பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளை ஓரங்கட்டியது ஏன்?
கடந்த ஐந்து ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 97 தமிழ்ப்பள்ளிகளும் கணிசமான நிதி உதவியைப் பெற்றுள்ளன. அந்நிதி உதவியைக் கொண்டு சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள், கணினி மையங்கள் அமைக்கப்பட்டதோடு இன்னும் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சிலாங்கூர் மாநில அரசால் வழங்கப்பட்ட இந்த நிதி உதவியின் பயனை…
பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க அனுமதி இல்லை
பினாங்கில் ஒரு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க அம்மாநில அரசுமுடிவெடுத்து அதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கோரியிருந்தது. அப்பள்ளி அமைப்பதற்காக நிலமும் அடையாளம் காணப்பட்டது. கல்வி மத்திய அரசின் அதிகார்த்திற்கு உட்பட்டதால், பினாங்கில் ஓர் இடைநிலை தமிழ்ப்பள்ளி அமைக்க அனுமதி கோரி மார்ச் 20, 2013 இல் பினாங்கு…
பிரதமர், துணைப் பிரதமர் மீதான வழக்குகள் மீட்டுக் கொள்ளப்பட்டன
இந்த நாட்டில் உள்ள எல்லா 523 தமிழ்ப் பள்ளிக் கூடங்களும் முழு உதவியைப் பெற வேண்டும் எனப் பிரகடனம் செய்யும் பொருட்டு பிரதமர், துணைப் பிரதமர், அரசாங்கம் ஆகிய தரப்புக்களுக்கு எதிராகத் தாங்கள் தாக்கல் செய்த வழக்கை இரண்டு வழக்குரைஞர்கள் இன்று மீட்டுக் கொண்டனர். அந்த வழக்கை மேலும்…
தமிழும் சீனமும் அழியத்தான் வேண்டுமா?
தமிழ் சீனப் பள்ளிகளை அகற்றி , அங்கு தேசிய மொழியாகிய மலாய் மொழி போதிக்கப் படுமேயானால் , இன ஒற்றுமை மலேசியாவில் ஓங்கும் என்ற அர்த்தத்தில் Universiti Teknologi Mara இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் கேட்டுக் கொண்டுள்ளார். இதைப்பற்றி எண்ணிலடங்கா எதிர்ப்புக்கள் நிறையவே வந்துவிட்டன. குறிப்பாக …
Malay NGOs defend ex-judge, criticise Malaysiakini
NGOs led by Gabungan Pelajar Melayu Semenanjung (GPMS) have come up in support of former Court of Appeal Judge Mohd Noor Abdullah, and claim that Malaysiakini's coverage of his remarks was ‘malicious and intended to…
தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் பிரதமர்…
தேசிய ஒற்றுமைக்காக தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்ற வேண்டும் என முனைவர் ஒருவர் தெரிவித்த யோசனை மீதான தமது நிலையை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெளிவுபடுத்த வேண்டும் என 25 சிவில் சமூக அமைப்புக்களை அங்கமாக கொண்ட Gabungan Bertindak Malaysia என்னும் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. "பிரதமர்…
முனைவர்: இன ஒற்றுமைக்காக தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்றுங்கள்
மலாய் மொழியைப் போதனா மொழியாகப் பயன்படுத்தும் ஒரே பள்ளிக்கூட முறையை ஏற்படுத்தும் பொருட்டு சீன, தமிழ் தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்றுமாறு Universiti Teknologi Mara இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் கேட்டுக் கொண்டுள்ளார். இன ஒற்றுமைக்காக அது செய்யப்பட வேண்டும் என அவர் சொன்னார். அந்த இலக்கை…
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு 2ஆம் கட்ட நிதியளிப்பு
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அப்துல் காலிட் தலைமையில் ஷா ஆலாம் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு பெரும் நிகழ்வொன்றில் சிலாங்கூர் மாநில பாக்கத்தான் ராக்யாட் அரசு மாநிலத்திலுள்ள 84 தமிழ்ப்பள்ளிகளுக்கு மொத்தம் 26 இலட்சத்து 65 ஆயிரம் ரிங்கிட்டை மானியமாக வழங்கியது. முதல்…
“பழனிவேலுவினால ரோட்டத் தாண்ட முடிஞ்சா… நான் மொட்டை போடுறேன் முருகா!”
முருகா, தைப்பூசம் முடிஞ்சி ஒரு வாரத்துக்குப் பிறகு இதை நான் வேண்ட சில காரணம் இருக்கு. கூட்டம் குறையுமுன்னு பார்த்தா 'ஒற்றுமை பொங்கலுக்கு' எங்க பிரதமர் தந்த ஓஸி பேருந்தால பத்துமலையில கடுமையான நெரிசல். உன்னைப் பார்க்க மக்கள் 'ஒற்றுமை பொங்கல்' பேருந்தைப் பயன்படுத்திக்கிட்டதைப் பத்தி எங்க பிரதமருக்கு…
தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சரிவு? என்ன செய்யலாம்?
தமிழ்ப்பள்ளி என்பது ஒரு கழகம் (institution) இங்கிருந்துதான் தமிழ், தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து சமாச்சாரங்களும் உருவாக்கப்பட்டு வியாபித்து ஆலமரமாய் உருவெடுக்கின்றன. தமிழன் இந்நாட்டின் ஓர் அங்கமாய் விளங்க, தொடர்ந்து ஒரு சமுதாயமாக இருக்க, அரசாங்கம் தமிழனை இந்நாட்டில் உள்ள மூவினங்களில் ஓரினமாய் அங்கீகரிக்க அதன் வழி அந்த இனத்திற்கு…
தமிழ்ப் பள்ளிகள் மீது அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்க இருவருக்கு…
தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மீது அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதாக கூறிக் கொண்டு அதன் மீது பிரதமரையும் துணைப் பிரதமரையும் கேள்வி கேட்பதற்கு கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கும் மனித உரிமைக் கட்சித் தலைவர் பி உதயகுமாருக்கும் சட்டப்பூர்வத் தகுதி இருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முறையீட்டு நீதிமன்றம் ஏகமனதாக இன்று…
நியாட்: மஇகா 145 தமிழ்ப் பள்ளிகளைப் புறக்கணிக்கிறது
தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் நலன்களை மஇகா தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதாக நியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழு குற்றம் சாட்டியுள்ளது. அடிப்படை வசதிகளுக்கான ஒதுக்கீடுகளைப் பெறுவதிலிருந்து பகுதி உதவி பெறும் 145 தமிழ்ப் பள்ளிகளை மஇகா தலைவர் ஜி பழனிவேல் ஒதுக்கி வைத்துள்ளதாக அது கூறியது. அந்தப்…
சாதனை படைத்த தமிழ்ப்பள்ளி மாணவர்களை சிலாங்கூர் மாநில அரசு கௌரவித்தது
யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7 ஏ பெற்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புரிந்த சாதனையை பாராட்டும் வகையில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 304 தமிழ்ப்பள்ளி மாணவர்களை சிலாங்கூர் மாநில அரசு நேற்று கௌரவித்தது. நேற்று காலை மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மண்டபத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் தலைமையில்…
Show how RM540mil for Tamil schools was spent
-M.Manoharan, Letter. December 13, 2012. Prime Minister Najib Abdul Razak has been making repeated announcements on the RM540 million that his government has spent on Tamil schools since he became prime minister. The latest was…
பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கிய 2000 ஏக்கர் நிலம் எங்கே…
கடந்த 2010 ஆம் ஆண்டு பேரா மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது, அதற்கு முன்பே 2008 இல் 2500 ஏக்கர் நிலத்தைச் சீன பள்ளிகளுக்காக வழங்கியது. இந்த நிலங்கள் வழங்கப்பட்டதன் நோக்கம் , இவற்றை விளைச்சல் பூமியாக்கி அதன் வழி வரும் வருமானத்தில்…
‘தமிழ்ப்பள்ளிகளின் UPSR அடைவுநிலை 80 விழுக்காட்டாக இருக்க வேண்டும்’
7A பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு ஒரு தமிழ்ப்பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 மாணவர்கள் UPSR தேர்வுக்கு அமருகின்றனர். இதில் 1045 மாணவர்கள் 7A பெற்றுள்ளனர். இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி விவரம் கிடைக்கப்படவில்லையென்றாலும், 50 விழுக்காட்டு மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு அமர்ந்த ஏழு…
மிஞ்ஞாக் செரண்டா தமிழ்ப்பள்ளி: வாரிய உறுப்பினர்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்
மிஞ்ஞாக் செரண்டா தமிழ்ப்பள்ளிக்கு புதிய மூன்று மாடி கட்டடம் கட்டுவதற்கு ரிம5.5 மில்லியன் நிதி வழங்க அளித்திருந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் முன்னதாக அறிவித்திருந்தவாறு அப்பள்ளியின் வாரியக்குழு உறுப்பினர்கள் எழுவர் இன்று நள்ளிரவு மணி சரியாக 12.00 க்கு தங்களுடைய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். செரண்டாவில் தமிழ்ப்பள்ளி…
இந்தியர் ‘எடுப்பார் கைப்பிள்ளை’ அல்லர்!
-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், அக்டோபர் 12, 2012. புதிய வரவு செலவு திட்டத்தை முன்வைத்த போது முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளின் சீரமைப்புக்கு100 மில்லியன் ரிங்கிட் சிறப்பு ஒதுக்கீடு செய்வதாகப் பிரதமர் அறிவித்தார். எனினும் நடப்பு அரசு கொள்கையின்படி, தமிழ்ப்பள்ளிகளுக்கான சீரமைப்பு வேலைகள் எதுவாக இருப்பினும் அவை…
மசீசவால் முடியும்; மஇகா முடியாது: ஏன் செல்லாக் காசா?
கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஈப்போ பாராட் உறுப்பினர் குலேசேகரனின் கேள்விக்கு விடையளிக்கும் போது ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலத்தைப் பெறுவதற்கான பணியை இப்பொழுது மேற்கொண்டு வருவதாக துணைக்கல்வி அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் கூறியுள்ளது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. "பிரதமரின் அறிவிப்புக்கு 10 மாதங்கள் கழித்து நிலத்துக்கு கோரிகையா?…
குறைந்தபட்சம் 150 மாணவர்கள் என்ற வரையறையை ஏற்கமுடியாது
இந்நாட்டில் நம்மை விடப் பெரிய இனம், வசதி படைத்த சீனர்களே 35 விழுக்காட்டு பள்ளிகளை இழக்கவுள்ளதைத் துணைக் கல்வி அமைச்சர் வீ கா சியோங் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார். அவரின் எச்சரிக்கையை மீண்டும் நம் சமுதாயத்திற்கு நினைவூட்டிய டாக்டர் சேவியரின் செயல் போற்றத்தக்கது. இருப்பினும் அச்செயலைக் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாக…
சுதந்திரம் பெற்றும் நாம் அடிமைப்பட்டுதான் கிடக்கிறோம்!
55 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் தமிழ்ப்பள்ளிகளும் இருக்கின்றன என்று இப்போதுதான் தமிழ்ச் சமுயாத் Read More
தாய்மொழிப்பள்ளிகளின் உயிர் ஊசலாடுகிறது; அமைச்சர் சுப்ரமணியம் தவளை கானம் பாடுகிறார்!
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், செப்டெம்பர் 9, 2012. தாய்மொழிப்பள்ளிகளுக்கு கடந்த புதன்கிழமை துணைக் கல்வியமைச்சர் டாக்டர் வீ கா சியோங் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து இதுவரை எந்தத் தமிழ் அல்லது இந்திய இயக்கமும் எவ்வித கருத்தும் கூறாமல் அமைதியாக இருப்பது, அதன் அறியாமையைக்…
தமிழ்ப்பள்ளிகளின் உரிமைகளை விற்கிறார தேவமணி?
-அண.பாக்கியநாதன், பூச்சோங், ஜூலை 28, 2012. கடந்த புதன்கிழமை ஜூலை 25-ந்தேதி கோலசிலாங்கூர் மாவட்ட தமிழ்ப்பள்ளிகள் நில விவகாரத்தில் டத்தோ தேவமணியின் அறிக்கை வேதனையளிப்பதாக உள்ளது. அன்று தமிழ் பத்திரிக்கைகளுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கோலசிலாங்கூர் மாவட்டத்தில் இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு, பிரவுன்ஸ்டன் தோட்டப் பள்ளிக்கு 2.78 ஏக்கர் நிலத்தையும்,…