எதிர்ப்பை மீறி தைவான் சென்றார் நான்சி பெலோசி – பதற்றம்…

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றுள்ளார். அவரது இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை…

உலக மக்கள்தொகை மீண்டும் வளர்ச்சிகாணும்: ஐக்கிய நாட்டு நிறுவனம்

உலக மக்கள்தொகை மீண்டும் வளர்ச்சிகாணும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் முன்னுரைத்திருக்கிறது. 2050ஆம் ஆண்டுக்குள் இன்னும் 2.2 பில்லியன் பேர்வரை மக்கள்தொகை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. COVID-19 நோய்ப்பரவல் உள்பட உலகம் சந்தித்த பல்வேறு சவால்களால் மக்கள்தொகை குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் அந்தத் தடைகள் தற்காலிகமானவை என்று அமைப்பு…

24 மணி நேரத்துக்குள் ஒரு நாள் சுழற்சியை முடித்துள்ள பூமி-…

பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்து கொள்கிறது. கடந்த ஜூலை 29-ந் தேதி பூமியானது வழக்கத்துக்கு மாறாக 1.59 மில்லி வினாடிகள் முன்னதாகவே தனது சுழற்சியை நிறைவு செய்துள்ளது. பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை தாக்குதல் – அல் கொய்தா இயக்க…

ஆப்கானிஸ்தானில் தலிபான், அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தினர் செயல்பட்டு வருகின்றனர். அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அல் கொய்தா இயக்க தலைவன் கொல்லப்பட்டான். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தரைவழி மற்றும் வான்வழி…

உக்ரேனிலிருந்து முதல் தானியக் கப்பல் நாளை புறப்படும் – துருக்கியே…

உக்ரேனியத்  துறைமுகங்களில் இருந்து தானியங்களை ஏற்றிச்செல்லும் முதல் கப்பல் நாளை (1 ஆகஸ்ட்) புறப்படும் வாய்ப்புள்ளதாகத் துருக்கியே அதிபரின் பேச்சாளர் இப்ராஹிம் கலின் (Ibrahim Kalin) கூறியுள்ளார். ஏற்றுமதி தொடர்பான அனைத்து விவரங்களும் சுமுகமாக முடிந்தால் நாளை கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என்று…

பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 320…

பலுசிஸ்தான் மாகாணத்தில் சுமார் 13,000 வீடுகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆய்வு செய்தார். பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த…

ஆளில்லா வானூர்தி கொண்டு கடற்படை அணித் தலைமையகம் மீது உக்ரேன்…

உக்ரேன், கருங்கடலில் உள்ள ரஷ்யக் கடற்படை அணியின் தலைமையகம் மீது ஆளில்லா வானூர்தி கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக ரஷ்ய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடற்படை தினத்தைக் குறிக்கத் திட்டமிடப்பட்ட கொண்டாட்டங்களுக்கு முன்னதாக உக்ரேன் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir…

கைப்பற்றிய உக்ரைன் நகரங்களில் வாக்கெடுப்பு நடத்த ரஷ்யா திட்டம்

ரஷ்யா, தான் தெற்கு உக்ரைனில் கைப்பற்றியுள்ள நகரங்களில் வாக்கெடுப்புகள் நடத்த திட்டமிட்டு வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. அதாவது, கைப்பற்றப்பட்ட உக்ரைன் நகரங்களை ரஷ்யாவுடன் சேர்ப்பது தொடர்பில் இந்த ஆண்டு இறுதிவாக்கில் வாக்கெடுப்பு நடத்த ரஷ்யா திட்டமிட்டு வருகிறதாம். அதற்காக, தான் கைப்பற்றியுள்ள இடங்களில் புதிதாக அதிகாரிகளை ரஷ்யா நியமித்துள்ளதாம்.…

ஈராக் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்திய மக்கள்

முகமது அல்-சூடானி புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடைபெறுகிறது. முகமது ஈரானுக்கு மிகவும் நெருக்கமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் அல்-சதருடைய கட்சி 73 இடங்களைக் கைப்பற்றி அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக திகழ்ந்தது. எனினும் ஆட்சிப் பொறுப்பு…

இங்கிலாந்து பிரதமர் தேர்தல்- லிஸ் டிரஸ் முன்னணி: ஆய்வில் தகவல்

பிரதமருக்கான தேர்தல் களத்தில், ரிஷி சுனக், லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி நேரடி விவாதத்திற்கு பிறகு லிஸ் டிரசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக தகவல். இங்கிலாந்தில் புதிய பிரதமர் தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரே நாட்டின் அடுத்த பிரதமராக முடியும்.…

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ விடுதியில் பயங்கர தீ விபத்து

இதில் உயிரிழந்தவர்களில் 5 பேர் மத்திய ஆசியவைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 200 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள முதல் மாடியில் விடுதி ஒன்றும் செயல்பட்டு…

யானைகளைக் கொல்லும் மர்மக் கிருமி – அச்சத்தில் சுவிட்ஸர்லந்துப் பூங்கா

சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் (Zurich) நகர வனவிலங்குப் பூங்காவில் யானைகளைக் கொல்லும் கிருமியின் பரவலை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் நிபுணர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சுவிட்ஸர்லந்தின் ஆகப்பெரிய நகரான ஸுரிக்கில் 11,000 சதுரமீட்டர் பரப்பளவில் யானைகளுக்கான பூங்கா மைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இப்போது 5 யானைகள் மட்டுமே உள்ளன. ஆசிய வகையைச்…

காபூல் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு – 4 பேர் காயம்

காபூலில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது மைதானத்தில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது குண்டு வெடித்தது. அதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இத்தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய உறுப்பினர்…

அமெரிக்கா ‘நெருப்புடன் விளையாடுகிறது’: சீனா

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா 'நெருப்புடன் விளையாடுவதாக' சீன அதிபர் சி சின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கூறியுள்ளார். அது குறித்துச் சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.திரு. பைடனும் திரு. சியும்  4 மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாகத் தொலைபேசி வழி உரையாடியுள்ளனர். இருநாடுகளின் கவனத்துக்குரிய விவகாரங்கள் பற்றிக் கலந்துபேசப்பட்டது.அடுத்த…

அமெரிக்கா, தென்கொரியாவுடன் மோதல் வந்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்: கிம்…

வடகொரியாவுக்கும், அமெரிக்கா- தென் கொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாக பதற்றம் நிலவி வருகிறது. கிம் ஜாங் அன் சமீப காலமாக மக்கள் ஆதரவை திரட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும், அண்டை நாடான தென் கொரியாவுக்கும் இடையேயான உறவில் நீண்டகாலமாக பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் இடையில் ஒரு திருப்புமுனையாக…

காமன்வெல்த் போட்டிகள் பர்மிங்காமில் கோலாகல தொடக்கம்

இந்த ஆண்டு டி20 பெண்கள் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு போட்டிக்கான இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டுத் திருவிழாவான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் தொடங்கியது. இந்த 22-வது காமன்வெல்த்…

பணவீக்கத்தைச் சமாளிக்க மேலும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் அமெரிக்கா

அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி வகிதத்தை மேலும் முக்கால் விழுக்காட்டுப் புள்ளி அதிகரித்துள்ளது. வட்டி விகிதம் இந்த ஆண்டு அதிகரிக்கப்படிருப்பது இது நான்காம் முறை. 40 ஆண்டு காணாத பண வீக்கத்தைச் சமாளிக்க அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய வங்கி கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் இனி இரண்டே கால் விழுக்காட்டிற்கும் இரண்டறை விழுக்காட்டிற்கும் இடைப்பட்டிருக்கும்.…

பாலைவனத்தில் அதிநவீன நகரத்தைக் கட்ட எண்ணும் சவுதி அரேபியா

பாலைவனத்தில் அதிநவீன நகரத்தைக் கட்டும் திட்டம் குறித்து சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது  பின் சல்மான் (Mohammed bin Salman) தகவல் வெளியிட்டுள்ளார். NEOM என்று அழைக்கப்படும் நகரில் 170 கிலோமீட்டர் தூரம் வரை இருக்கக்கூடிய இரண்டு கண்ணாடிக் கட்டடங்களைக் கட்டவிருப்பதாக அவர் சொன்னார்.200 மீட்டர் அகலத்தில்…

இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்களுக்கு சீனா எச்சரிக்கை

இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் போட்டியிடுகிறார். இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்கள் இருவரையும் சீனா எச்சரித்துள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் பொருளாதார கொள்கைகள், வரிக்குறைப்பு போன்ற…

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக ரஷியா முடிவு

ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் புதிய தலைவராக யூரி போரிசோவ் பொறுப்பேற்றார். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலகவுள்ளதாக ரஷியா திடீரென அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கி வருகின்றன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி…

பணவீக்கத்தைச் சமாளிக்கத் தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ள ஸிம்பாப்வே

நிலையற்ற நாணய மதிப்பு, அதிகரிக்கும் பணவீக்கம்.இவற்றைச் சமாளிக்க வித்தியாசமான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஸிம்பாப்வே. அந்நாட்டு மத்திய வங்கி தங்க நாணயங்களை அறிமுகம் செய்துள்ளது.வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட 2,000 நாணயங்கள் வர்த்தக வங்கிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தங்க நாணயங்களைக் கடைகளில்கூட பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.2008-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோசமான பணவீக்கத்திற்குப் பிறகு,  உள்ளூர்…

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து தலைவர் காலமானார்

1998-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டேவிட் டிரிம்பிள் வழங்கப்பட்டது. அவர் புனித வெள்ளி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக திகழ்ந்த சிற்பி என போற்றப்படுபவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதல் மந்திரியாக இருந்த டேவிட் டிரிம்பிள் காலமானார் (77). அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது…

சதுரங்க ஆட்டத்தின்போது 7 வயதுச் சிறுவனின் கைவிரலை முறித்த சதுரங்க…

சென்ற வாரம் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த சதுரங்க ஆட்டத்தின்போது ஓர் இயந்திரம் 7 வயதுச் சிறுவனின் கைவிரலை முறித்துவிட்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. அந்த இயந்திரமும் சிறுவனும் சதுரங்க ஆட்டம் விளையாடிக்கொண்டிருந்தனர். இயந்திரத்தின் முறை முடிந்த பின், அந்தச் சிறுவன் தனது காயை நகர்த்தினான்.அப்போது இயந்திரம் சிறுவனின்…