பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
700 சதுர மீட்டரில் 1,155 கிலோ அரிசி விளைவித்து சீனா…
700 சதுர மீட்டர் விவசாய நிலத்தில் 1,155 கிலோ உயர் விளைச்சல் (ஹைபிரீட்) ரக அரிசி விளைவித்ததன் மூலம் சீனா புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளது. சீனாவின் விவசாயத்துறை பல்கலைக்கழகம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களை சேர்ந்தவர்கள் உயர் விளைச்சல் (ஹைபிரீட்) ரக அரிசியை பயிரிட்டு அதிக மகசூலை பெறும்…
ரோஹிஞ்சா : ”மியான்மரில் நடந்தது மிகக்கடுமையான குற்றங்கள்” -ஐ.நா
கண்மூடித்தனமான படுகொலைகள்; எரிக்கப்பட்ட கிராமங்கள்; கடுமையான தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகள்; கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்கள் - இவைதான் ஐநாவின் புலன் விசாரணையின் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள். மியான்மரில் நடந்தது ''சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பார்க்கும்போது மிகக்கடுமையான குற்றங்கள்'' என ஐநா குற்றம் சாட்டியிருக்கிறது. மேற்கு ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா…
‘மாபெரும் மனிதாபிமான தவறு நடந்துள்ளது” – சிரியா, ரஷ்யாவுக்கு டிரம்ப்…
சிரியாவில் போராளிகள் வசமுள்ள இட்லிப் பிராந்தியத்தில் சிரியா அரசு மற்றும் அதன் கூட்டாளிகளான ரஷ்யா மற்றும் இரான் ஆகியோர் பொறுப்பற்ற முறையில் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இட்லிப் பிராந்தியத்தில் நடந்திருப்பது 'ஒரு 'மாபெரும் மனிதாபிமான தவறு' என்று டிவிட்டரில் செய்தி…
படுபாதாளத்தில் வீழ்ந்தது ஈரான் பொருளாதாரம்..
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா அடுத்தடுத்து விதித்த பல்வேறு பொருளாதார தடைகளால் ஈரானின் பொருளாதாரம் வரலாறுகாணாத சரிவை சந்தித்துள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது…
ஐ.எஸ் தலைவரை போட்டு தள்ளியது பிரிட்டனின் SAS ரகசிய படை…
கடந்த 26ம் திகதி அக்பானிஸ்தானில் அன் நாட்டுக்கு பொறுப்பாக இருந்த ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டார், என்பது நாம் அறிந்த விடையம். ஆனால் எவ்வாறு அவர் கொல்லப்பட்டார் என்பது தொடர்பான துல்லியமான தகவல் இன்று வெளியாகியுள்ளது. அவரோடு சேர்ந்து ஐ.எஸ் இயக்கத்தின் மிக முக்கியமான 10 தளபதிகளும் கொல்லப்பட்டார்கள். இது இந்த இயக்கத்திற்கு…
பிரேசில் அருங்காட்சியகத்தில் தீ: முக்கிய கலைப் பொருட்கள் சேதமாகும் அபாயம்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள பழமையான தேசிய அருங்காட்சியம் தீயில் நாசமாகியுள்ளது. அருங்காட்சியகத்தில் இருந்த மிகவும் பழமை வாய்ந்த எஞ்சியிருந்த உடற்கூறுகள் உள்ளிட்ட 20 மில்லியன் பொருட்கள் அனைத்தும் சேதமாகியிருக்கும் என்று நம்பப்படுகிறது. எப்படி தீ பற்றியது என்பது பற்றி தெரிய வரவில்லை. இதில் யாருக்கும் காயம்…
லிபியாவில் தொடரும் மோதல்கள் : சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்
லிபியாவின் தலைநகரான திரிபோலியில் போராளி குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்களால் இந்நகரின் அருகே உள்ள ஒரு சிறைக்கூடத்தில் இருந்து கிட்டத்தட்ட 400 கைதிகள் தப்பியோடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அய்ன் ஜாரா என்ற அந்த சிறையின் கதவுகளை உடைத்து அவர்கள் வெளியேறியதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். தப்பியோடுபவர்களை தடுத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து…
பாகிஸ்தானுக்கு 300 மில்லியன் டாலர்கள் உதவி தொகையை ரத்து செய்த…
ஆயுதக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கத் தவறியதால், பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் டாலர்கள் உதவி தொகையை ரத்து செய்வதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களை பெற்றுக் கொண்டு, தங்களையே ஏமாற்றுவதாக பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய…
பத்தாயிரம் பேர் வசிக்கும் உலகின் சிறிய தீவின் துயர்மிகு கதை
நவுரா - இது உலகின் மிக சிறிய தீவு நாடு. முன்பொரு சமயத்தில் இந்நாடு பிரிட்டனின் காலனியாக இருந்தது. இந்நாட்டை பார்வையிட்ட முதல் ஐரோப்பிய பயணி இந்நாட்டினை ’இனிமையான நாடு’ என்று வர்ணித்தார். அப்படிதான் அந்த நாடு அழைக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்நாடெங்கும் துயர்மிகு கதைகள்தான் நிறைந்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவில்…
சோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி
சோமாலியாவின் தலைநகர் மொகதீஷுவில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றை தற்கொலை தாக்குதல்தாரி தாக்கியதில் அருகில் இருந்த பள்ளியும் இடிந்து விழுந்தது என போலிஸார் தெரிவித்தனர். மூன்று சிப்பாய்கள் பலியாகினர் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் பிபிசி சோமாலி சேவையிடம் தெரிவித்தனர். இந்த குண்டு வெடிப்பில்…
நைஜீரியாவில் ராணுவ தளம் மீது போகோஹரம் போராளிகள் தாக்குதல்; 30…
கனோ, நைஜீரியாவின் வடகிழக்கே போர்னோ நகரில் ஜாரி கிராமத்தில் அமைந்த எல்லை அருகே அந்நாட்டின் ராணுவ தளம் அமைந்துள்ளது. அந்நாட்டில் போகோஹர தீவிரவாத அமைப்பினை சேர்ந்த போராளிகள் சிலர் லாரிகளில் கும்பலாக அங்கு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அந்நாட்டின் ராணுவ வீரர்கள் 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தகவலை…
மேலாடை இன்றி வீதியில் ஊர்வலம் சென்ற அமெரிக்க பெண்கள் !…
பாலின சமத்துவத்தினை முன்னிலைபடுத்து அமெரிக்க பெண்கள் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக வீதியில் ஊர்வலமாக சென்ற சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது! பாலின சமத்துவத்துவத்தை முன்னிலைப்படுத்தி மேற்கத்திய நாடுகளில் வித்தியாசமான போராட்டங்கள் நடப்பதுண்டு. இந்நிலையில் ஆகஸ்டு 26-ஆம் நாள் பெண்கள் சமத்துவ தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுவதையொட்டி அமெரிக்க பெண்கள்…
பாலத்தீன அகதிகள் முகமைக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா
ஐ.நாவின் பாலத்தீனிய அகதிகள் முகமைக்கான தங்களது நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. பாலத்தீன அகதிகளுக்கான ஐ.நாவின் மீட்புப் பணி முகமை "சரிசெய்ய முடியாத அளவு தவறிழைத்துவிட்டதாக" அமெரிக்கா தெரிவித்துள்ளது. "அமெரிக்க நிர்வாகம் இந்த விஷயத்தை கவனமாக மறுஆய்வு செய்தது. இதற்கு மேலும் ஐ.நாவின் மீட்புப் பணி முகமைக்கு நிதியுதவி…
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது விண்கல் மோதி விபத்து..
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது விண்கல் மோதியதால் ஏற்பட்ட விபத்தை சரிசெய்யும் பணியில் விண்வெளி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விண்வெளியில் உலவும் நட்சத்திரத்தில் இருந்து வெடித்து சிதறிய விண்கல் துகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது மோதியது. இந்த மோதலினால் விண்வெளி ஆய்வு மையத்தில்…
விமானப்படை தாக்குதலில் 19 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு..
ஈராக் நாட்டின் வடக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி எனும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு…
உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேற போவதாக டிரம்ப் அச்சுறுத்தல்
உலக வர்த்தக அமைப்பு அமெரிக்காவை நடத்தும் விதத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதிலிருந்து விலகப் போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். "அவர்கள் மாறவில்லை என்றால் நான் உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுவேன்" என ப்ளூபெர்க் நியூஸ் ஊடகத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். உலக நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகத்துக்கான விதிமுறைகளை வகுக்கவும்,…
ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 18 பேர் பரிதாப பலி..
எத்தியோப்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த படைவீரர்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாகினர். எத்தியோப்பியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டைர் டிவா நகரில் இருந்து பிஷோவ்ட் நகர் நோக்கி ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் 15…
நகரும் விமானத்தில் இருந்து இறங்கி கிகி நடனம் ஆடிய பெண்…
அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் ‘கிகி சேலஞ்ச்’ நடன வீடியோக்கள் அதிகம் இடம்பெற்று வருகிறது. ஓடும் காரிலிருந்து இறங்கி காருடன் நகர்ந்து கொண்டே நடனமாடும் கிகி நடனம் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் கிகி எனும் நடன காட்சியை அவர்கள் சமூக…
ரோஹிஞ்சா பிரச்சனை: ‘ஆங் சான் சூச்சி பதவி விலகியிருக்க வேண்டும்’
கடந்த ஆண்டு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது மியான்மர் ராணுவம் மேற்கொண்ட வன்முறைகளையொட்டி அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி பதவி விலகியிருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியை நிறைவு செய்கிற ஸைத் ரத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். "ராணுவத்தின்…
செளதி அரேபியா-அமெரிக்கா நட்பின் பின்னணியும், எதிர்காலமும்
செளதி அரேபியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான நெருக்கத்திற்கு காரணம் என்ன? ஒரு சர்வாதிகாரி அரசருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கும் இடையில் நட்பு எப்படி சாத்தியமானது? ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பெண்களின் அடிப்படை உரிமைகள் பற்றி உலகம் முழுவதும் நீட்டி முழங்கி பிரசாரம் செய்யும் அமெரிக்கா மற்றும் செளதி அரேபியாவில் மட்டும் அதை…
சமூக வலைத் தளங்கள் மீடியாக்கள் மீது டிரம்ப் மீண்டும் ஒரு…
கூகுள், டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்கள் தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகளி திரித்து வெளியிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை குற்றம் சாட்டியுள்ளார். அதிலும் விரிவாக அமெரிக்க எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவான பிரபல செய்தி நிறுவனங்கள் மற்றும் தொலைக் காட்சி நிகழ்வுகளுக்கு மட்டுமே…
அவசியப் பட்டால் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து நீங்கத் தயார்! :…
சமீபத்தில் ஈரானுடனான சர்வதேசத்தின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க அரசு அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் கீழ் தன்னிச்சையாக வெளியேறி இருந்தது. 2015 ஆமாண்டு மேற்கொள்ளப் பட்ட இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் தொடர்புடைய ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும் என ஈரானின் ஆன்மிகத் தலைவர் அயதொல்லா அலி…
ஜெர்மனியில் இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு..
இரண்டாம் உலக போரின் போது அமெரிக்காவால் வீசப்பட்ட வெடிகுண்டு ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டு நிபுணர்களால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இரண்டாவது உலகப் போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் லூட்விக்ஸ்காபென் நகரில், கட்டுமான பணியின் போது சுமார் 500 கிலோ எடை கொண்ட இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.…