பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மூசா: போட்டிக் கட்சிகளின் செராமாக்கள் அருகருகே நடத்தப்படக் கூடாது
அரசியல் செராமாக்கள் அருகருகே நடத்தப்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது, அவ்வாறு அனுமதித்தால் கோம்பாக்கில் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு நிகழ்ந்ததைப் போன்று மோதல்களே மூளும் என முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கூறுகிறார். தாம் மலாக்காவில் மாவட்ட போலீஸ் தலைவராக இருந்த போது போட்டிக் கட்சிகளின்…
அன்வார்: மூசாவும் தீபக்-கும் தகவல்களை வெளியிட்டதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை
அம்னோ தலைவர்களுக்கு எதிராக அண்மையில் முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானும் வணிகர் தீபக் ஜெய்கிஷனும் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்களுக்கு எதிர்க்கட்சிகளே காரணம் எனக் கூறப்படுவதை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று மறுத்துள்ளார். "அவ்வாறு கூறப்படுவதற்கு ஆதாரமே இல்லை. நான் மூசாவைச் சந்தித்தேனா…
ஹிஷாமுடின் ஹுசேன்: முன்னாள் ஐஜிபி, தீபக் விஷயங்கள் அம்னோ கூட்டம்…
இந்த வாரம் அம்னோ பொதுப் பேரவை நிகழும் வேளையில் அம்னோ தலைவர்களை இலக்காகக் கொண்டு கூறப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுக்கள் கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டம் மீதான கவனத்தைத் திசை திருப்புவதற்காக செய்யப்படும் முயற்சிகள் என அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் வருணித்துள்ளார். "பொதுத் தேர்தல் நெருங்கும் போது…
ஐஜிபி: மூசா சொன்னது முக்கியமானது அல்ல
போலீஸ் படை, களத்தில் அரசியல் தலையீட்டை எதிர்நோக்குகிறது என முன்னாள் ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் சொன்னது மீது கருத்துக் கூற நடப்பு ஐஜிபி இஸ்மாயில் ஒமார் மறுத்துள்ளார். "முக்கியமில்லாத விஷயங்கள் மீது என் கவனத்தை செலுத்த நான் விரும்பவில்லை," என இஸ்மாயில்…
போலீஸ் படை விவகாரங்களில் ஹிஷாம் தலையிட்டதாக முன்னாள் ஐஜிபி குற்றம்…
அரச மலேசிய போலீஸ் படை தமது தலைமையில் இயங்கிய போது உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனிடமிருந்து தலையீட்டை எதிர்நோக்கியதாக முன்னாள் ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கூறியிருக்கிறார். ஒரு சமயத்தில் ஹிஷாமுடின் இளநிலை போலீஸ் அதிகாரிகளுக்கும் மாவட்ட போலீஸ் தலைவருக்கும் தமக்குத் தெரியாமல்…
அன்வாருக்கு எதிரான வழக்கை முன்னாள் ஐஜிபி மூசா மீட்டுக்கொண்டார்
முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசன், அன்வார் இப்ராகிம் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்கை மீட்டுக்கொண்டார். முதலாவது குதப்புணர்ச்சி வழக்கில் பொய்ச் சாட்சியங்கள் தயாரிக்கப்பட்டதாக மாற்றரசுக் கட்சித் தலைவர் செய்திருந்த போலீஸ் புகாரின் தொடர்பில் அந்த அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. முன்னாள் போலீஸ் தலைவர் வழக்கை மீட்டுக்கொள்வதாக…