பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் லிங்குக்கு இல்லை
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் உடல்நலம் குன்றி இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர்மீதான மோசடி வழக்கை மீண்டும் தள்ளி வைத்தது. புதன்கிழமையிலிருந்து மருத்துவமனையில் இருந்த லிங், நேற்றுத்தான் அங்கிருந்து வெளியேறினார் என்று லிங்கின் வழக்குரைஞர் வொங் கியான் கியோங் (இடம்),…
லிங் ஆதரவுக் கடிதத்தின் தாக்கத்தை “அறிந்திருக்கவில்லை’
போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதிக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்ததின் தொடர்பில் தனக்கு ஏற்பட்ட கடனைத் தீர்ப்பதற்குக் கடன் பத்திரங்களை வெளியிடுவதற்கு Kuala Dimensi Sdn Bhd தாம் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தை பயன்படுத்தியுள்ளது தமக்குத் தெரியாது என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியாங் சிக்…
லிங்: நான் டாக்டர் மகாதீரை ஏமாற்றத் துணிய மாட்டேன்
போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல் மீது அமைச்சரவையை ஏமாற்றியதாக தமக்கு எதிராக தவறாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியாங் சிக் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். தமது வழக்குரைஞர் விசாரணை செய்த போது லிங் அவ்வாறு சொன்னார்.…
கோலா டைமன்சி-யிடமிருந்து வெகுமதி பெறவில்லை என்கிறார் லிங்
போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதித் திட்டத்துக்காக ஆயிரம் ஏக்கர் நிலம் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பில் கோலா டைமன்சி சென் பெர்ஹாட்-டிடமிருந்து (KDSB) எந்த வடிவத்திலும் வெகுமதி எதனையும் பெறவில்லை என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் கியாங் சிக் அத்துடன் தாம் KDSB-யின் பேச்சாளராக இருந்ததாகக்…
விசாரணை நீதிபதி தம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற லிங்…
போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஏய்ப்பு வழக்கில் விசாரணை நீதிபதி தம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற லிங் லியாங் சிக் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எழுத்துப்பூர்வமாக தாங்கள் வழங்கிய தீர்ப்பில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதை காட்டுவதற்கு விண்ணப்பதாரர் லிங் தவறி விட்டதாக நீதிபதி அகமாடி அஸ்னாவி கூறினார். நான்…
PKFZ வழக்கில் நீதிபதி விலகிக் கொள்ள வேண்டும் என லிங்…
PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி விவகாரத்தில் மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக், அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அகமாடி அஸ்னாவி தம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் என விண்ணப்பித்துக் கொண்டுள்ளார். நீதிமன்றம்…