உலகச் செல்வந்தர்கள் பட்டியலிலிருந்து விலகுவேன்: பில் கேட்ஸ்

உலகச் செல்வந்தர்கள் பட்டியலிலிருந்து விலகப்போவதாகவும் தமது சொத்தை நன்கொடையாகக் கொடுக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். செல்வந்தர் பில் கேட்ஸின் (Bill Gates) ஒரு சபதம்! 20 பில்லியன் டாலர் நன்கொடை அளிக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.உலகின் 4ஆவது ஆகப்பெரிய செல்வந்தரான அவர் தமது வளங்களை மீண்டும் சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுப்பது தமது…

மூளை செயலிழந்த இருவருக்கு வெற்றிகரமான பன்றி இதய மாற்று அறுவைச்…

அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவர்கள் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட இரு பன்றி இதயங்களை மூளை செயலிழந்த இருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர். அந்த இதயங்கள் முறையாகச் செயல்பட்டதாகவும் 3 நாள் ஆய்வின்போது உடல் அவற்றை நிராகரிக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். Revivicor என்ற நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அந்த இதயங்களில் கிருமிகள்…

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜினாமா

இத்தாலியில் பொருளாதார நிலை மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கூட்டணி கட்சிகளால் ஏற்பட்ட நெருக்கடியால் இத்தாலி பிரதமர் ராஜினாமா செய்தார். இத்தாலியில் மரியோ டிராகி பிரதமராக பதவி வகித்து வருகிறார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார்.…

இங்கிலாந்து புதிய பிரதமர் தேர்தல்: வேட்பாளர்கள் எண்ணிக்கை 8 ஆக…

கட்சி தலைவர் பதவியில் இருந்தும் போரிஸ் ஜான்சன் விலகினார். முதல் சுற்று தேர்தலில் 30 எம்.பி.க்களின் ஆதரவை பெற தவறும் எந்தவொரு வேட்பாளரும் வெளியேற்றப்படுவார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்தது. முன்னாள் துணை தலைமை கொறடா கிறிஸ்டோபர் பின்சர் தொடர்புடைய சமீபத்திய…

லண்டனில் கொழுத்தும் வெயில் – பற்றி எரிந்த ரயில் தண்டவாளம்!

லண்டனில் கோடை வெயிலின் வெப்ப நிலை அதிகரித்துள்ளமையால் தண்டவாளங்களில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் விக்டோரியா நகர் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாளம் கடும் வெப்பத்தின் காரணமாக தானாக தீப் பற்றி எரியும் புகைப்படங்களை தென்கிழக்கு ரயில்வே நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ளார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.…

மெக்சிகோவில் பழங்குடி மொழியைப் பேசியதால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட மாணவர்

மெக்சிகோவில் பழங்குடி மொழியைப் பேசியதால் மாணவர் ஒருவர் வகுப்பறையில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. சென்ற மாதம் 14 வயது ஜுவான் ஜமோரானோவின் (Juan Zamorano) இருக்கையில் மது ஊற்றியதாகச் சக மாணவர்கள் இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.தமது கால்சட்டை நனைந்திருப்பதை உணர்ந்த ஜமோரானோ எழுந்து நின்றபோது இரு…

பிரபஞ்சத்தின் ரகசியத்தை படம் பிடித்த ஜேம்ஸ்வெப்- முதல் வண்ணப்படத்தை வெளியிட்டார்…

மனித கண்களுக்கு புலன் ஆகாத பகுதிகளையும் கதிர்வீச்சு ஊடுருவல் முறையில் படம் பிடித்து அனுப்பி உள்ளது. நாசாவின் இந்த சாதனை புகைப்படத்தை வெளியிட்ட ஜோபைடன், விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டி உள்ளார். உலகை ஆராய்வதில் தொலைநோக்கிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா…

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- உலகின் மிகப்பெரிய சூதாட்ட விடுதிகள்…

தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பல நாடுகளுக்கும் தொற்று பரவிய நிலையில் பல நாடுகளும் பொதுமுடக்கத்தை அறிவித்தன. தற்போது…

அத்தியாவசிய சேவைகளுக்காக 1.7 பில்லியன் டாலர் நிதியுதவி பெற்றது உக்ரைன்

உக்ரைன் மீது ரஷியா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் உக்ரைனில் இருந்து…

உக்ரைனில் போரில் ரஷியாவிற்கு ஈரான் ஆயுத உதவி- அமெரிக்கா தகவல்

ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ட்ரோன்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்குகிறது. ட்ரோன் பயன்பாடு குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்க ஈரான் தயாராகி வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல நகரங்களை கைப்பற்றிய போது, உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு…

ஷாங்காய் நகரில் அதிகரிக்கும் அனல்- வெப்ப அலைக்கான ரெட் அலர்ட்

கடுமையான வெப்பநிலை அதிகரித்து வருவதால், ஷாங்காய் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகள் காரணமாக, சீனா மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டது. சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து…

ஜப்பான் பாராளுமன்ற தேர்தல்- ஷின்சோ அபே கட்சி அதிக இடங்களில்…

ஷின்சோ அபே கொல்லப்பட்டதால் உருவான அனுதாப அலையால் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. அதன்படி ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான இடங்களில் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி முன்னிலை வகித்தது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே…

அபேயின் அரசியல் நடவடிக்கை பிடிக்காததால் சுட்டேன்- பிடிபட்ட கொலையாளி பரபரப்பு…

கூட்டத்தில் ஷின்சோ அபே பேச தொடங்கிய சில நிமிடங்களில் டெட்சுயா யமகாமி அவரை துப்பாக்கியால் சுட்டார். ஷின்சோ அபேயின் கழுத்தில் வலது பகுதி மற்றும் வலது இதயப்பகுதியில் குண்டு பாய்ந்திருந்தது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது சுட்டு கொல்லப்பட்டார். ஜப்பானின்…

வெளிநாட்டு நிதிமுறைகேடு – அம்னெஸ்டி நிறுவன அதிகாரிக்கு ரூ.10 கோடி…

அம்னெஸ்டி நிறுவனத்துக்கு ரூ.51.72 கோடியை அமலாக்கத்துறை அபராதமாக விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்துக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அகார் படேலுக்கு ரூ.10 கோடி அபராதமாக விதிக்கப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த அம்னெஸ்டி நிறுவனமானது அன்னிய நேரடி முதலீட்டில் இந்திய நிறுவனங்கள் மூலம் நிதியை பெற்றது. வெளிநாட்டு…

பிரான்ஸில் ‘பெரும் தீ’ – களமிறங்கிய சுமார் 1,000 தீயணைப்பாளர்கள்

பிரான்ஸின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட 'பெரும் தீயைக்' கையாளச் சுமார் 1,000 தீயணைப்பாளர்கள் போராடியதாகக் கூறப்பட்டது. கார்ட் (Gard) வட்டாரத்தில் 600 ஹெக்டர் பரப்பளவிலான வட்டாரம் தீப்பற்றிக்கொண்டது. தீயணைப்பாளர்கள் விமானம்வழி அங்கு அனுப்பப்பட்டனர்.தீயை முழுமையாக அணைக்க சில நாள்கள் எடுக்கலாம் என்று அதிகாரிகள் முன்னுரைத்துள்ளனர். குடியிருப்பு வட்டாரங்களுக்குத் தீ…

கூடுதல் தடை விதித்தால்…உலகளாவிய எரிசக்திச் சந்தைகளில் பேரழிவு ஏற்படும் –…

ஷ்யா மீது இன்னும் கூடுதல் தடைகள் விதிக்கப்பட்டால் உலகளாவிய எரிசக்திச் சந்தைகளில் அது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) எச்சரித்துள்ளார். தடைகள் விதிக்கப்பட்டபோதும் ரஷ்யாவின் எரிபொருள், எரிசக்தித்துறை தொடர்ந்து சீராகச் செயல்படுவதாக அவர் சொன்னார்.உக்ரேனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் (Donetsk) வட்டாரத்தில் சண்டை…

டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தார் எலான் மஸ்க்

போலி கணக்குகள் குறித்து சரியான தகவலை தராததால் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ரத்து செய்துள்ளார். எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் நிறுவனமும் அறிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில்…

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு வாய்ப்புa

கன்சர்வேடிவ் கட்சியில் எம்.பி.க்களின் ஆதரவுடன் இறுதி செய்யப்பட்ட 2 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். பிரதமர் தேர்வு போட்டியில் பங்கேற்பதாக ரிஷி சுனக் அறிவிப்பு. இங்கிலாந்து பிரதமர் மற்றும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த நிலையில், அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின்…

பெய்ச்சிங்கில் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம்

சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் (Beijing)  முதன்முறையாக COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. பெய்ச்சிங்கில் வசிப்போர் பல்வேறு பொது இடங்களுக்குச் செல்லும்போது தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றைக் காண்பிக்கவேண்டும். இதற்கிடையே, ஷங்ஹாயில் கிருமிப்பரவல் அதிகரித்திருப்பதால், மீண்டும் முடக்கநிலை அறிவிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. நேற்று (7 ஜூலை)…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மீது துப்பாக்கி சூடு

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். ஷின்ஸோ அபே, சுயநினைவின்றி இருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் ஜப்பான் ஊடகம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பிரசார…

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா

பெரும்பான்மை ஆதரவை இழந்ததால் போரிஸ் ஜான்சன் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. புதிய தலைவருக்கு தன்னால் இயன்ற ஆதரவை வழங்குவதாக போரிஸ் ஜான்சன் உறுதியளித்தார். பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. சமீபத்தில் கட்சியின் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீதான பாலியல்…

பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் பெண்கள்: போப் பிரான்சிஸ் தகவல்

வாடிகனின் நிர்வாகத் துறைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டு வருகிறது. வாடிகனில் கடந்த மாதம் அமலுக்கு வந்த புதிய அரசியல் சாசனம் குறித்து விளக்கம் அளித்தார். போப் பிரான்சிஸ், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிஷப்களை…

உளவு பார்த்ததாக கூறி இங்கிலாந்து தூதரக அதிகாரி கைது –…

ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சியை அதிபர் ஜோ பைடன் மேற்கொண்டார். இதற்கான பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஈரான் அணு உலைகளில்…