பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வீடியோ கேம் தோல்வியால் விரக்தியுற்ற நபரின் வெறியாட்டம்!
அமெரிக்காவில் இடம்பெற்ற விடியோ கேம் விளையாட்டு தொடரில் தோல்வியடைந்த நபர், விரக்தியில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் 4 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் புலோரிடா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ஜாக்சன்வில் நகரில் மதுபான விடுதிகள் அதிகம் உள்ள நிலையில் வார விடுமுறை தினங்களில் அதிகளவு கேளிக்கை நிகழ்சிகள் நடைபெறுவது…
எதிர்பாராத திருப்பம்: மெக்சிகோவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார் டிரம்ப்
முக்கிய வர்த்தக அம்சங்களில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளன. வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை விரைந்து முடிக்க அழுத்தம் அதிகரித்திருப்பதால் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் அதிபர் டொனால்ட் டிரம்ப்,…
‘இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை மியான்மர் எதிர்கொள்ள வேண்டும்’ – ஐ.நா.
2016 முதல் 2017 ஆம் ஆண்டு வரை மியான்மரில் உள்ள ரக்கைன் மாநிலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான வன்முறை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக மியான்மர் நாட்டின் முக்கிய ராணுவத் தலைவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) அமைப்பு அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஏழு…
பலரை எழுந்தோடவைத்த பேய் மழை!
தாய்வானின் தென் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 7 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தாய்வான் அரசின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக ஷியாயி…
பாலியல் துன்புறுத்தல் குற்றங்களை மறைத்தவர்கள் சார்பாக மன்னிப்பு கோரிய போப்
மதகுருக்களால் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை மறைத்த கத்தோலிக்க திருச்சபைகளின் உறுப்பினர்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளார் போப் ஃபிரான்ஸிஸ். அயர்லாந்து குடியரசுக்கான தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டு நாள் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தார் போப் ஃபிரான்ஸிஸ். திருச்சபை தலைவர்களால் அயர்லாந்தில் நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், மனசாட்சிக்கு…
பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்ட பெண்ணின் துயர்மிகு கதை
ஒருவர் கடத்தப்பட்டிருக்கிறார், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இந்த துயரங்களிலிருந்து தப்பி புது வாழ்வை ஒரு புது நாட்டில் தொடங்கும் போது, அங்கு அவரது பழைய நினைவுகள் துரத்தினால் எப்படி இருக்கும்? வடக்கு இராக்கில் யசிதி மக்கள் நிறைந்து வாழும் பகுதியிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளால் பிடித்து செல்லப்பட்ட பெண் தம்…
அமெரிக்க மக்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
கடந்த 2016 நவம்பர் 8-ம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். அப்போது டொனால்ட் ட்ரம்ப் மீது நடிகைகள் ஸ்ட்ரோமி டேனியல்ஸ், கெரன் மெக்டக்கால் ஆகியோர் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனால்…
தேங்காய் எண்ணெய் சுத்தமான விஷம்! பேராசிரியரால் சர்ச்சை!!
தேங்காய் எண்ணெய் சுத்தமான விஷம் என அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைகழக பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் கூறிய கருத்தால் மருத்துவ உலகில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. ஜெர்மனியின் பிறிபேர்க் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற கருந்தரங்கில் உரையாற்றி பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து கொள்ளும் சுத்தமானவிஷமெனக்குறிப்பிட்டார். பன்றிக்கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் அதிக…
குழந்தைகளுக்கு எதிராக கிறிஸ்தவ மதகுருக்களின் பாலியல் குற்றங்கள் – போப்…
கிறிஸ்தவ மதகுருக்களால் நிகழ்த்தப்பட்ட "வெறுக்கத்தக்க குற்றங்கள் குறித்து கத்தோலிக்க திருச்சபைகள் போதுமான அளவு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது குறித்து வெட்கப்படுவதாக போப் ஃபிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். அயர்லாந்துக்கு 39 ஆண்டுகளில் முதல் முறையாக விஜயம் மேற்கொண்டுள்ள போப் ஃபிரான்ஸிஸ் இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய மதகுருக்கள்…
பாலத்தீனர்களுக்கான உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு
மேற்கு கரை மற்றும் காஸா பகுதியில் உள்ள பாலத்தீனர்களுக்கான 200 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான உதவியை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. டிரம்பின் வழிகாட்டலின்படி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்பணமானது வேறு எங்கேனும் அதிக முன்னுரிமை தேவைப்படும் திட்டங்களுக்கு பயன்படுத்தபடவுள்ளதாக…
பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவை பின்னால் இருந்து குத்துகிறது-…
வாஷிங்டன் டிசி, ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளை கையாள்வதில் பாக்கிஸ்தான் ஒரு சந்தேகத்திற்குரிய பங்கைக் கொண்டுள்ளது என மூத்த அமெரிக்க இராணுவக் கர்னல் , லாரன்ஸ் செலின் தெரிவித்து உள்ளார். ஆப்கானிஸ்தான், வடக்கு ஈராக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் மனிதாபிமானப் பணியில் பணியாற்றியவர் செலின், லாரன்ஸ்…
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மியான்மர் விசாரிக்கப்படுமா?
2016 முதல் 2017 ஆம் ஆண்டில் ரக்கைன் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையால் அருகிலுள்ள வங்கதேசத்திற்கு ஏறத்தாழ ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தங்கள் உயிரை காத்துக் கொள்ளவும், வன்முறையிலிருந்து தப்பிக்கவும் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர். வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்கின்றன…
அமெரிக்கா மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும். ஈரான் கடுமையாக எச்சரிக்கை!
பொருளாதார தடைகளிற்கு அப்பால் ஈரான் மீது மேலும் கடுமையான அழுத்தங்களை அமெரிக்கா பிரயோகிக்கலாம் என ஜனாதிபதி டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பொல்டொன் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அமெரிக்கா தனது நாட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிற்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக ஈரான் கடும் எச்சரிக்கை…
பாரிஸ் நகரில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்குதல் 2…
பாரிஸ் நகரின் பகுதியில் மர்ம நபர் ஒருவர், திடீரென அரேபிய மொழியில் சத்தமிட்டவாறே கத்தியால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, கவலைக்கிடமான நிலையில் இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர் அந்த…
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் பொலிசுக்கு பதவி உயர்வு..
அர்ஜென்டினாவில் ஆதரவற்ற குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீசை அழைத்து துணை அதிபர் பாராட்டி பதவி உயர்வு அளித்துள்ளார். அர்ஜென்டினாவை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி செலஸ் டீ ஜேக்லின் அயிலா. கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகள் ஆஸ்பத்தியில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது ஆதரவற்ற ஆண்…
அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு..
அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்து உள்ளார். முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு இது அவசியம் என அவர் கூறி இருக்கிறார். இந்தியாவுடன் ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை முந்தைய நவாஸ் ஷெரீப் அரசு ஊக்குவித்ததால்,…
வெனிசுவேலாவில் ஒரு கிலோ தக்காளி விலை 50 லட்சம்
வெனிசுவேலாவின் பணமதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அந்நாட்டிற்கான புதிய பணத்தை (கரன்சி) அதிபர் நிக்கோலஸ் மதுரோ விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு வெனிசுவேலாவின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதத்தை தொடும் என்று சர்வதேச செலாவனி நிதியம் கணித்துள்ளது. வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக அந்நாட்டின் பணமான…
வெனிசூலாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.3 ஆக பதிவு
கராகஸ், வெனிசூலாவின் வடமேற்கே யகுவாரேபரோ என்ற பகுதிக்கு 20 கிலோ மீட்டர்கள் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 126 கிலோ மீட்டர்கள் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் பெரிய நகரங்களில் ஒன்றான குமணாவில் வணிக வளாகம் ஒன்றில் மின் படிக்கட்டுகள்…
அட இப்படியும் ஒரு பிரதமரா? எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இம்ரான்…
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான், பிரதமருக்கு வழங்கப்படும் சலுகைகள் எதுவுமே வேண்டாம் என மறுத்து எளிமையாக வாழ விருப்பம் தெரிவித்துள்ளார். மொத்தம் 272 தொகுதிகள் கொண்ட பாகிஸ்தான் மக்களவைக்கு கடந்த மாதம் 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகளில் இம்ரான்கானின் தெஹ்ரிக் –…
கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி..
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திபேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்துப் பேசினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த…
குழந்தைகளுக்கு எதிராக பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை போப் கண்டனம்
போப் பிரான்ஸிஸ் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். "கடவுளின் மக்களுக்கான" கடிதம் என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில், "மரண கலாசாரத்துக்கு" முடிவு கட்ட வேண்டும். தேவலாயங்களில் பாலியல் வன்முறைகள் குறித்து மறைக்கப்படுவதும், மன்னிப்பு கோராமல் இருப்பது குறித்தும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒட்டு…
தலீபான்களால் கடத்தப்பட்ட 149 பிணைக்கைதிகளை அதிரடியாக மீட்டது ஆப்கான் ராணுவம்
காபூல், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. தலீபான்களுக்கு எதிராக அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ஆப்கான் அரசு சண்டையிட்டு வருகிறது. இந்த சூழலில், அங்குள்ள குண்டூஸ் மாகாணத்தில் உள்ள கான் அபட் மாவட்டத்தில், மூன்று பேருந்துகளில் சென்று கொண்டிருந்த பயணிகளை தீடிரென வழிமறித்து கடத்திய தலீபான்கள், சுமார் 170…
பாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு
இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கடந்த 18-ந் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மக்களுக்கு உரையாற்றிய அவர், நாட்டின் கடன் பிரச்சினையை சமாளிக்கும் நோக்கில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். மக்களின்…