ஏஜி அலுவலகம்: சுவாராம் மீதான சிசிஎம் புலனாய்வு முழுமையாக இல்லை

1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் கீழ் சுவாராம் எனப்படும் Suara Rakyat Malaysia மற்றும் Suara Initiatif Sdn Bhd ஆகியவை புரிந்துள்ளதாகக் கூறப்படும் குற்றங்கள் பற்றியும் அதன் கணக்குகள் பற்றியும் மேலும் ஆய்வு நடத்துமாறு சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையத்துக்கு ஏஜி என்னும் சட்டத்துறைத் தலைவர்…

சுவாராம்மீது வழக்கு:சிசிஎம் இன்று ஏஜியைச் சந்திக்கிறது

சுவாராமின் வாகனமாக செயல்படும் சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட்மீது வழக்கு தொடுக்குமாறு மலேசிய நிறுவனங்களின் ஆணையம்(சிசிஎம்) சட்டத்துதுறைத் தலைவரிடம் பரிந்துரைக்கும்.  இன்று கோலாலம்பூரில் சிசிஎம் தலைமையகக் கட்டிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உள்நாட்டு வாணிக, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், இன்று மாலை மணி 4-க்குச்…

சிசிஎம் சுவாராம் மீது ஐந்து குற்றச்சாட்டுக்களை சுமத்தும்

1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் கீழ் Suara Inisiatif Sdn Bhd (Suara Inisiatif)க்கு எதிராக சுமத்தப்படுவதற்கு ஐந்து குற்றச்சாட்டுக்களை சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. அந்தத் தகவலை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் இன்று வெளியிட்டார்.…

என்எப்சி நிறுவனங்கள்மீது சிசிஎம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மலேசிய நிறுவனங்கள் ஆணையம்(சிசிஎம்), சட்டமீறலில் ஈடுபட்ட அம்னோ-தொடர்பு நிறுவனங்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சுவாராம் அலுவலகத்தில் மட்டும் அதிரடிச் சோதனை நடத்திய செயல் அரசியல் நோக்கம் கொண்டது என்கிறார் டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா.  “அம்னோ,வலச்சாரி அமைப்புகளான ஜாரிங்கான் மலாயு மலேசியா((ஜேஎம்எம்), பெர்காசா போன்றவற்றின்…

சிசிஎம் தலைவர்: நான் ஏன் பதவி துறக்க வேண்டும் ?

சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையத் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் நைம் டாருவிஷ், அரசு சாரா மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகக் கூறப்படுவது மீது தாம் பதவி துறக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் சில மலாய் அமைப்புக்களைச்…

சுவாராம் சிசிஎம்-மில் பதிவு செய்யப்படவில்லை

சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட்டுடன் தொடர்புகொண்ட சுவாரா ரஹ்யாட் மலேசியா (சுவாராம்), 1956 நிறுவனச் சட்டம் அல்லது 1965 நிறுவனச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று மலேசிய நிறுவன ஆணையம் (சிசிஎம்) கூறுகிறது. மறுபுறம், சுவாரா இனிஷியேடிப் மட்டுமே 2001-இல் குவா கியா சூங், இயோ செங் குவா  ஆகிய…