அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
அமெரிக்காவில் அடுத்தடுத்து அரங்கேறும் துப்பாக்கி சூடு- லாஸ் ஏஞ்சல்சில் 2…
துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எத்தனை பேர் தாக்குதலில் ஈடுபட்டார்கள்? என்பது உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக துப்பாக்கி சூடு சம்வங்கள் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில் கார் கண்காட்சி நடந்துகொண்டிருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் பார்க்கில் நேற்று நடந்த துப்பாக்கி…
தென் ஜப்பானில் எரிமலை வெடிப்பு- மக்கள் வெளியேற வலியுறுத்தல்
பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா, சேதங்களைத் தடுப்பதை உறுதிசெய்ய உள்ளூர் நகராட்சியுடன் பணியாற்றுமாறு அறிவுரை. எரிமயைில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய எரிமலை தீப்பிழம்புகளை கக்கி வருகிறது. தெற்கு ஜப்பான் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலையில் இருந்து பாறைகள் வெடித்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகிறது.…
இலங்கையை போன்ற நிலை ஏற்பட வெகு தூரம் இல்லை -இம்ரான்…
மாபியாக்களின் கொள்ளை மற்றும் சூறையாடல்களுக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கும் ‘இலங்கை போன்ற தருணம்’ பாகிஸ்தானில் வெகு தொலைவில் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சனிக்கிழமை எச்சரித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவிலேயே மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சர்தாரி…
ஐரோப்பாவில் வீசும் அனல்காற்றால் ஆங்காங்கே காட்டுத்தீ
ஐரோப்பாவின் கடும் வெப்பம் அந்தக் கண்டம் முழுவதும் வறட்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆங்காங்கே வீசும் அனல்காற்றால் காடுகள் பற்றி எரிகின்றன. கிரீஸ்: கிரீஸின் லெஸ்பாஸ் தீவில் காட்டுத்தீ மூண்டது.தீவின் பிரபல சுற்றுலாத்தலமான வதேராவை (Vatera) காட்டுத்தீ சூழ்ந்துள்ளது. அங்கிருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.அப்பகுதியில் பரவியுள்ள தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பாளர்கள்…
குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக அறிவித்தது உலக…
உலகம் முழுவதும் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை குரங்கு அம்மை தாக்கியுள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் குரங்கு அம்மை இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது ஆப்பிரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும்…
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக ஷபாஸ் ஷெரீப்பின் மகன் மீண்டும்…
ஹம்சா ஷபாஸ் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு உடனடியாக பதவியேற்றார். இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷபாஸ் தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக வாக்களித்ததாக இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியை…
உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்- ஒப்பந்தத்தை…
ஒடேசா துறைமுகம் மீதான ரஷிய தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐ.நா.சபை கண்டனம் ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் அமைதியாக செயல்பட துருக்கி அறிவுறுத்தல் உக்ரைன் ரஷியா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், தானியங்கள் ஏற்றுமதியை துறைமுகங்கள் வழியே மேற்கொள்வதை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. ஐ.நா.பொதுச்செயலாளர் முன்னிலையில்…
அமெரிக்காவில் பத்தாண்டில் முதல் இளம்பிள்ளைவாதம்
அமெரிக்காவில் சுமார் 10 ஆண்டுக்குப்பின் முதல் இளம்பிள்ளைவாதச் சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேன்ஹட்டனிலிருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரோக்லந்து வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட நபர் வசிப்பதாக நியூயார்க் நகரின் சுகாதாரத் துறை கூறியது.அமெரிக்காவில் கடைசியாக 2013ஆம் ஆண்டு ஒரு சம்பவம் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. வாய்வழி கொடுக்கப்படும் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவரிடமிருந்து…
James Webb தொலைநோக்கி 13.5 பில்லியன் ஆண்டுக்கு முந்திய விண்மீன்…
முதன்முதலாகக் காணப்பட்டதாக நம்பப்படும் galaxy எனப்படும் விண்மீன் மண்டலம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் James Webb தொலைநோக்கி படம்பிடித்துள்ள பிரபஞ்சத்தின் புகைப்படங்கள் கோடிகாட்டியுள்ளன. அதன்படி ஏறத்தாழ 13 பில்லியன் ஆண்டுக்கு முந்திய பிரபஞ்சத் தொகுப்பின் நட்சத்திரங்கள், விண்மீன் மண்டலங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. GLASS z13 என்றழைக்கப்படும் இந்த விண்மீன் மண்டலம் ஏறத்தாழ 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு வித்திட்டதாக நம்பப்படும் BigBang என்ற நிகழ்வுக்குப் பிறகு இந்த விண்மீன் மண்டலம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு நெடுந்தொலைவில் ஆகப் பழைமையானதாகக் கருதப்பட்ட விண்மீன் மண்டலத்தைக் காட்டிலும் இந்த மண்டலம் 100 மில்லியன் ஆண்டுகள் பழைமையானது.Webb தொலைநோக்கி படம்பிடித்தள்ள பிரபஞ்சத்தின் புகைப்படங்கள் வெளியான ஒரு வாரத்துக்குள் இது தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும், கண்டுபிடிப்புகள் தொடர்பில் கருத்துரைக்க இன்னும் காலமுள்ளதாக ஆய்வு நிறுவனம் கூறியது. விண்மீன் மண்டலத்தின் பரிணாமம் பற்றி விண்வெளி வீரர்கள் புரிந்துகொள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவுமென NASA ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. -smc
இங்கிலாந்து பிரதமர் பதவி: ரிஷி சுனக் – லிஸ் டிரஸ்…
ரிஷி சுனக்கிற்கு அதிக ஆதரவு நிலவி வருகிறது. ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் டிவி விவாதத்தில் பங்கேற்க உள்ளனர். லண்டன் : இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பழமைவாத…
உலக அளவில் குரங்கு அம்மை நோய்க்கு 14 ஆயிரம் பேர்…
குரங்கு அம்மை நோய் 60க்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது. குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு…
வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புங்கள்… அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபரின் மனைவி…
உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார் ஒலனா ஜெலன்ஸ்கா ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை கேட்டார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா இன்று அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்களிடையே உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:- எதிரிகளை எதிர்த்து போராடவும் லட்சக்கணக்கான உக்ரைன்…
இலவச நீச்சல் குளங்கள், குளிர்ந்த அறைகள்… சுட்டெரிக்கும் வெப்பத்தைக் கையாளும்…
ஐரோப்பாவின் பல நாடுகளைத் தகிக்கும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. பல இடங்களில் வெப்பநிலை என்றும் காணாத அளவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ஆண்டின் பெரும்பகுதியைக் குளிர் பருவநிலையில் கழித்த மக்கள் இப்போது கடும் வெப்பத்தைக் கையாள முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவ அரசாங்கங்கள் கொண்டுவந்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன? வெப்ப…
ஈரான், துருக்கி அதிபர்களுடன் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஈரான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் ஈரான், துருக்கி அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷியா நடத்தி வரும் போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், போர்…
ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும்: ஹைப்பர் சோனிக்…
2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைப்பர் சோனிக் ஏவுகணை இதுவாகும். ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. அமெரிக்கா, ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் கூறும்போது, "ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை…
1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது –…
ரஷியா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்தன. போருக்கு பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்து முடக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது.…
நேட்டோவில் சேர்வதைத் தடுப்போம் – துருக்கியே அதிபர்
துருக்கியே அதிபர் தயீப் எர்துவான் நேட்டோவில் சேரும் சுவீடன், ஃபின்லந்து ஆகியவற்றின் முயற்சியைத் தடுக்கப் போவதாக மீண்டும் எச்சரித்திருக்கிறார். அங்காராவின் நிபந்தனைகளுக்கு நேட்டோ கட்டுப்பட்டால்தான் அந்நாடுகளைச் சேர்க்கமுடியும் என்று அவர் கூறினார். நேட்டோ ராணுவக் கூட்டணியில் தற்போது முப்பது நாடுகள் உள்ளன. புதிதாக நாடுகள் அதில் சேர வேண்டுமானால் எல்லா…
உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5000-ஐ தாண்டியது – ஐ.நா.…
உக்ரைன் மீது பிப்ரவரி 24-ம் தேதி அன்று ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியது. இதுவரை 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 150-வது நாளை நெருங்கி வருகிறது. இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரினால் இதுவரை…
சீனாவில் கடும் வெப்பம் அலை எச்சரிக்கை: 90 கோடி பேர்…
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவில் அடுத்த 12 நாட்களுக்கு கடும் வெப்பம் அலைகளுக்கான எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின் பல பகுதிகள் சமீபத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. இந்நிலையில், சீனா முழுவதும் ஜூன் 13ந்தேதியில்…
பிரான்ஸ், ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ: விண்ணை முட்டும்…
பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மரங்கள் பற்றி எரிவதால் விண்ணை முட்டும் அளவிற்கு புகை எழுந்துள்ளது. ஸ்பெயினின் மலாகா பிராந்தியம் மற்றும் தென்மேற்கு பிரான்சில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்தநிலையில், தற்போது காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. மரங்கள் பற்றி எரிவதால் விண்ணை முட்டும்…
சூடானில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல்- 33 பேர்…
போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஏராளமானோர் உயிருக்குப் பயந்து காவல்நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர். சூடானின் புளூ நைல் மாநிலம், அல் ரோசரீஸ் நகரில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நிலத்தகராறில் ஆரம்பித்த பிரச்சனை கடுமையான மோதலாக மாறி, ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.…
பாகிஸ்தான் இடைத்தேர்தல் – இம்ரான்கான் கட்சி அபார வெற்றி
பாகிஸ்தானில் சமீபத்தில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்டசபை இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5…
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்தது
இம்ரான்கான் ஆட்சியில் சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரத்தை நாடு பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். கடந்த இம்ரான்கான் அரசில் இருந்து சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரத்தை நாடு…