அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
பிரிட்டனில் குண்டுவெடிப்பு, தரைமட்டமான குடியிருப்பு கட்டிடம்
பிரிட்டனின் ஜெர்சி தீவின் தலைநகரான செயின்ட் ஹீலியரில் இன்று மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென குண்டுவெடித்தது போன்று பலத்த சத்தம் எழுந்தது. சத்தம் வந்த சில வினாடிகளில் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் கட்டிடம் முழுமையாக சிதைந்து தரைமட்டமானது. அதில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொணடனர். அருகில்…
பங்களாதேஷில் புதிய தேர்தல் நடத்தக் கோரி எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பேரணி
பங்களாதேஷின் பிரதான எதிர்க்கட்சியான பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் டாக்காவில் ஒன்று கூடி, பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராகவும், புதிய தேர்தலைக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று கோலாப்பாக் விளையாட்டு மைதானத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர், அங்கு பங்களாதேஷ் தலைநகரில் அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் ஷேக் ஹசீனா ஒரு வாக்கு…
நெதர்லாந்தை வீழ்த்தி மெஸ்ஸியின் அர்ஜென்டினா அரையிறுதிக்கு தகுதி
கத்தாரில் நடந்து வரும் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது கால் இறுதி ஆட்டத்தில் இன்று அதிகாலை 12 30 க்கு லுசைல் ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் 35 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் மொலினா ஒரு கோல் அடித்தார். முதல்…
ராக்கெட்டில் நிலவுக்கு சுற்றுலா செல்லும் 8 பேர் குழு- விபரங்களை…
பூமியில் இருந்து ராக்கெட்டில் சென்று நிலவை சுற்றிவர விரும்புவோர் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து பலரும் நிலவை சுற்றி பார்க்க விருப்பம் தெரிவித்தனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நிலவை சுற்றி பார்க்க…
ஈரான் விமானிகளுக்கு போர் பயிற்சி அளிக்கிறது ரஷியா- அமெரிக்கா குற்றச்சாட்டு
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவிற்கு நூற்றுக்கணக்கான தாக்குதல் ட்ரோன்களை, ஈரான் வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஆழமான பாதுகாப்பு கூட்டணி, உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு ஈரான் உதவுவதை வெளிக்காட்டுவதாக பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை…
ஈரானில் ஆர்பாட்டக்காரர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக மனித…
ஈரானில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக மனித உரிமைக் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மோசின் ஷெக்காரி (Mohsen Shekari) என்ற அந்த ஆர்ப்பாட்டக்காரர் சாலையை மறித்து, பாதுகாப்பு அதிகாரி ஒருவரைக் கத்தியால் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. மஹ்சா அமினி (Mahsa Amini) எனும் பெண், காவல்துறையின்…
பர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பரிதாப…
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும்…
பெரு நாட்டின் அதிபர் பெட்ரோ அதிரடி நீக்கம்: முதல் பெண்…
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வந்தது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ,…
விமானங்களை சுட்டு வீழ்த்தும் கவச ரயில்களை போர் களத்தில் இறக்கியுள்ள…
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 10 மாதங்களாக போர் தொடுத்து வரும் நிலையில் போரில் இருதரப்பும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் பல நிபந்தனைகளை விதித்து மேலும் தாக்குதலை தீவிரப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றன. விமானங்களை சுட்டு வீழ்த்தும் அதிநவீன துப்பாக்கிகள்…
`டைம் பத்திரிகை’ 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த நபராக ஜெலன்ஸ்கி…
உலகின் மிகப் பிரபல பத்திரிகையான `டைம் பத்திரிகை' 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த நபராக ‘The spirit of Ukraine’ என ஜெலன்ஸ்கியை தேர்வு செய்திருக்கிறது. உக்ரைன் நேட்டோவில் சேர்வதற்கு கடுமையான எச்சரிப்புகளை விடுத்துவந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் போர்தொடுத்தது. பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள், ஐ.நா…
தென்கொரிய, அமெரிக்கத் திரைப்படங்கள் பார்த்த 2 சிறுவர்கள் – மரண…
வடகொரியா அதிபர் கிம்ஜங் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி தென்கொரியா சினிமாக்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இணைய தளத்தை பார்க்க கூட கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. அரசு அனுமதித்த இணைய தளங்களை மட்டுமே பார்க்க முடியும். அரசின் விதிகளை…
மில்லியன் கணக்கான அமெரிக்க கோவிட் நிவாரணப் பணத்தை திருடிய சீன…
சீன ஹேக்கர்கள் 2020 ஆம் ஆண்டு முதல் பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள யு.எஸ். கோவிட் நிவாரணப் பலன்களைத் திருடியுள்ளனர் என்று இரகசிய சேவை தெரிவித்துள்ளது. இரகசிய சேவையானது கூடுதல் விவரங்களை வழங்க மறுத்துவிட்டது,சீன ஹேக்கிங் குழுவானது APT41 அல்லது Winnti என பாதுகாப்பு ஆராய்ச்சி சமூகத்தில் அறியப்படுகிறது.…
ஆப்கானிஸ்தானின் ஏழ்மையான குடும்பங்களுக்கு பண உதவி வழங்க UNICEF திட்டம்
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அவசர நிதியம் (UNICEF) ஆப்கானிஸ்தானில் உள்ள 1,00,000 ஏழைக் குடும்பங்களுக்கு, வரவிருக்கும் குளிர்காலத்தில் உயிர்வாழ உதவுவதாக அறிவித்தது, ஏனெனில் ஆப்கானிஸ்தானின் உள்ளூர் மக்கள் தங்கள் அன்றாட வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மிகவும் உதவி தேவைப்படுகிறார்கள், தி காமா டிசம்பர் 4 அன்று UNICEF…
தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் கடல் எல்லை பகுதியில் வடகொரியா தாக்குதல்
அமெரிக்கா-தென் கொரியா ராணுவத்தினர் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பை காட்டும் வகையில் வடகொரியா, தென் கொரியா எல்லைகளை குறி வைத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இருந்து இன்று வடகொரியா ராணுவம், பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டு வீச்சு…
இருபத்தைந்து சதவீதமான தயாரிப்பை ஆசிய நாடுகளில் தொடங்க திட்டமிட்டுள்ள ஆப்பிள்…
கடந்த சில வாரங்களாக சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளது. இந்த கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் தொடர்ச்சியாக வீதிகளில் இறங்கி போராடினர். இதனால், பல இடங்களில் பொலிசாருக்கும், மக்களுக்கும் இடையே…
இஸ்ரேலுக்காக உளவு பார்த்தததாக புகார்- ஈரானில் 4 பேருக்கு தூக்கு…
இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பிற்காக பணியாற்றியதாக ஹொசைன் ஓர்துகான்சாதே, ஷாஹின் இமானி, மிலாட் அஷ்ரபி மற்றும் மனோச்சேர் ஷாபந்தி ஆகியோர் மீது ஈரானில வழக்கு தொடரப்பட்டிருந்தது. உளவாளிகள் என்று கூறப்படும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள்…
இந்தோனேசியாவில் செமேரு எரிமலை வெடிப்பு; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவின் ஜாவா மாநிலத்தில் உள்ள ஆக உயரமான செமெரு எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. அந்நாட்டு எரிமலை குறித்த விழிப்புநிலையை அதிகாரிகள் உச்சத்துக்கு உயர்த்தியுள்ளனர். எரிமலை சுமார் 1.6 கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பலையும் புகையையும் கக்கியதை அடுத்து, அண்டை கிராமங்களில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். எரிமலையிலிருந்து குறைந்தது 8 கிலோமீட்டர்…
அமைதிப் பேச்சுவார்த்தையில் புதின் இப்போது நேர்மையாக இல்லை : அமெரிக்க…
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த நேரத்தில் உக்ரைனுடனான அமைதிப் பேச்சுக்கள் குறித்து உண்மையாக இல்லை என்று அமெரிக்க உயர்மட்ட தூதரக அதிகாரி ஒருவர், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் பிற மூத்த உக்ரைன் அதிகாரிகளை கீவ்வில் சந்தித்த பின்னர் கூறினார். இராஜதந்திரம் என்பது வெளிப்படையாக அனைவரின் நோக்கமாகும், ஆனால்…
உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர்…
எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன. வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட விஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு…
உலக கோப்பையில் 9 கோல் – மரடோனா சாதனையை முறியடித்த…
கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார். இந்நிலையில், மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி நேற்று முறியடித்தார். கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின்…
மக்கள் போராட்டம் எதிரொலி – ஊரடங்கை தளர்த்தியது சீன அரசு
இரண்டரை ஆண்டுகளாக உலகிற்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன்பின் பல்வேறு நாடுகளில் பல அலைகளாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடும் ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட பரவலை முன்பே சீனா கட்டுப்படுத்தி…
நச்சுத்தன்மை உள்ள இருமல் மருந்து… இந்தோனேசிய அரசாங்கம் மீது வழக்கு
இந்தோனேசியாவில் நச்சுப்பொருள் இருந்த இருமல் மருந்தை உட்கொண்டு மாண்டோர் அல்லது பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் சில, நாட்டின் அரசாங்கத்தின் மீதும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீதும் வழக்குத் தொடுத்துள்ளன. Class action எனப்படும் கூட்டு வழக்கான அது, இந்தோனேசியச் சுகாதார அமைச்சு, நாட்டின் உணவு, மருந்து அமைப்பு, நச்சுத்தன்மை கொண்ட இருமல்…
மனித மூளையில் சிப் பொருத்தும் தீவிர முயற்சியில் எலான் மஸ்க்!
உலகம் முழுவதும் பல பகுதிகளில் மனித மூளையை சிப் மூலம் கட்டுப்படுத்தும் மருத்துவப்பரிசோதனை 6 மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக நியூராலிங்க் நிறுவனத்தின் இணை நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அதன் மூலம் மனித மூளைக்கும் கணினிக்கும் இடையில் தொலைத்தொடர்புகளை ஏற்படுத்த அது உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.…