பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு 39 நாடுகள் ஆதரவு?
47 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தில் 39 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன என்று ஜெனீவாவில் இருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். மன்றத்தின் 18-வது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாவதற்கு முன்னதாகக் கடந்த வெள்ளிக்கிழமை தாம் நடத்திய சந்திப்புக்களில் "மிகச் சாதகமான மறுமொழி" தமக்குக்…
மனித உரிமை பற்றி இலங்கை அரசு கவலையே படுவதில்லை :…
பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை நாடுகள் உருவாக்குகின்றபோது, அவை மனித உரிமைகளைப் பற்றி கவலையே படுவதில்லையென்று இலங்கையைச் சுட்டிக்காட்டி ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம்பிள்ளை கருத்து தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 18-வது அமர்வில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை, அரசுகளின் இவ்வாறான நடவடிக்கைகளே மனித உரிமைகள்…
படகில் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற தமிழர்கள் கைது
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு சிறார்கள் அடங்கலாக 44 தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் கிழக்கே, கல்முனைக் கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால் இழுவைப் படகொன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பிலிருந்து புறப்பட்டதாகக்…
இலங்கையிடம் குற்றப்பத்திரிகையைக் கோருகிறது அமெரிக்கா
அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான குற்றப் பத்திரி Read More
Genocide of SL Tamils: India has lost its…
Last Thursday (26 August), speaking on the issue of the genocide of the Sri Lankan Tamils D. Raja of the Communist Party of Read More