மலாய்க்காரர்களைப் பொருளாதாரத்தின் மூலம் வெல்லுங்கள் – சார்லஸ்

ஆறு மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் வலது சாரிகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டாம் என்று முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ எச்சரித்துள்ளார். அதற்குப் பதிலாக, மலாய்க்காரர்களை வென்றெடுக்க அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார். "நாம்…

மிகப் பெரிய பலப்பரீட்சை: மிதவாதமா? தீவிரவாதமா?

இராகவன் கருப்பையா- ஆறு மாநிலங்களில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்கள் நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு இடத்தை பிடித்துள்ளது என்பதில் ஐயமில்லை. கிளந்தான், திரங்கானு, ஆகிய கிழக்குக் கரை மாநிலங்களை மட்டுமே ஆக்கிரமித்து, காலங்காலமாக ஒரு சாதாரண கிராமப்புற கட்சியாக பின் தங்கிக் கிடந்த பாஸ், தற்போது நாட்டையே…

தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த அரசு நிதி தயார்: பிரதமர்

மக்களின் சுமையைக் குறைக்க உதவும் முயற்சியில் மலேசியாவில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த உதவ அரசாங்கம் நிதி வழங்கத் திட்டமிட்டுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். ரிம1 பில்லியன் வரை இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் உள்ளன, ஆனால் அவற்றின் தொழிலாளர்களின் ஊதியம் இன்னும் அதிகரிக்கப்படவில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக்…

தேர்தலில் ஒதுக்கப்பட்ட இராமசாமி கட்சியில் இருந்து விலகினார்

இன்று காலை டிஏபி-யில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த பி ராமசாமி, கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்-கை கடுமையாம விமர்சித்தார். அரசியல்வாதியாக மாறிய இந்த முன்னாள் கல்விமான். அதிகாரம் மற்றும் பதவிக்காக டிஏபி-யில் இராமசாமி சவாரி செய்ததாகவும், ராமசாமியை மாநிலத் தேர்தலில் வேட்பாளராக முன்பு  நிறுத்தியதில் தனக்கு…

இரண்டாவது பட்ஜெட்டில் ஏழைகளுக்கான பெரிய, சிறந்த திட்டங்ள் உள்ளன :…

மக்களின் அன்றாட வாழ்வில் உள்ள கஷ்டங்களையும் அழுத்தங்களையும் குறைக்கும் வகையில் அக்டோபர் மாதம் இரண்டாவது மதானி பட்ஜெட்டில் பெரிய மற்றும் சிறந்த திட்டங்களைச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் ஒன்று ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் Amanah Ikhtiar Malaysia (AIM) பங்கு வகிக்கும் என்று பிரதமர்…

விலைமதிப்பற்ற சொத்துக்களை அறிவித்த அருள், பிற வேட்பாளர்களும் தொடர வேண்டும்…

விலைமதிப்பில்லாதா தனது சொத்துக்களை அறிவித்த அருள், பிற வேட்பாளர்களும் தொடர வேண்டும் என்கிறார் பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் சிலாங்கூரில் காஜாங் தொகுதிக்கான போட்டியில் எதிர் தரப்பினரும் தங்கள் சொத்துக்களை அறிவிக்குமாறு சவால் விடுத்துள்ளார். "சொத்து அறிவிப்பு - மறைக்க எதுவும் இல்லை, சொத்துக்களை அறிவிப்பது முக்கியம்,…

பூமிபுத்ரா கல்வி ஒதுக்கீட்டை நீக்கினால் தேர்தலில் தோற்போம் – அன்வார்

ஜார்ஜ் டவுன், பினாங்கு - உயர்கல்வி நிறுவனங்களில் பூமிபுத்ரா ஒதுக்கீட்டை ரத்து செய்வது பக்காத்தான் ஹராப்பான் மற்றும்தேசிய முன்னணி  ஆகிய இரண்டும்  தேர்தல்களில் தோல்வியை சந்திக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் ரிவித்தார். FMT இன் படி, ஹரப்பான் தலைவர் மேலும் வலியுறுத்தியபோது இந்த அமைப்பை ஒழிக்க வேண்டும்…

மதசார்பற்ற நாடு வேண்டும் என்று போரடிய சமூக போராளி  ஹரீஸ்…

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் ஹரிஸ் இப்ராஹிம் இன்று நண்பகலில் காலமானார். அவருக்கு வயது 63. ஹரிஸ் தாமன் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள தனது சகோதரர் வீட்டில் கலமானார். சமூக போராளியான ஹரிஸ் கடந்த ஆண்டு அசோக் வழக்கறிஞர்  நிறுவனத்தில் சேர்ந்தார், அவர் 4ஆம் நிலை நுரையீரல் புற்றுநோயால்…

சிலாங்கூரில் இந்தியர்களுக்கும் திட்டம் உள்ளது – பெரிக்காத்தான் உறுதி

சிலாங்கூர் தேர்தலில் வெற்றி பெற்றால், மாநிலத்தில் சிறுபான்மையினரான ற்றும் இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், பூர்வ குடிகளுக்கும்   சிறப்பு நிறுவனத்தை அமைப்பதாக பெரிக்காத்தான் நேசனல் உறுதியளித்துள்ளது. இந்த நிறுவங்களுக்காக 50 மில்லியன் ரிங்கிட் மற்றும் பல்லின சமூகங்களில் நல்லிணக்கத்தை வளர்க்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்காக தன்னார்வ தொண்டு…

பாஸ் வெற்றி பெற்றால் மலாய்காரர் அல்லாதவர்கள் ஓரங்கட்டப்பட மாட்டார்கள் –…

மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு, குறிப்பாக பினாங்கில் உள்ளவர்களுக்கு, இஸ்லாமியக் கட்சி வரும் ஆகஸ்ட் 12 மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களை ஓரங்கட்டிவிடாது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உறுதியளித்துள்ளார். “மலாய்க்காரர்கள் அல்லாதவர்களே, பயப்பட வேண்டாம். கவலைப்பட வேண்டாம், மலாய்க்காரர்கள் பெரிய மனிதர்கள், இஸ்லாம் நீதியையும்…

இந்தியர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் – அன்வார் பரிசீலிக்க உறுதி

அரசாங்கத்தில் அதிக மஇகா பிரதிநிதித்துவத்திற்கான கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தனது துணை பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் அரசாங்கத்தில் உள்ள மற்ற கட்சித் தலைவர்களுடனும் விவாதிப்பேன் என்று அவர் கூறினார். கோலாலம்பூரில் உள்ள மஇகா தலைமையகத்தில் ஆயிரக்கணக்கான மஇகா…

ஹராப்பானுக்குப் பிரச்சாரம் செய்ய மஇகா தயார்

 மஇகா தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரன் இன்று 6 மாநிலத் தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பானுக்குப் பிரச்சாரம் செய்ய நாடு முழுவதும் கட்சியின் இயந்திரங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, தேர்தலில் பிஎன்-க்கு மட்டுமே பிரச்சாரம் செய்வோம் என்று அக்கட்சி கூறியது. “ஹராப்பான் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டை நாங்கள் முன்பு எடுத்தது உண்மைதான். "ஆனால்…

தவறாக வாக்களித்தால் நீங்கள் கெடாவைப் போல ஆகிவிடுவீர்கள் – அன்வார்…

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் வெற்றி பெற்றால் மாநிலம் கெடா மற்றும் கிளந்தான் போல ஆகிவிடும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் சிலாங்கூர் மக்களை எச்சரித்துள்ளார். நேற்றிரவு செபாங்கில் 2,000 பேர் கொண்ட சீனப் பெரும்பான்மைக் கூட்டத்தில் பேசிய பக்காத்தான் ஹராப்பான் தலைவர், சிலாங்கூர் அனைத்து இனங்களுக்கும்…

பெரிக்காத்தானில் இணைந்த இந்தியர்களின் பரிதாப நிலை

இராகவன் கருப்பையா - நாட்டில் உள்ள ஒட்டு மொத்த மலாய்க்காரர்களையும் கவர்ந்திழுத்து ஆட்சியைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருக்கும் பெரிக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த பெர்சத்துவும் பாஸ்கட்சியும் கொஞ்சம் கூட நா கூசாமல் இனத்துவேசக் கருத்துகளை உமிழ்ந்து வருகின்றன. இருந்த போதிலும் குறிப்பிட்ட சில இந்தியர்களும் சீனர்களும் கடுகளவும் சங்கோஜமின்றி அக்கட்சிகளுடன் இணைந்து…

பிரதமர் இல்லத்தை பழுது பார்க்க ரிம 3.8 கோடியை முகைதின்…

முன்னாள் அரசியல் உதவியாளர் ஒருவர், பிரதமர் இல்லமான செரி பெர்டானாவை பழுதுபார்க்க  அப்போதைய பிரதம மந்திரி முகைதின் யாசின் செலவளித்த ரிம 3.8 கோடி நியாமானது என்றார். முகைதின் தலைமை தனிச் செயலாளர் என்ற முறையில் தான் இந்த விவகாரத்தில் ஈடுபட்டதாக முகநூலில் மர்சுகி முகமது தெரிவித்திருந்தார். "செரி…

SPM தேர்வுக்கு வராத 30,000 மாணவர்களில், 10,000 பேர் இந்த…

2022 ஆம் ஆண்டு தேர்வில் பங்கேற்காத 30,000 சிஜில் பெலஜாரன் மலேசியா (SPM) விண்ணப்பதாரர்களில் மொத்தம் 10,000 பேர் இந்த ஆண்டு தேர்வில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளனர். தனியார் விண்ணப்பதாரர்களுக்கான 2023 எஸ்பிஎம் பதிவு காலத்தை அமைச்சகம் நீட்டித்த பிறகு இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்…

அரசாங்கத் தலைவர்கள் ஒரு அங்குல பொது நிலத்தைத் தொடுவதற்கும்  அனுமதிப்பதில்லை…

அமைச்சர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் அரசாங்க நிலம் அல்லது மரம் வெட்டும் நடவடிக்கைகளிலிருந்து பயனடைய அனுமதிக்கப்படவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். தடையை மீறும் எந்தவொரு அமைச்சரோ அல்லது தலைவரோ பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர் வலியுறுத்தினார். ஒற்றுமை அரசாங்கத்திற்கும் முந்தைய நிர்வாகங்களுக்கும் இடையிலான மிகப்பெரிய…

கிளந்தான் முதல் சிலாங்கூர் வரை –  மலாய் வாக்காளர்களை ஒன்றிணைக்க…

இந்த வார இறுதியில் மாநிலத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கும் வகையில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் இரண்டாவது முறை கூட்டாகத் தோன்றுவதற்கான களமாக, சிலாங்கூரை,  பக்காத்தான் ஹராப்பானின் முன்னணி மாநிலமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். நேற்றிரவு ஐ-சென்ட்ரல் சிட்டி, ஷா ஆலமில்…

அரசு ஊழியர்களுக்குப் பல நிலையான ஊதியங்களை பிரதமர் அறிவிப்பார்

பிரதமர் அன்வார் இப்ராஹிம் அடுத்த ஓரிரு வாரங்களில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான பல நிலையான ஊதியங்களை அறிவிப்பார். அடுத்த வாரம் சம்பளத் திட்டச் சரிசெய்தல் குறித்த முதல் நிர்வாகக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதாக அன்வார் கூறினார். "சம்பள சரிசெய்தல் திட்டத்திற்கான பழைய அணுகுமுறையை மறுசீரமைக்க வேண்டும் என்று…

வகுப்புக்கு வராத  ஆசிரியருக்கு எதிரான வழக்கில் மாணவர்கள் வெற்றி

வகுப்புகளுக்கு வராத ஆங்கில ஆசிரியர் மீது மாணவர்கள் போட்ட வழக்கில், கோத்தா கினாபாலு உயர் நீதிமன்றம், வழக்குத் தொடர்ந்த மூன்று மாணவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. நீதிபதி லியோனார்ட் டேவிட் ஷிம், நேற்று வழங்கிய தீர்ப்பில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் மூன்று மாணவர்களின் கல்வியை அணுகுவதற்கான அரசியலமைப்பு…

திருமணமான பெண்ணைக் கவர்ந்திழுக்கும் ஆண்கள் குற்றவாளி என்பது அரசியல் சாசனத்திற்கு…

திருமணமான பெண்களைக் கவர்ந்திழுக்கும் ஆண்களைக் குற்றவாளிகளாக்கும் குற்றவியல்  சட்டத்தில் உள்ள ஒரு பிரிவு அரசியலமைப்பிற்கு முரணானது, அதை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கறிஞர் இன்று பெடரல் நீதிமன்றத்தில் ஐந்து பேர் கொண்ட அமர்வில் தெரிவித்தார். திருமணமான பெண்ணைக் கவர்ந்திழுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் வழக்கறிஞரான  ஜெயரூபினி…

கெடா மந்திரி பெசார் சனுசி பிரச்சினை இன்னும் முடியவில்லை என்கிறார்…

சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுதீன் இட்ரிஸ் ஷா, கெடா மந்திரி  பெசார் சனுசி நோர் சமீபத்திய செராமாவில் பேசியது தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்று ஆணையிட்டுள்ளார். சிலாங்கூர் சுல்தான் அமிருதின் ஷாரியை மாநிலத்தின் மந்திரி பெசாராகத் தேர்ந்தெடுத்ததைக் கேள்விக்குள்ளாக்கியதன் மூலம் சானுசி அவரை அவமதித்ததாகக் கூறப்படுகிறது. இந்த…

தொழிற் கல்வி  திட்டங்களில் இந்திய மாணவர்களுக்கு அதிக ஒதிக்கீடு –…

சமூகத்தில் வறுமையைப் போக்க தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (டிவிஇடி) திட்டங்களில் இந்திய மாணவர்களின் நுழைவை அதிகரிக்கச் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. பிரதமர் அன்வார் இப்ராஹிம், தேசிய TVET கவுன்சிலின் தலைவர் என்ற முறையில் துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியால் இது குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகத்…