அரசியலில் 'ஆர்பாட்டமாக' செயல் பட்ட அம்னோ மூத்த உறுப்பினர் புங் மொக்தார் ராடின், இரண்டாவது முறையாக லாமாக் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், தனது 66-வது வயதில் காலமானார். ஆறு முறை கினாபத்தாங்காண் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், அம்னோ மற்றும் பாரிசன் நேஷனல் (பி.என்) சபா…
பிரதமரிடம் மஇகா-வின் “அல்பமான” கோரிக்கை
பி. இராமசாமி, தலைவர், உரிமை - ம இ கா துணைத்தலைவர் எம். சரவணன், ஹிந்து கோயில்களுக்கு “சட்டவிரோதம்” என்ற அவமதிப்பு வார்த்தையை பயன்படுத்தாதிருக்க அரசு துறைகளுக்கு உத்தரவிட பிரதமர் அன்வார் இப்ராகிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது மிகவும் சொற்ப மற்றும் தாமதமான வேண்டுகோளாகும். இத்தகைய கோரிக்கையைச் செய்கிற நேரம்…
நிர்வாண படம் அனுப்பிய மலாயா பல்கலைகழக பேராசிரியரின் விசாரணை எங்கே?
மாணவர்களுக்கு தனது நிர்வாண படங்களை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஒரு பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக டிசம்பர் மாதம் மலாயா பல்கலைக்கழகம் கூறியது. மாணவர்களுடன் தனது நிர்வாண படங்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் ஒரு பேராசிரியர் தொடர்பான உள் விசாரணையின் முடிவை வெளியிடுமாறு மலாயா பல்கலைக்கழக மாணவர் சங்கம்…
முழுமையற்ற மலேசிய கொடியை பிரசுரித்த சின் சியூ பத்திரிகையின் ஆசிரியர்கள்…
ஜலூர் கெமிலாங்கின் முழுமையற்ற படத்தை செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வெளியிட்டது தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக சின் சியூ டெய்லியின் தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை துணை ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டனர். இந்த விஷயத்தை உறுதிப்படுத்திய காவல்துறைத் தலைவர் ரசாருதீன் ஹுசைன், மேலும் விசாரணைகளுக்காக இருவரும் தடுத்து…
இன ஒற்றுமை அளவுகோல் சாமானிய மக்களின் மனதில் உள்ளது
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
பத்தாங்காலி படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோரியது
டிசம்பர் 12, 1948 அன்று, கிளர்ச்சி பிரச்சாரத்தைத் தொடங்கிய மலாயன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில், பத்தாங்காலியில் 24 கிராமவாசிகளை பிரிட்டிஷ் இராணுவம் கொன்றது, நிராயுதபாணியான மலாயன் சீன கிராமவாசிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு இங்கிலாந்து அரசு "ஆழ்ந்த வருத்தத்தை" தெரிவித்துள்ளது. வெளியுறவு அலுவலகத்தில் இளநிலை…
அன்வாரின் ‘ஒற்றுமை அரசாங்கம்’ இரண்டாம் உலகப் போர் யுக்தி –…
1981 முதல் 2003 வரை முதல் முறைபிரதமராக இருந்தபோது இரும்புக்கரம் கொண்ட பிரதமர் என விமர்சிக்கப்பட்ட டாக்டர் மகாதிர் முகமது, இப்போது அன்வார் இப்ராஹிம் சர்வாதிகாரப் போக்குகளைக் காட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஜூன் மாதம் 100 வயதை எட்டவுள்ள மகாதீர், இரண்டாம் உலகப் போரின் போது, வின்ஸ்டன் சர்ச்சில்…
இன – மத பதட்டங்களைத் தூண்டும் முகநூல் குழுவிடம் விசாரணை
இந்து கோயில்கள் தொடர்பான சமீபத்திய சர்ச்சை தொடர்பாக MCMC ஒரு Facebook குழுவின் இரண்டு நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது. இன மற்றும் மத பதட்டங்களைத் தூண்டும் திறன் கொண்டதாகவும், அதன் மூலம் பொது அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடியதாகவும் நம்பப்படும் தகவல் மற்றும் கருத்துகளைப் பரப்புவதற்கான முக்கிய தளமாக" Facebook குழு…
கோயில் விவகாரம் தந்த பாடம் என்ன?
இராகவன் கருப்பையா - தலைநகர் மஸ்ஜிட் இந்தியா வளாகத்தில் கடந்த 132 ஆண்டுகளாக வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு ஏற்பட்ட நிலைமை இந்நாட்டின் இந்து சமூகத்தினரை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதையும் அந்த அனுபவம் வழி நாம் எப்படிப்பட்ட வழி முறையை ஒரு பாடமாக நாம் எடுத்துக் கொள்வது…
கோயில்களுடன் அவசரகூட்டம்- இந்து சங்கம்
மலேசிய இந்து சங்கம் (MHS) நாடு முழுவதும் உள்ள கோயில்களுடன் "அவசர" கூட்டத்தை அறிவித்துள்ளது என்று அதன் பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூதி கட்டுவதற்காக சர்ச்சைக்குரிய கோயில் இடமாற்றத்தைத் தொடர்ந்து நடைபெறும் இந்தக் கூட்டம், ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 8 மணி முதல்…
முதியோர்களுக்கு கூடுதலான மருத்துவர்கள் – அமைச்சு உறுதி
செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரனுக்கு அரசாங்கம் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், முதியோர்களுக்கு கூடுதலான மருத்துவர்கள் மற்றும் உதவித்தொகைகள் அதிகரிக்கப்படும் என்று அரசு கூறுகிறது. அதோடு இந்த மருத்துவர்களுக்கு சிறந்த பதவி உயர்வு வாய்ப்புகளை அறிமுகப்படுத்தவும் அமைச்சகம் முயற்சிப்பதாகக் கூறியது. “உள்ளூர் முதியோர் மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, மற்ற…
ஹரி ராயா நல்வாழ்த்துகள்
மலேசியியஇன்று தன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனைத்து மலேசியர்களுக்கும் ஹரி ராயா நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
கோவிlலின் நிலைபாடு – வழக்கறிஞர்களின் பார்வை
கோலாலம்பூர், ஜாலான் முன்ஷி அப்துல்லாவின் நிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் பதிவு சமீபத்தில் முடிவடைந்த மதனி மசூதி அடிக்கல் நாட்டு விழா அனைத்து தரப்பினருக்கும் இடையே ஒரு தீர்மானத்தை எட்டிய போதிலும், கோவிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்…
ஜம்ரி வினோத் கைது
கோயில் இடமாற்றம் மீது முறையற்ற செய்திகளை தகவல் பரிமாற்றம் செய்த குற்றதிற்காக ஜம்ரி வினோத் கைது செய்யப்பட்டு, அவர் தேச நிந்தனை சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக்…
அன்வார்தான் விளக்க வேண்டும் – பி.குணசேகரம்
பிரதமர் அன்வார் இப்ராகிம், சர்ச்சைக்குரிய இந்து கோவில் சட்டவிரோதமாக கட்டியதாக வகைப்படுத்தியதை மறுக்காமல் விடக்கூடாது, ஏனெனில் அதுதான் சர்ச்சையின் மூல காரணம், மேலும் என்ன நடந்தது என்பதற்கான கருத்துக்கள் வேறுபடுகின்றன. கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள கோயில், தற்போதைய உரிமையாளர் ஜவுளி நிறுவனமான ஜேக்கல்…
புனிதமான பாரம்பரியம்தான் நகர உருவாக்கத்தின் கரு
தாஜுடின் ரஸ்டி - நகரம் என்றால் என்ன? ஒரு நாடு என்றால் என்ன? கோலாலம்பூரில் 130 ஆண்டுகள் பழமையான ஒரு கோவிலை இடமாற்றம் செய்வது குறித்த சர்ச்சைக்குரிய பிரச்சினைக்கு இந்தக் கட்டுரை இடைநிறுத்தத்தையும் அர்த்தத்தையும் அளிக்கும் என்று நம்புகிறேன், இது இன்னும் நகரத்தில் பல இந்துக்களால் மதிக்கப்பட்டு பேணப்படுகிறது. பட்ட…
கோயில் சர்ச்சைக்கு – சோசியலிஸ்ட் கட்சியின் தீர்வு
கோலாலம்பூரில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் தொடர்பான பிரச்சினை தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த விஷயத்தை இணக்கமாக தீர்த்து ஒரு ஹீரோவாக எப்படி வெளிப்படுவது என்பது குறித்த தீர்வை PSM வழங்கியுள்ளது. “ஒரு கோயிலும் மசூதியும் அருகருகே கட்டப்படலாம், அத்தகைய முன்னுதாரணத்தைக் கொண்ட…
‘சீனாவுக்குத் திரும்பிப் போ’ என்ற ஆசிரியர் மீது விசாரணை
‘சீனாவுக்குத் திரும்பிப் போ’ என்ற ஆசிரியரை கல்வி அமைச்சு விசாரிக்கிறது. கல்வி சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் எந்த வகையான இனரீதியான அறிக்கைகள் அல்லது செயல்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மலாய் மொழியுடன் சிரமத்தை எதிர்நோக்கிய ஒரு இடைநிலைப் பள்ளி மாணவனை “சீனாவுக்குத் திரும்பி போ” என்று…
கோலாலம்பூர் கோயிலும் கட்டப்பட உள்ள மசூதியும்
நூற்றாண்டு பழமையான இந்து கோயில் இருந்த ஒரு தனியார் நிலத்தில் மசூதி கட்டுவதற்கான ஒரு திட்டம். அது தொடர்பாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (DBKL) அவசர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. மார்ச் 27 அன்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் கோயில் இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்தியதாகக் கூறப்படும்…
இஸ்மாயில் சப்ரி மீது 7 மணி நேர விசாரணை
முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தனது முன்னாள் மூத்த அதிகாரிகள் நான்கு பேர் சம்பந்தப்பட்ட விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) ஏழு மணி நேரம் விசாரிக்கப்பட்டார். இன்று காலை 9.52 மணிக்கு இங்குள்ள MACC தலைமையகத்திற்கு வந்து, மாலை 4.30 மணிக்கு சென்றார்.…
மலேசியா யாருக்குச் சொந்தம்?
கி.சீலதாஸ் - மலேசியா யாருக்குச் சொந்தம்? நல்ல கேள்வி, கருத்தாழம் மிகுந்த கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும்போது வரலாற்று உண்மைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜப்பானியர் ஆட்சி முடிவுற்றதும் மலாயன் யூனியன் என்ற அரசமைப்பைப் பிரிட்டன் அறிமுகப்படுத்தியது. இந்த அமைப்பை எல்லா மலாய் சுல்தான்களும் ஏற்றுக்கொண்டு அதன்…
சட்டமும், மக்களும், அமலாக்கத்துறையின் பொறுப்பும்
கி. சீலதாஸ் - சட்டம் எதற்காக இயற்றப்படுகிறது? இயற்றப்படுவதின் நோக்கம் என்ன? சமுதாயத்தில் அமைதி வேண்டும், சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தில் பாதுகாப்பு நிலவ வேண்டும். சமுதாயத்தில் குழப்பங்கள், சச்சரவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பல காரணங்களை உள்ளடக்கியதுதான் சட்டம் இயற்றப்படுவதற்கான…
ஸம்ரியை தண்டிக்க வேண்டும் என்பது குற்றவியலா அல்லது அரசியலா?
இராகவன் கருப்பையா -- கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்தாற்போல் இந்து மதத்தை இழிவுபடுத்தி வரும் ஒரு முன்னாள் இந்துவான ஸம்ரி வினோத் என்றொரு இஸ்லாமிய மத போதகர் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது சீண்டலைத் தொடங்கி சர்ச்சையை கிளப்பியுள்ளார். இம்முறை முன்னாள் மனிதவள அமைச்சர் சரவணனும் முன்னாள் சட்டத்துறை…
மலேசியாகினி நிருபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்
மலேசியாகினி நிருபர் நந்த குமார் நான்கு நாட்கள் தடுப்புக்காவலுக்குப் பிறகு இன்று மதியம் விடுவிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். புத்ராஜெயா எம்ஏசிசி தலைமையகத்திலிருந்து பிற்பகல் 3 மணியளவில் அவர் நல்ல நிலையில் வெளியே வந்தார். நந்தாவின் மனைவியும் மலேசியாகினி நிர்வாக…
























