வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவரை இன்று மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். டைனமைற் குச்சிகள் -07 டெட்டனேட்டர் குச்சிகள் -03, 08 அடி நீளமுள்ள வயர் போன்றவற்றுடன் மூதூர் – சந்தனவெட்டைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

இராணுவத்தினரால் தடுப்பூசி செலுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது! ரணில்

கோவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் உடனடியாக சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,தொற்றுநோய் பரவலாகப் பரவி வருவதாகவும், தினமும் பலர் வைரஸால் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.புள்ளி விபரங்களிலும் பிரச்சினைகள் இருப்பதாக அவர்…

சீறும் டெல்டா திரிபு: இந்தியாவில் கண்ட காட்சி இலங்கையில் அரங்கேறுகிறதா?

இலங்கையில் அதிகரித்துவரும் டெல்டா திரிபு தொற்று. இலங்கையில் தற்போது கொரோனா வைரசின் டெல்டா திரிபு மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கிறார். கொழும்பு மாநகர எல்லைக்குள் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களில், 75 சதவீதம்…

கடன் கொடுத்தவர் கடனாளியால் கொலை செய்யப்பட்டார்

மட்டக்களப்பு வாழைச்சேனையில் பெண் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து மூட்டையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று இரவு வாழைச்சேனையில் பெண்ணை கொலை செய்த நபர் ஒருவர் அவரை மூட்டையாக உரைப்பையில் வைத்து கட்டி அதனை எடுத்துச் சென்று கடை ஒன்றின்…

நேற்றைய நாளில் 197,349 பேருக்கு தடுப்பூசி ஏற்றம்

நேற்றைய தினத்தில் (04) மாத்திரம் 97,966 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 11,058 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு…

நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தாதியர்கள்!

இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 600 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து சுகாதார பணியாளர்களையும் கட்டாயமாக சேவைக்கு சமூகமளிக்குமாறு அரசு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிராக இவ்வாறு வேலைநிறுத்தத்தில்…

பெரும் அபாய கட்டத்தில் கொழும்பு; அச்சத்தில் மக்கள்; வெளியான பகீர்…

கொழும்பில் களுபோவில மருத்துவமையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள நோயாளிகளுக்கு வழங்குவதற்கு ஒட்சிசன் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் களுபோவில வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து தென்னிலைகையை சேர்ந்த திலக்ஷனி மதுவந்தி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது,…

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு

நாகை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 28ம் தேதி அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கலைச்செல்வன், தீபன் ராஜ், ஜீவா மாறன், அரசுமணி உள்ளிட்ட 10 பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்தநிலையில் நேற்று மாலை அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல்…

தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுகையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய இவ் வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இன்று வியாழக்கிழமை வரை 16,497 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.…

”இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் முடிவுக்கு உடன்பட முடியாது”…

இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் தம்மால் உடன்பட முடியாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பிலான இடைக்கால அறிக்கையை இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜூலை  (21) மாலை கையளித்திருந்தனர். மனித உரிமைகள்,…

தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா? கப்பல் தீ விபத்தால்…

மீன் இலங்கையில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து கடலில் கலந்த வேதிக் கழிவுகளால் இந்திய மீனவர்கள் பிடித்து வரும் மீன்களில் பாதிப்பு உள்ளதா என்று மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 1,486 சரக்கு பெட்டகங்களில் நைட்ரிக் ஆசிட் உள்பட…

ஆரோக்கியம் கெட்ட ​ஆரோக்கியபுரம்

அபிவிருத்தி என்ற போர்வையில் அ​ழிக்கப்படும் வளங்கள் முல்லைத்தீவு, கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி, கடந்த வாரம் முற்றுகையிடப்பட்டு, கிரவல் அகழ்வில் ஈடுபட்ட  கனரக வாகனங்களுடன் அதன் சாரதிகள்  கைது செய்யப்பட்டு உள்ளமையானது, பிரதேச மக்கள் மத்தியில்  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இதுவரைகாலமும் இவற்றைப்…

பகடைக்காய்களான மாணவர்கள்

“நான் உயிரோடு இருப்பதற்கு என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்“- மாவீரன் அலெக்ஸாண்டர் ‘மரத்திலேறி விழுந்தவனை மாடேறி மிதித்தது’ என்ற முதுமொழியானது. இன்று எமது நாட்டின் மாணவச் செல்வங்களுக்கே சாலப் பொருந்தியுள்ளது. கொரோனா என்ற வைரஸ் தொற்றால், கடந்த ஒன்றரை வருடங்களாக தமது…

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி!

12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிக்கையில், நாம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் கொவிட் 19 தடுப்பூசியை வழங்கினோம். இதனைத்…

காலம் கடந்து வரும் ஞானம் தொடரட்டும்

மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தல், தவித்த முயல் அடித்தல், காற்றுள்ளபோது தூற்றல், தனக்கு வந்தால்தான் தலைவலியும் காய்ச்சலும், தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்கு படக்கென்னுதாம் இதெல்லாம் பழமொழிகள்தான். ஒன்றுக்கொன்று தொடர்பும் இல்லாதவைகள் தான். ஆனால், அண்மைய சம்பவங்களைப் பார்க்கும்போது இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன.  இலங்கையின் இனப்பிரச்சினையும் வடக்கு கிழக்கும்,…

தேர்தல் மாவட்டங்களை ‘40 வரை அதிகரிக்கவும்’

தொகுதிவாரி மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அடங்கிய கலப்பு முறைமையிலான தேர்தல் முறைமை இலங்கைக்கு பொருத்தமானது எனத் தெரிவித்துள்ள நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பஃவ்ரல்) அமைப்பு தேர்தல் மாவட்டங்களை 22 முதல் 40 வரை அதிகரிப்பதற்கான யோசனையும் முன்வைத்துள்ளது. தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை…

15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட  கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான மொடர்னாவின் 1.5 மில்லியன் டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. கட்டார் ஏயர்வேஸ் விமானம் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு குறித்த தடுப்பூசிகள் இன்று (16) காலை கொண்டுவரப்பட்டுள்ளன. உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவெக்ஸ் திட்டத்தின் தடுப்பூசி பகிர்வுப் பொறிமுறையின் கீழ்…

சீனாவை மகிழ்விக்கும் ராஜபக்‌ஷர்கள்

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கையில் புதிய 1,000 ரூபாய் நாணயக் குற்றி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 06) வெளியிடப்பட்டது. சர்வதேச ரீதியில், நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை மேம்படுத்தும் நோக்கில், இன்னொரு நாட்டின் பெருமையான விடயங்கள் குறித்து, மற்றொரு நாடு, தன்னுடைய கௌரவங்களை…

இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் இலங்கை

நிதர்சன் வினோத் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின்  கைது ஒரு ஜனநாயக படுகொலை என்பதோடு இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று…

இன்றும் கரையொதுங்கிய கழிவுகள்

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து இன்றும் கழிவுப்பொருட்கள் கரையொதுங்கி உள்ளன. ஆறு பைகள், பிளாஸ்டிக் பெட்டிகள், பெரிய பிளாஸ்டிக் பைகள் என பல கழிவுப்பொருட்கள் இன்று (10) காலை இரத்மலானை, மொரட்டுவ மற்றும், அங்குலான கடற்கரையிலும் கரையொதுங்கி உள்ளன. தற்போது நிலவும்…

இலங்கை வரலாற்றில் சாதனை… 9வது முறையாக எம்.பி.யாக பதவியேற்றார் ரணில்…

ரணில் விக்ரமசிங்க ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, 2020 பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இலங்கை வரலாற்றில் சாதனை... 9வது முறையாக எம்.பி.யாக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 9வது முறையாக எம்பியாக பதவியேற்றுள்ளார். இதன்மூலம் 1977ம் ஆண்டில்…

இலங்கையில் கொரோனாவால் ஒரே நாளில் 100 பேர் மரணம்

கொரோனா வைரஸ் இலங்கையில் கோவிட் - 19 தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக சடுதியாக அதிகரித்து வருகிறது. இலங்கையில் முதல் முறையாக நாளொன்றில் 100ற்கும் அதிகமான கோவிட் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று தகவல் வெளியிட்டது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்…

இலங்கை கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ஏற்படுத்திய மாசுபாட்டால் பல…

இலங்கை கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ஏற்படுத்திய மாசுபாட்டால் பல பத்தாண்டுகளுக்கு ஆபத்து கடந்த மாத தொடக்கத்தில், வேதிப் பொருள்களைக் கொண்டு வந்த ஒரு சரக்குக் கப்பல் இலங்கைக் கடற்கரையில் தீப்பிடித்தது - இதனால் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பேரழிவின் தாக்கத்தை இந்தத் தீவு இன்னும் பல தசாப்தங்கள் தாங்க…