தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பிருப்பதாகக் இலங்கை கருதுகிறது. இதன்காரணமாக சிலபாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர அரசு விரும்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான 2012-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கையில் 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்துவிட்டாலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளில் இருந்து இப்போதும் ஆயுதங்களையும் வெடி பொருள்களையும் கைப்பற்றி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட பலர் மூலம்பணம் வருவதாகவும் அவை சேரும் இடம் குறித்தும் தாம் அக்கறையுடன் இருப்பதாக இலங்கை அரசு கவலைகொள்கிறது.
புலிகளின் சர்வதேச பொருளாதாரத் தொடர்புக்கு தடை விதிக்க பல வழிகளில் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தினர்.
அவர்களுக்கு புலிகளின் ஆதரவாளர்கள் பயிற்சியளித்திருக்கக் கூடும் என இலங்கை சந்தேகிக்கிறது. பேரணியின்போது நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இது போன்ற அசாதாரண சூழ்நிலைகள் நிலவுவதால் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெறலாம் என்ற அச்சமும் கவலையும் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற வேண்டுமென்பதே தமிழ்வுணர்களின் எதிர்ப்பார்ப்பு காரணம் முல்லைவாய்க்கால் (?) படுகொலையைப் புரிந்தவர்களுக்கும் அக்கொடுஞ்செயலுக்குத் துணைபோன நாடுகளுக்கும் இவர்களால்தான் ஈடுசெய்ய முடியும்!
அது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பும் , இவர்கள் எழுந்து நின்றால் தான் , தமிழர் அடக்கு முறை க்கு ஒரு வழி கட்ட முடியும், இவர்கள் எழுவார்கள் , அவர்களை பொருத்தது தான்.
இது போன்ற பொய்ச் செய்திகளைச் சொல்லிச் சொல்லியே தமிழர்களை மீண்டும் மீண்டும் அடக்கி, ஒடுக்கி ஆள நினைக்கிறது சிங்கள அரசு. தமிழர்கள் தலை நிமிரக் கூடாது என்பதே அவர்களது குறிக்கோள். அதற்கு அமெரிக்காவும் துணை போகிறது.
என் தலைவன் வரும் நேரம் நெருங்கி விட்டது . டேய் ராஜபக்சே உனக்கும் கருணாவுக்கும் அழிவு காலம் நெருங்கி விட்டது
உங்கமால சிங்கள நாய் நிம்மதியா துங்க கூடாது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற வேண்டுமென்பதே. சிங்கலவர்லின் விருப்பம்.புலிகள் இயக்கம் மறுமலர்ச்சி பெறும் என்று இலங்கை அச்சம்!விருப்பம் கூடிய வரவில் நிறைவேறும் .
ELLA நாடுகளும் THAMILANAI வதைக்கிறது.
விடமாட்டோம்.தமிழன் அழிய வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்
காத்து-காத்து கண் கள் ஏங்குகிரது நீ வருவாய் என .
இந்தியாவின் ஆசியுடன் தமிழர்களை .இதுதான் உறுதி.
அடே சமரசிங்கே!உன் சந்ததி அழியும் நேரம் நெருங்கிக்கொண்டே வருகிறது எதிபார்திரு மடையனே.