அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
உக்ரேனுக்கு 1.5 டாலர் நிதியுதவி… 26 நாடுகள் உறுதி
உக்ரேனுக்கு 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியுதவி வழங்க 26 நாடுகள் உறுதி தெரிவித்துள்ளன. ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாட்டின் ராணுவ திறன்களை மேம்படுத்த அந்த நிதியுதவி பயன்படுத்தப்படும். கீவ்வுக்கு நீண்டகால ஆதரவு வழங்குவதைப் பற்றிக் கலந்துரையாட ஐரோப்பிய நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் கோபன்ஹேகனில் (Copenhagen) சந்தித்தனர். புதிய…
பரிசுத் தொகையை இலங்கைக் குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கும் ஆஸ்திரேலியக் கிரிக்கெட்…
இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வென்ற பரிசுத்தொகையை ஆஸ்திரேலியக் கிரிக்கெட் விளையாட்டாளர்கள் அங்குள்ள பிள்ளைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை சென்றிருந்த ஆண்கள் குழு எரிவாயுவுக்கான நீண்ட வரிசைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் கண்டனர். அதனால் ஆதரவளிக்கும் வகையில் 30,000 டாலரை நன்கொடையாக வழங்குவதாகக் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியது. அதிகரிக்கும்…
ஈரானிலிருந்து செயற்கைக்கோளை ஏவி பரபரப்பை ஏற்படுத்திய ரஷ்யா! உலக நாடுகள்…
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆகியோர் மேற்கு நாடுகளுக்கு எதிராக இணைந்து செயற்படுவதாக உறுதியளித்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, ரஷ்யா தெற்கு கஸகஸ்தானில் இருந்து ஈரானிய செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் செலுத்தியது. 11ஆம் நூற்றாண்டின் பாரசீக கவிஞரும் தத்துவஞானியுமான உமர்…
கிரீஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்தது- 50 அகதிகள் மாயம்
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். ஜனவரி மாதம் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் இறந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது.…
சீனாவை மிரட்டும் புதிய வகை வைரஸ்- விலங்குகளிடம் இருந்து பரவியதாக…
புதிய வகை வைரசுக்கு இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுகின்றன. சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை பரவி வருவதாகவும், இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. கிழக்கு…
தகவல் தொடர்பு வலையமைப்பை ஆராய்வதற்கு ஸ்பேஸ்லிங்க் உடன் கூட்டு சேரும்…
அமெரிக்க இராணுவ விண்வெளி மற்றும் ஏவுகணை பாதுகாப்பு கட்டளை தொழில்நுட்ப மையம் (USASMDC-TC) ஒரு தந்திரோபாய தகவல் தொடர்பு வலையமைப்பை கூட்டாக ஆராய்வதற்காக ஸ்பேஸ்லிங்க் (SpaceLink) உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தம் (CRADA) sensor-to-shooter தாமதத்திற்கான மாற்று விண்வெளி தகவல்தொடர்பு பாதைகளை அடையாளம்…
ஆப்கானிஸ்தான் தலைநகரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் பசி மற்றும் சுகாதார நெருக்கடி. சர்வதேச பொருளாதார கட்டுப்பாடுகள் அந்நாட்டை பேரழிவுக்கு தள்ளுகின்றன. தாலிபான் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் காபூல் நகரில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.…
சியோல் நகரில் வரலாறு காணாத மழைக்கு 9 பேர் உயிரிழப்பு-…
மாநகரப் பகுதியில் 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என எச்சரிக்கை தலைநகர் பகுதியில் உள்ள 230 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் மற்றும் மேற்கு துறைமுக நகரமான இன்சியான் பகுதிகளில் நேற்று வரலாறு காணாத மழை பதிவானது. ஒரு மணி நேரத்தில 100…
உக்ரைனுக்கு கூடுதலாக 1 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத உதவி-…
ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுபடும் வரை அமெரிக்க பாதுகாப்பு ஆதரவு தொடரும். உக்ரைன் மக்களை அமெரிக்கா தொடர்ந்து பாதுகாக்கும். உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஆயுத பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது உக்ரைன் - ரஷியா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,…
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான மரப்பாலம் எரிந்து சேதம்
வனான் என்று பெயரிடப்பட்டுள்ள பாலம் உலகின் அமைதிக்கான பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பாலங்கள் கற்களால் கட்டப்படும். கலாச்சார முக்கியத்துவம் கொண்ட பாலத்தை மரத்தின் மூலம் தொழில்நுட்பத்துடன் வடிவமைத்திருந்தனர். சீனாவின் கிழக்கே புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் 960-ம் ஆண்டு முதல் 1127-ம் ஆண்டு வரை சாங்…
தைவானின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்போம்- வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி
நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை யாரும் பறிக்க முடியாது. தங்கள் நாட்டிற்கு யார் வரவேண்டும் என, சீனா உத்தரவிட முடியாது. தைவானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று கூறி சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு…
போர் பதற்றத்தை தணிக்க சர்வதேச அளவில் ஆதரவு வழங்கவேண்டும் –…
நான்சி பெலோசி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவான் எல்லை அருகே சீனா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. தைவானைச் சுற்றி 6 இடங்களில் சீனா தனது போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தியது. தைவானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று சீனா கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும்…
சிரியாவில் பெட்ரோல் விலை இரட்டிப்பு, எரிபொருள் பற்றாக்குறையால் மின்சாரத் தடை…
சிரியாவில் பெட்ரோல் விலை 130 விழுக்காடு உயர்த்தப்பட்டிருப்பதாக அந்நாட்டின் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. அங்கு எரிபொருள் பற்றாக்குறை எதிர்நோக்கப்படுகிறது. அதனைச் சமாளிக்க நடப்பிலிருக்கும் மின்சாரத் தடை நீட்டிக்கப்படுகிறது. சிரியாவில் எரிபொருள் விலை (ஒரு லிட்டர்): முன்னதாக - 1,100 சிரியா பவுண்ட் இப்போது - 2,500 சிரியா பவுண்ட்…
கியூபாவில் மின்னல் தாக்கியதில் எண்ணை கிடங்கில் தீப்பிடித்தது 120 பேர்…
கியூபா நாட்டின் மடான்சாஸ் நகரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஹெலிகாப்டர் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கியூபா நாட்டின் மடான்சாஸ் நகரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அங்குள்ள எண்ணை சேமிப்பு கிடங்கு மீது மின்னல் தாக்கியது. இதனால் கிடங்கில்…
காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு – பலர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேலும் ஒரு குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்திருக்கிறது. காபூல் நகரின் மேற்குப் பகுதியில் பரபரப்பான கடை வீதி ஒன்றில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அது சிறுபான்மை Shi'ite முஸ்லிம் சமூகத்தினர் அடிக்கடி செல்லும் பகுதி என்று கூறப்படுகிறது.தாக்குதலில் பலர் காயமுற்றதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். சம்பவ இடத்திற்கு…
சீனாவின் ராணுவ நடவடிக்கை சீண்டிப் பார்க்கும் பொறுப்பற்ற செயல்: அமெரிக்கா
தைவான் விவகாரத்தில் சீனா நடந்து கொள்ளும் விதத்தை அமெரிக்கா கடிந்திருக்கிறது. தைவானைத் தாக்குவதற்கான ஒத்திகை போன்ற பயிற்சியில் சீனா ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. தைவானைச் சுற்றி நடக்கும் ராணுவ நடவடிக்கை இப்போது இருக்கும் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு சீனா எடுக்கும் மிகப்பெரிய முயற்சி போல் தோன்றுவதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டது. சீனாவின்…
உக்ரேன் அணுசக்தி நிலையத் தாக்குதல் – மோசமாகச் சேதமடைந்த கட்டமைப்பு…
உக்ரேனில் அணுசக்தி நிலையம் தாக்கப்பட்டதில் அதன் கட்டமைப்பு மோசமாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் ஓர் அணு உலையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த வட்டாரத்தில் கதிர்வீச்சு கசிந்திருக்கலாம் என்றும் தீச் சம்பவம் ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் கூறப்பட்டது.ஸபோரிசா (Zaporizhzhia) நகரில் உள்ள அதுவே ஐரோப்பாவின் ஆகப்பெரிய அணுச்சக்தி…
காசா பகுதி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்- மூத்த போராளி…
நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல் அடிப்படையில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தகவல். காசா போராளிகளின் முயற்சியை முறியடிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பேச்சு. இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் அடிக்கடி…
சீனா போர் பயிற்சி எதிரொலி- தைவானில் எந்த நேரமும் தாக்குதல்…
25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க சபாநாயகர் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும். தென் கிழக்கு நாடான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் தைவான் தனி நாடாக இயங்குவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவானுக்கு வேறு நாட்டு தலைவர்கள் செல்ல கூடாது என சீனா…
பாகிஸ்தானில் 1,200 ஆண்டு பழமையான இந்து கோவில் மீண்டும் திறப்பு
இதன் திறப்பு விழாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லிம் தலைவர்கள் கலந்து கொண்டாடினர். இந்த கோவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ குடும்பம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது. பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி பஜார் அருகே வால்மீகி கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகள் பழமை…
இணையதள ஊடுருவல் எச்சரிக்கை- இங்கிலாந்து பிரதமர் தேர்வுக்கான வாக்குப்பதிவு ஒத்திவைப்பு
இணையதளம் மூலம் தங்களது முடிவுகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்களித்த உறுப்பினர்கள் தங்களது முடிவுகளை மாற்றி மீண்டும் வாக்களிக்கும் நடை முறையை நீக்க கன்சர்வேட் டிவ் கட்சி முடிவு. இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதால் பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து புதிய…
உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா சரமாரி தாக்குதல்- அணுமின் நிலையம்…
அணுமின் நிலையத்தின் அருகில் உள்ள நகரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. பிரிவினைவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் நகரிலும் தாக்குதல். உக்ரைனின் தெற்கு பகுதியில் தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள், இன்று மைகொலெய்வ் நகரம் மற்றும் அணுமின் நிலையத்தின் அருகில் உள்ள நகரிலும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை…
ராணுவ பயிற்சி தீவிரம்: சீனா-தைவான் இடையே போர் பதற்றம்
சில இடங்களில் தைவான் நாட்டு கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் போர் பயிற்சி மேற்கொண்டது. தைவானை சுற்றி 6 இடங்களில் சீனா தனது போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தியது. தைவானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று சீனா கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு…