பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பிஎன்-உடன் தேர்தல் ஒப்பந்தம் ஏதுமில்லை என்கிறார் வேதமூர்த்தி
"பிரதமர் ஹிண்ட்ராப்பை அழைத்தால் - ஹிண்ட்ராப் அவரது அங்கீகாரத்துக்கு தனது பெருந்திட்டத்தைச் சமர்பிக்கும். ஆனால், அவர் (பிரதமர்) இன்று வரை அதனை செய்யவில்லை." "என்றாலும் பக்காத்தானிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் பதிலுக்கும் பிஎன் பதிலுக்கும் இடையில் பல முக்கிய வேற்பாடுகள் உள்ளன. பிஎன் எங்கள் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால்…
HINDRAF CALLS ON THE UMNO GOVERNMENT TO STOP…
-P. Waythamoorthy, Chair, Hindraf. WE at HINDRAF are strongly opposed to how the UMNO led government is persecuting Suaram through its media to create an ugly shadow of anti-nationalism on the part of Suaram.…
நஜிப்பையும் அன்வாரையும் சந்திக்க விரும்புகிறார் வேதமூர்த்தி
இம்மாதத் தொடக்கத்தில் நாடு திரும்பிய இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமையும் தனித்தனியே சந்தித்து இந்தியர்களின் சமூக-பொருளாதாரப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பது பற்றி விவாதிக்க விரும்புகிறார். அதற்கு அனுமதி கேட்டு இருவருக்கும் எழுதியிருக்கிறார். “அப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண அன்றும்…
உதட்டளவிலான “மாற்றமும்” “நம்பிக்கையும்” உதவாது, ஹிண்ட்ராப்
மலேசியாவின் மாநில, மத்திய அரசாங்கங்களின் கொள்கைகளும் நடைமுறைகளும் மலேசிய Read More
அடையாள அட்டையைத் திருப்பித் தருக: ஐஜிபிக்கு வேதா கோரிக்கை
இந்திய மலேசியர்களிடையே ஓர் எழுச்சியை உண்டாக்கிய இண்ட்ராபின் தலைவர் என்ற போதிலும் பி.வேதமூர்த்தி, இன்றைய நிலையில் ஒரு நாடற்ற மலேசியர் போன்றுதான் இருக்கிறார். நான்கு ஆண்டுகள் பிரிட்டனில் நாடுகடந்து வாழ்ந்துவிட்டு ஆகஸ்ட் முதல் நாள் மலேசியா திரும்பி வந்த வேதமூர்த்தி, மைகார்ட் உள்பட தமக்குச் சொந்தமான 100 ஆவணங்கள்…
வேதமூர்த்தி: நான் ஹிண்ட்ராப்-புக்கு வேறு வியூகத்தை வகுத்துள்ளேன்
ஹிண்ட்ராப்-பைக் கட்சி சார்பற்ற பாதையில் தாம் கொண்டு செல்லப் போவதாக வெளிநாட்டில் நாடு கடந்து வாழ்ந்த பின்னர் அண்மையில் தாயகம் திரும்பியுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி கூறியிருக்கிறார். ஆனால் தாம் நாட்டில் இல்லாத வேளையில் ஹிண்டராப் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய தமது மூத்த சகோதரர் பி உதயமுமாருடன்…
ஹிண்ட்ராப் அரசியல் கட்சியாக மாறாது; போராட்டம் தொடரும் என்கிறார் வேதா…
ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கம் அரசியல் களத்தில் ஓர் அரசியல் கட்சியாக உருவெடுக்காது என்று நாடு திரும்பியுள்ள ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் பி. வேதமூர்த்தி கூறினார். நாட்டில் உள்ள 20 இலட்சம் இந்தியர்களில் 5 இலட்சம் பேர் மட்டுமே ஓரளவு சுமாரான வாழ்க்கை நிலையில் உள்ளனர். மீதமுள்ள 15…