச் சீனர்களும் மலேசிய இந்தியர்களும் தங்கள் பிள்ளைகளை தாய்மொழிப் பள்ளிகளுக்கு மட்டுமே அனுப்புகின்றனர் என்றும் குறைந்த எண்ணிக்கையினர் மட்டுமே தேசியப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். அதனால் சமூகங்கள் தனித்து நிற்கின்றன என்றார் அவர்.
“ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு மலாய் மொழியை பயன்படுத்தும் ஒரே கல்வி முறையைப் பெறுவதே சிறந்த வழியாகும்,” என்றார் அவர்.
‘மற்ற மொழிகளுக்கு ஒகே, ஆனால் பள்ளிக்கூடங்களுக்கு ஒகே இல்லை’
அது சீன, தமிழ் மொழிகளைக் கற்கக் கூடாது என அர்த்தம் கொள்ளக் கூடாது என்றும் அப்துல் ரஹ்மான் சொன்னார்.
“மலாய் மொழியுடன் நமது இரண்டு மொழி ஆற்றலை வலுப்படுத்த ஆங்கில மொழியும் வலியுறுத்தப்பட வேண்டும்.”
“சீனா வெகுவேகமாக வளர்ந்து வருகின்றது என்பதை நாம் அங்கீகரித்து, அவ்விரு மொழிகளுடன் மலேசிய சீனர்கள் மட்டுமின்றி அனைவரும் மண்டரின் மொழியையும் கற்க வேண்டும்,” என்றார் அவர்.
அந்தக் கருத்தரங்கில் முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமட் நூர் அப்துல்லா, முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா, Himpunan Keilmuan Muslim (Hakim) அறிஞர் வான் அகமட் பாய்சால் வான் அகமட் கமால் ஆகியோரும் பேசினார்கள். பிடிஎன் என்ற Biro Tatanegara-வின் முன்னாள் இயக்குநர் கமாருதின் காச்சார் அனுசரணையாளராக பணியாற்றினார்.
தாய்மொழிப் பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை ஒப்புக் கொண்ட முகமட் நூர், அவை அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அவற்றைக் கட்டாயப்படுத்த நீதிமன்ற ஆணை பெறப்பட வேண்டும் என்றார்.
“சீன, தமிழ் பள்ளிக்கூடங்களுக்கான எல்லா மாநில, கூட்டரசு செலவுகளுக்கும் கூட்டரசு அரசமைப்பில் வகை செய்யப்படவில்லை என்றும் நாம் வாதாடலாம்.” எனக் கூறிய அவர், அத்தகைய ஏற்பாடுகள் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களுக்கு மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக் குறிப்பிட்டார்.
“எல்லா மானவர்களும் ஒரே வகுப்பறையில் கல்வி கற்க அனுமதிப்போம். அவர்கள் ஒரே சிற்றுண்டிச்
சாலையில் சாப்பிடட்டும். ஒரே திடலில் விளையாடட்டும். அப்போது தான் தேசிய ஒற்றுமையும்
ஒருங்கிணைப்பும் ஏற்பட முடியும்.”
“அதற்கு ஒப்புக் கொள்ளாதவர்கள் ஒற்றுமைக்கு எதிரானவர்கள்,” என்றார் அவர்.
இனவெறி பிடித்த நாய்களே.உங்கள் நாரவாயை மூடுங்கள்.தற்பொழுது தேசிய இடைநிலைப்பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியாதா?உங்கள் ஒற்றுமை திட்டங்களை முதலில் அங்கே போதியுங்கள்.தேசியப்பள்ளிகளில் இந்திய மாணவர்களை நீங்கள் படுத்தும் பாடு நாடே அறியும்.அவரவர் தாய்மொழி கற்பதால் ஒற்றுமை சீர்குலைவதாக ஊளை விடுவதை விட்டுவிட்டு முதலில் இனவாதம் பேசும் PERKASA வை தடை செய்யுங்கள்.PRU 13 இல் வாங்கிய அடி போதவில்லையா?திருந்தாத ஜென்மங்கள்.தமிழ்ப்பள்ளிகளில் கைவைத்துப்பாருங்கள்,என்ன நடக்குமென்பது அப்புறம் தெரியும்.
தேர்தல் முடிந்து அதன் ஈரம் காய்வதற்குள் இனவாதப் போக்கிலான விவகாரங்கள் மீண்டும் எழுப்பப்படுகின்றன. பொதுத் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுக்களையும் திருகுதாளங்களையும் திசை திருப்பவும் மூடிமறைக்கவும் பி.என்னால் ஏர்பாடுதான் இது. இது போன்ற பிற்போக்கு அரசியல் சித்து விளையாட்டுகள் எல்லாம் செத்து வெகு நாள்களாகி விட்டன. அம்னோ இனவாதக் கொள்கையை புறக்கணிப்போம்.
முட்டாளே…வாயை மூடு! என் தாய்மொழியில் கை வைப்பது என் கழுத்தில் கைவைப்பதும் ஓன்றுதானட மடையா! தண்டா புத்ரா படத்தை ஊர்பூர ஒட்டினபோது உங்க ஒற்றுமை உணர்வு எங்கடா போனது? மொழி இழந்தவன் தன் விழிகளை இழந்தவன்!
வாயில் நல்லாதான் வருது இந்த அறிவாளிகள் பேசுவது.பிலிப்பின்.இந்தோனேசியா தாய்லாந்த் பற்றி இவர் பேசுகிறார் அவர்கள் ஒரே மொழி பாடசாலை போவதால் அங்கு
எல்லோரும் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்களாம்.இவர் மலேசியாவை தவிர்த்து மற்ற நாட்டு செய்தி அறியாதவரோ,பாவம் .
நம் நாட்டில் ஒரே மொழி பள்ளிகூடங்கள் இல்லை என்றாலும் நம் ஒற்றுமையை kelanajaya பினாங் ஆகிய இரண்டு இடத்திலும் அண்மையில் நம் நாட்டில் நடந்தேறிய கூட்டங்கள் உணரத்தவில்லையா.ஏதோ பேசவேண்டும் என்று சிலர் உலரிகொண்டிருக்கிரார்கள் .
மாங்கா மடையனுங்கள ஆரம்பிச்சுட்டுங்களா…இன அடிப்படையில் UMNO MCA MIC இருக்குதே அது பரவாலயா? ஆரம்பக் கல்வியை தாய்மொழியிலேயே கற்க விடுங்கப்பா….மலாய் மொழியையே தாய்மொழியாகக் கொண்ட பாசும் அம்னோவும் ஏன் ஒற்றுமையாக இல்லையே.. மண்டரின் மொழியை தாய்மொழியாகக்கொண்ட மசிசா வும் டிஎபியும் ஏன் ஒற்றுமையாக இல்லையே… நுனிப்புல் மேய வேண்டாம். இந்த நாட்டில் ஒற்றுமை இல்லாததற்கு காரணமே ….இந்தியர்கள் வீட்டிலும் சீனர்கள் வீட்டிலும் உட்கார்ந்து உணவு உண்ண மேற்கண்ட அறிஞர் பெருமக்கள் தயாரா? உங்கள் வீட்டிற்கு நாங்கள் வந்து சாப்பிடனும் ஆனால் எங்கள் வீட்டிற்கு நீங்கள் வந்து சாப்பிட மாட்டீர்கள்…எப்படி ஓற்றுமை ஏற்படும்?
Universiti Teknologi Mara இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் கேட்டுக் கொண்டுள்ளார்.அப்படியா போடா புண்டாமகனே
இருக்கும் குழப்பத்தில் குளிர் காய வந்துட்டான்யா அடுத்த இனவாதி.
இவன் எல்லாம் ஒருபோதும் இன ஒற்றுமையை விரும்புபவன் அல்ல !
முதல் தர குரோத மனம் கொண்ட பேடி !
இதை 5 ஆம் தேதிக்கு முன் சொல்லி இருக்கவேண்டும் ,…..
இதற்கு ஆளும் கட்சியில் உள்ள எம் மக்கள் பதில் /தீர்வு என்ன ???????
தமிழ் மொழி பள்ளி நிலைத்திருக்கவேண்டும் என்றால் நம் நமது பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்பவேண்டும். இல்லை என்றால் நம் நாட்டில் தமிழ் பள்ளிகள் நிலைத்திருக்க முடியாது.
இதன்வழி நாம் நம் மொழியையும், பள்ளிகளை நிலை பெற செய்யமுடியும். இல்லைஎன்றால் பிறகு நாம்தான் வருந்தவேண்டும்.
itayellam seyya ungalukku naadalum mandrathil perumbaanmai illai enbathu ninaivil irukkattum.. ulagileye tonmayana moligal tamilum chinamum..
அட செர்ப்பாள..!கேட்க்க நல்லாத்தான் இருக்கு,ஆனால்…?மண்டைக்குத்தான் மணி அடிக்கிறது…அங்க தொட்டு இங்கே தொட்டு கடசியுள் தமிழ் சீன ஆரம்ப பள்ளியுள் கை வெக்கிறது சரியுள்ள….
இன் நாட்டில் அதிகமாக முட்டாள்கள் இருப்பது வேதனையாய் இருக்கிறது.
மலாய் மொழியைப் போதனா மொழியாகப் பயன்படுத்தும் ஒரே பள்ளிக்கூட சீன, தமிழ் தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்றுமாறு Universiti Teknologi Mara இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் கேட்டுக் கொண்டுள்ளார்.MIC . இவன என பண்ண போறீங்க / இனவாதத்தின் முலகரணமே umno தானே. இவனுக்கு என்ன தான் வேணும் , எல்லோருக்கும் சம உரிமை தந்தாலே இந்த இன பிரச்னை வரது, தாய் மொழி தடை அல்ல
முதலில் மாரா பல்கலக்கழகத்தை மூடச் சொல்லவும் அல்லது அங்கு எல்லா இன மாணவருக்கும் இடம் கொடுக்கச் சொல்லவும்.
ஒரே பள்ளியைப்பற்றி பிறகு சிந்திப்போம்…..
எம் சி கே கே கல்லூரியிலும் எல்லா இன மாணவர்களுக்கும் இடம் கொடுக்கச் சொல்லவும்….
முடியாதென்றால் சும்மா பொத்திக்கிட்டு இருக்கச் சொல்லவும்…… வந்துட்டானுங்க இன ஒற்றுமையைப்பற்றி பேச….
எப்போது இம்மண்ணில் பிறந்த மக்களை மலேசிய குடிமக்கள் என்று பேசுகிறீரகளோ அன்றுதான் நாட்டிற்கு விடிவுகாலம் பிறக்கும்…
டேய் முட்டாப்பய மவனே. நீயெல்லாம் படித்தவனா மாங்கா மடையா? உங்க தேசிய மொழி பள்ளியிலதாண்டா இன வேற்றுமையை பற்றியும் அடுத்த் இனத்தை எப்படி அழிப்பது என்பது பற்றியும் தினம் தினம் சொல்லித் தர்ராங்க. எங்க பள்ளியில நாட்டுப் பற்றையும், இன நல்லினக்கத்தையும் பற்றியும் சொல்லித்தராத நாளே இல்லை. அது உன்னை மாதிரி எருமை மாட்டுக்கெல்லாம் எங்கே தெரியப் போகுது. உன்னால் முடிந்தால் எங்கள் தமிழ் பள்ளியில் கை வைத்துப் பாரடா எருமை மாடே. மானமுள்ள தமிழன் அனைவரும் பொங்கி எழுந்து உன்னை உண்டு இல்லை என பண்ணி விடுவோம் படவா. மானங்கெட்ட ம.இ.கா., ஐ.பி.எஃப், மக்கள் சக்தி, பி.பி.பி., ஹிண்ட்ராஃப் வேதமூர்த்தி மற்றும் அவன் கைக்கூலிகள் வேண்டுமானால் உ ன்னை முத்தமிட்டு, உன் காலில் விழுந்து கும்பிடுவார்கள். நாங்கள் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் வீணாய்ப் போனவனே.
வணக்கம் வனவாசம் முடிந்து மீண்டும் பெருமையுடன் உங்களை சந்திப்பத்தில் மகிழ்ச்சி. ம.இ.கா . இந்த தேர்தலோடு காணமல் போய்விட வேண்டும் என்று கடவுளை வேண்டி தேங்காய் உடைத்து காத்திருந்த அனைவருக்கும் எனது அனுதாபங்கள். தேர்தல் எனும் விபத்தில் தப்பித்துள்ளொம், மடியவில்லை. காலத்திற்கு ஏற்ப நாங்கள் மாற வேண்டும் என்றும் மாறா விட்டால் நாங்கள் மாற்றப்படுவோம் என்பதை தெளிவுப்படுத்திய தேர்தல் முடிவுகள். ஒட்டுமொத்தத்தில் அடுத்த ஐந்து வருடத்திற்குள் மலாய்க்காரகளை ஒன்றுப்படுத்த வேண்டும் என்றும் சீனர்கள் பொருளாதார பலம் மட்டும் அல்லாமல் அரசியல் அதிகார பலத்தையும் பெற வேண்டும் என்ற இலக்கை அடைய அடித்தளம் அமைத்து விட்டனர். இந்தியர்கள் நிலை என்ன ?
நான்கு நாடாளுமன்றம் என்பதை விட ஆறு நாடாளுமன்றம் என வெற்றிபெற்றிக்க வேண்டும். எங்களுக்குள் இருந்த எட்டப்பனும்,துரோகிகளும் செய்த சதி வேலையின் காரணமாக சுங்கை சிப்புட், தெலுக் கேமாங் நாடாளுமன்ற தொகுதிகளிலும், புக்கிட் செலம்பாவ், சபாய், பத்து கேவ்ஸ், ஈஜோக் ஆகிய தொகுதிகளில் தோல்வியை தழுவ நேரிட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் மொத்த மாக காணமல் போக வேண்டும் அல்லது மடிய வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு எங்கள் கட்சியின் புல்லுருவிகள் கொடுத்த – கெடுத்த வாய்ப்பை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள் .
அடேய் மடப்பயலே! மற்ற இனத்தின் உரிமையை பறிக்க என்னும் உனது என்னத்துக்கு தேசிய ஒற்றுமை என்று சாயம் பூசுகிரயா? அடுத்து என்ன மலேசியாவில் அனைவரும் ஒரே மதத்துக்கு மாறிவிடலாமே! ஒற்றுமை இன்னும் மேலோங்குமே! மூடனே எங்கள் மொழிக்கென்று தனி எழுத்து உள்ளது. நான் சீன மொழியையும் சேர்த்து தான் சொல்கிறேன். உங்களை போன்று ஆங்கிலத்தில் இருந்ந்து எழுதுக்களை உபயோகிக்கவில்லை. உங்கள் மொழியில் இருக்கும் பல சொற்கள் எங்கள் மொழியில் இருந்து பிறந்தவை. வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் தமிழ் பள்ளிக்கு வாருங்கள். எங்களது இலக்கணம் பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பு எழுதப் பட்டது. உங்களதோ இன்னும் 50 ஆண்டுகளை கூட தாண்ட வில்லை. ஈனப் பிறவியே உனக்கு அப்படி பட்ட பள்ளிகள் வேண்டும் என்றால் நீ இந்தோனேசியாவுக்கோ அல்லது பிளிபின்சுக்கோ போய்விடு…
போடா விளக்கெண்ணை முனைவர் ! 56 வருடமாக அம்னோ ,BN அரசு செய்யும் சைத்தான் சேட்டைகளை மறந்து அறிக்கை விடுகிறாயா பண்டார பரதேசி ? இனவாதம் பேசும் அம்னோ திருந்தினால் நாடு சுபிட்சம் பெரும் , இதுவே மக்களின் வேண்டுக்கோள் ! இனம், சமயம் கேலி செய்யும் அம்னோவின் போக்கு எப்பொழுது மாறுகிறதோ அன்றே இது புண்ணிய பூமி ! சீனருக்கு இன்னும் என்ன வேண்டும் என்று கேட்ட பிரதமர் ! சீனருக்கு என்ன வேண்டாம் என்று கேட்க மறந்து விட்டார் ,5 ஆண்டு பிரதமராக இருந்த நஜிப் ,BN அரசு தோல்வி பெற அணைத்து வேலையும் செய்துவிட்டார் ! குறிப்பாக இப்ராஹிம் அலி ,ஜூல்கிப்லி போன்ற அரவேக்காடுகளை கண்டிக்க மறுத்துவிட்டார் , ஆனால் அம்னோ திருந்தியதாக தெரியவில்லை !
அவனை செருப்பால் அடிக்க வீண்டும் ,
தமிழ் சீன பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் தேச துரோகிகள். இன வெறியாளர்கள். கற்றும் கல்லாத மூடர்கள். ஒரு மொழி பள்ளிகள் மட்டும்தான் ஒற்றுமையை வளர்க்கும் என்பது ஆதாரமற்ற உளறல். எந்த நாட்டில் எந்த காலத்தில் அப்படி நடந்திருக்கிறது?
நம்மிடத்தில் இருக்கும் மொழியே நமது அடையாளம் அவனிடத்தில் இல்லை என்பதே அந்த பொறம்போக்கு முனைவருக்கு ஆதங்கம்! 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் பூமியில் முறையான வாழ்க்கை நெறிகள்,இயல்,இசை, நாடகம் என்று மனித நாகரிகங்களை உலகிற்கே கற்று கொடுத்த இனம் தமிழ் இனம்/மொழி.அம்னோ/பின் ஆட்சியை முற்றாக அழிக்க வேண்டும்!!!
இத்தேர்தலில் தோற்றவுடன் வெளிவரும் இனவாதிகளின் முட்டாள் தனமான கருத்துக்கள் இவை. வெற்றி பெரும்பொழுது இந்த குப்பை கருத்துக்கள் எங்கே போயின? தமிழ் மற்றும் சீன பள்ளிகளை எடுத்து விட்டால் மலை உன்ன வெறியர்களே தலைமை வகிப்பான்கள். ம ஈ கா மடைத் தலைவன்கள் வயைப்போத்திக் கொண்டு நிற்பான்கள். உயர்தர கல்விகி கூடங்க்கலில் இப்பேற்பட்ட முட்டாள்கள்?
தயவு செய்து யாரும் இதற்கு ஒப்புகொள்ளதிர்கள் . இது நம்மொளியயை அளிக்க திட்டம். ஒரே மலேசியா என்று சொல்லி அனைவரையும் கிரன்…. படிக்கச் சொல்ல போகிறார்கள். இப்பொழுதே மலாய் பள்ளிகளில் தமிழ் பாடங்கள் கற்றுக்கூடுக்க ஆசிரியர்கள் பர்ராகுறை என்று சொல்கிறார்கள் .. சதிகாரர்கள் …..
முட்டாள் ஒற்றுமை இல்லாமை என்பது அம்னோவின் இனவாதம். எல்லாம் பூமி புத்திர என்று நாட்டையே சூரையடினால் எப்படி ஒற்றுமை வளரும்.
இதுக்கு அந்த துரோகி வேதமுர்த்தி என்ன சொல்ல போறான்
இன ஒற்றுமைக்காக தாய்மொழிப் பள்ளிகளை அகற்றினால் ஒற்றுமை வரும் என்று யார் சொன்னார்கள்? ஏன்? அரபு நாடுகளில் ஒரு நாட்டில் கூட ஒற்றுமை இல்லையே! நான் சொல்லுகிறேன். அம்னோ என்று ஒரு கட்சி இருக்கும் வரை, பதவி ஆசை, பண ஆசை அந்தக் கட்சிக்கு இருக்கும் வரை, நாட்டில் இன ஒற்றுமையைக் கொண்டு வர முடியாது. காரணம் இவர்கள் பதவியைத் தொடர்வதற்கு எல்லாத் தில்லுமுல்லுகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து ம.இ.கா.வும் ம.சீ.சா.வும் தாளம் போட வேண்டியது தான்! ம.சீ.சா. இனி தொடர வாய்ப்பில்லை. ம.இ.கா.வை மானத்தை பங்களாவும், இந்தோனேசியர்களும் காப்பாற்றினார்கள்!
தாய்மொழியே இல்லாதவன் வேறு எப்ப்டி பேசுவான். டேய் இரவல் மொழிக்காரனே..முதலில் மலாய் மொழி பள்ளிகளை மூடச் சொல்
13-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டில் அடுத்தடுத்து பிரச்சினைக்கு மேல் பிரச்சினை. ஆனால் ம.இ.கா காரனைப் பாருங்கள். ‘எனக்கென்ன’ வந்தது என்கிற மாதிரி, பேச்சு மூச்சையே காணோம். ‘கொர்ர்ர்ர்…கொர்ர்ர்ர்’ தான். இனி அடுத்த பொதுத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்தான் விழிப்பார்கள். விழித்து எழுந்ததும் ‘என்னது நாம் இன்னும் பக்காத்தனில் இணைய வில்லையா?’ என்பார்கள். ஹி ஹி ஹி ஹி இது எப்படி இருக்கு..!
சோழ மன்னன் பேரன் அன்பரே….சரியாக சொன்னிர்கள்..! இன வெரி இந்த நாய்கள் ரதத்திலே ஊறிவிட்டது ..! ‘பூமி புற்ற’ என தனித் தனியாக இனத்தை பிரித்து வைத்துகொண்டு ஒற்றுமையை பற்றி பேசுவதற்கு இந்த காட்டு வாசிகளுக்கு எந்த உரிமையும் இல்லை..! போதும் ..இனி இந்த வந்தேறி மாடு தின்னும் நாய்களை விட்டு வைதால் அது தமிழ் வர்கதுக்கே பெரும் அவமானம்…! இது தான் BN அரசியல் ..!!! செயலில் இறங்குவோம்…!!!
முதலில் அம்னோவை எல்லா இனங்களுக்கும் திறந்து விடு. மற்றதை பிறகு பார்க்கலாம் ….
இனவாத நாயே ஒளிந்து போ! தமிழன் கிட்ட வாலட்டதே! 56 வருஷம் பொய் அரசியல்……மக்களை எயய்க்கதே!
KAN அவர்களே உம்முடைய மன வேதனையை தெளிவாக புரிந்து கொண்டேன். ஆனாலும் இந்தமாதிரியா திட்டுவது, நாமும் அவர்களைப்போல் நாகரீகம் அற்றவர்கள் இல்லையே. என் மொழி என் இனம் என்னும்போது ஆவேச படுவது முறைதான் என்றாலும் நமது நாகரீகத்தை நாம் கட்டிக்காக்கவேண்டும். இவ்வாறு தகாத வார்த்தைகளை தயவு செய்து தவிர்ப்போம். நம்மையும் நமது நாட்டையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக
13 ம் தேர்தலில் பி ன் தோற்று போனது சீன பள்ளி களும் தமிழ் பள்ளி களும் தான் காரணமா ? முட்டாள்
இன வேற்றுமை தமிழ் பள்ளி சீன பள்ளி இல் மட்டும் தான் உள்ளதா? உனிவேர்சிட்டி இஸ்லாம் மலேசியாவிலும் மாற விழும் இல்லையா? எதற்காக எல்லா இடதிலும் கட்டி மலாய் மாணவர்கள் மட்டும் படிகிரார்களே.. அதையும் மூடுவோம். இனங்களை வேறுபடுத்தியது யார்? ஒற்றுமை வளர வேறு வழிகள் பாருங்கள். தாய்மொழியில் குழப்பி பிரித்திடாதிர்கள்.
UMNO என்றென்றும் திருந்தாது என்பதற்கு இது ஒன்றே போதும். ஒரே மலேசியா அரசாக இருந்திருந்தால் இந்தப் பேடியின் மேல் sedition act பாய்ந்திருக்கும். ஒரே மலேசியா பிரதமராக இருந்திருந்தால் குறைந்த பட்சம் கண்டன குரல் எழுப்பியிருப்பார்.
பேசி பேசி இவங்க கேக்க மாட்டாங்க.ஒரு வழி ஒரு குண்டு.தமிழன் தமிழனியே சுடுறான் வேட்ரன் ஏன் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் ஒனும்
செயா மட்ட்ரன் ?
ஏன் இந்த கொலை வெறி? தகாத வார்த்தைகள் எல்லாம்?. நம்ம
டத்தோ டாக்டர் சுப்ரமணியம் ஐயா இருக்காஹ, தம்பி வேதமூர்த்தி இருக்காஹ, டத்தோ பழனிவேலு ஐயா இருக்காஹ, மற்றும் நம்ம கிளைத் தலைவர்கள் எல்லாம் இருக்காஹ, எதிர்கால கட்சி உறுப்பினர்கள் உருவாகக் கூடிய இடத்திலேயே (அடிவைத்துலேயே) ஒருத்தன் கைவச்சா அவர்கள் பாத்துக்கிட்டு சும்மாவா இருப்பாஹ. பொங்கி எழுந்துட மாட்டாங்களா? அடுத்த பாராளுமன்ற கூட்டம் கலை கட்டப் போவுதுல்ல? TV3, RTM எல்லாம் அவர்கள் ஒலி/ஒளி வாங்கி சாதனங்களை பொருத்துவதற்கு கூட இடம் இல்லாமல் திணறுவதாக கேள்வி! blackout ஆகாம இருந்தா சரி.
(இரா. பெரியசாமி)
KAN wrote on 12 May, 2013, 20:57
சகோதரரே, நாம் எல்லோரும் தாய்த் தமிழ் பிள்ளைகள். நல்ல தமிழ்க் கல்விக் கூடங்களில் இருந்து வெளியான நல் வித்துக்கள். நல்ல பண்புதனை ஊட்டி வளர்க்கப் பட்டவர்கள். அதை நம் எழுத்திலும் காட்ட வேண்டும் என்பது நமது ஆவல். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
இனவாதம் எல்லாம் அம்னோ/பி என் தலைவர்கள் கொண்டு வந்தது. நாங்கள் இடைநிலைப் பள்ளியில் படித்த காலங்களில் எல்லாம் இது போன்ற இனவாத சர்ச்சைகள் எழுந்ததும் கிடையாது. அன்று உடன் படித்த எனது மலாய், சீன நண்பர்கள் கூட, இன்றைய இனவாத போக்கு கொண்ட அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை மிகவும் கண்டித்து பேசுகின்றனர். கல்வி விஷயத்தில் என்னதான் போட்டி போட்டுக் கொண்டாலும், விளையாட்டு, சாரணர் இயக்கம், செம்பிறைச் சங்கம், மொழி கழகங்கள் போன்ற எல்லா புறப்பாட நடவடிக்கைகளினால் எப்பொழுதும் ஒன்று பட்டே செயலாற்றினோம். மக்கள் உண்மையில் எல்லோரும் ஒன்று பட்டே வாழ நினைக்கிறார்கள். உயர் கல்விக் கூடங்களில் அரசியலை கலந்து இனவாதத்தை வளர்ப்பது அரசியல்வாதிகள்தானே ஒழிய தாய் மொழிக் கல்விக் கூடங்களில் தொடர்ந்து இருப்பதால் அல்ல. திரு அப்துல் ரஹ்மான் அர்ஷாத் சிந்திக்க வேண்டும்.
(இரா. பெரியசாமி)
periasamy wrote on 12 May, 2013, 21:38
ஐயா, தாங்களும் உங்கள் கருத்துக்களை இதே பெயரில் எழுதி வருவதால், நம்மில் யாராவது ஒருவர் வேறொரு புனைப் பெயரிலோ, அல்லது அடையாளத்தையோ சேர்த்து கொள்ளுதல் நலம் என்று கருதுகிறேன். செம்பருத்தி குழுமத்திற்கு ஏற்கனவே, இதுகுறித்து தெரியப் படுத்தியும் உள்ளேன். உங்கள் கருத்தை வரவேற்கிறேன். நன்றி. (இரா. பெரியசாமி)
ஒற்றுமைய பற்றி பெசுபவனுங்க ,மலைய்கரனங்க்களும் இந்திர்கர்களும் திருமணம் பண்ணிகிட்டா இன்னும் ஒற்றுமையா இருக்குமே .மலேசியா மதம் என்று சொல்லலாமே .அவங்க மசூதிக்கும் நம்ப கோவிலுக்கும் இவங்க சாமி குமிட்டு வரலாமே .சொல்லறவன் மகளையே ஒரு தமிழனுக்கு திருமணம் செஞ்சா இன்னும் ஒற்றுமையா இருக்கும் .முடியுமா இவனால் .நடக்றத பற்றி பேசுங்கடா வேலை இலாதவனுன்களே .
சத்து மலேசியா சத்து மலேசியா என்று கடைசியில் தமிழ் பள்ளியில் கை வச்சிதன்கே நம்ம ஓட்ஹு போடுறதுக்கு முன்ன இந்த நியூஸ் சே வெளியாக்க மாட்தங்க்கெ மதி கேதவங்கே .அடுத்த முறை நிங்க்கெ
காலிட .
ஐயா மனிதன் ,வேதமூர்த்தி வேற என்ன சொள்ளபோறான் என்று நினைக்கிறீர்கள் ,ஒண்ணுமே சொள்ளமாட்டாம் ,காச வாங்கிட்டான்ல ,இனி வாயை மூடிக்கிட்டு வீடிலே உட்காந்து வாழபழத்தை பிடித்து ஆட்டிகிட்டு இருப்பான் ,,,
வாங்க அண்ணன் தி ஆனந்தன் அவர்களே, முதலில் இந்த இனவெறியர்களுக்கு உங்க பதிலும் உங்க கட்சியின் பதிலும் என்ன?????.
ஐயா குத்தூசி, ம.இ.கா.காரன் தூங்கவில்லை. தோற்றுப்போனவனுக்கு எந்தப் பதவி கொடுக்கலாம் என்று உள்ளுர புகைந்து கொண்டிரூகிறார்கள்! பொதுத்தேர்தலில் தோற்றுப்போனாலும் அவர்களுக்கு நிச்சயம் ஏதாவது ஒரு பதவி காத்துக் கொண்டிருக்கிறது! இது தான் ம.இ.கா.வில் இப்போது உள்ள நிலைமை! புதியவர்களுக்குப் பதவி கொடுத்தால் என்ன? T ANATHAAN போன்றவர்கள் ம.இ.கா.வுக்காக எவ்வளவோ பேசுகிறார்கள். அவருக்கெல்லாம் பதவி கொடுத்தால் என்ன? எப்படியோ எந்த ம.இ.கா.காரனும் ஒன்றும் செய்யப் போவதில்லை. அது ANATHAN க்குக் கொடுத்தால் என்ன? கெட்டா போய்விடும்!
அந்த பண்டார பரதேசிகளின் நடவடிக்கையை புறம்தள்ளிவிட்டு தமிழ்ப்பள்ளிகளில் இன்னும் அதிகமான மாணவர்களை சேர்ப்பதில் கவனம் செலுத்துவோம். இந்நாட்டில் கடைசி தமிழன் இருக்கும் வரை தமிழ்ப்பள்ளிகள் அழியாது.என்பது உண்மை. காரணம் இனவாத மிக்க தேசிய பள்ளிகளின் ஆசிரியர்கள் இருக்கும் வரை தமிழ்ப்பள்ளிகளுக்கு அழிவில்லை.
தமிழ் பள்ளிக்கூடம்,சீன பள்ளிக்கூடம்,ஆகம பள்ளிக்கூடம், எல்லாவற்றையும் மூடிவிடுவோம்.அப்புறம் எல்லா மக்களும் ஒரு மதத்திற்கு மதம் மாறலாம்.அப்புறம் எல்லோரும் வீட்டில் ஒரே மொழியில் உரையாடலாம்.பின் ஒரே வழிபட்டு தளம் இருந்தால் போதும் மற்ற வழிபாட்டு தளங்களை எல்லாம் இடித்து விடலாம். இப்படி செய்தால் நாட்டு மக்கள் எல்லோரும் ஒரே மத ஒற்றுமையும், ஒரே இன ஒற்றுமையுடனும் 1 மலேசியா கோட்பாடுடன் வாழலாம். எல்லாவற்றையும் கொஞ்சம்,கொஞ்சமாக இழப்பதை விட மொத்தமாக எல்லாவற்றையும் இழந்து.ஒரு நாடு,ஒரே இனம்,ஒரே மதம்,என்ற புது கோட்பாடுடன் வாழாலமா?எப்படி என் திட்டம்.saya anak மலேசியாவுக்கு பதில்.saya anak mamak kutty எப்படி நல்ல இருக்கிறதா? .
வாங்க அண்ணன் தி ஆனந்தன் அவர்களே, முதலில் இந்த இனவெறியர்களுக்கு உங்க பதிலும் உங்க கட்சியின் பதிலும் என்ன?????.