காஸாவில் பலியானவர்களுக்கு இறுதிச்சடங்கு: தொடரும் பதற்றம்

காஸாவில் பாலத்தீன போராட்டாக்காரர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் திங்களன்றுஉயிரிழந்த 58 பேரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 2014ஆம் ஆண்டு போருக்கு பிறகு நடைபெற்ற கொடுமையான தாக்குதல் இதுதான். இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது மிகப்பெரிய அளவில் பாலத்தீனர்கள் இடம்பெயர்ந்ததை குறிக்கும் நக்பா என்று பாலத்தீனர்களால்…

ஜெரூசலேம்: உலகின் சர்ச்சை மிகுந்த பிராந்தியமாக இருப்பது ஏன்?

இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கும் பெயர் ஜெரூசலேம். மூன்று மதங்களின் புனிதத் தலமாக விளங்கும் இந்த நகரம், மிக மோசமான மோதல்களை சந்தித்திருப்பது மட்டுமன்றி, உலகின் மிகுந் சர்ச்சைக்குரிய பிராந்தியமாக பார்க்கப்படுவது ஏன் என்று நோக்கும்போது, பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஜெரூசலேத்தில் திங்கள்கிழமையன்று…

இந்தோனீஷியாவில் இரண்டாவது நாளாக குடும்பத்துடன் தற்கொலை குண்டு தாக்குதல்

இந்தோனீஷிய துறைமுக நகரமான சுராபாவில், இளம் குழந்தைகளுடன் சேர்ந்த ஒரு குடும்பம் திங்கள்கிழமை தற்கொலை குண்டுவெடிப்பை நடத்தியிருக்கிறது. ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஒரு நெட்வொர்க் இந்தத் தாக்குதல்களுக்கு காரணம் என்று போலிசார் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கெனவே, ஞாயிற்றுக்கிழமையன்று இதேபோன்று ஒரு குடும்பம், தேவாலயங்களில் தற்கொலை தாக்குதல் நடத்திய நிலையில்…

காஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் –…

காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 52 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதில் 2400 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 2014 காஸா போருக்கு பின்னர் இப்பகுதியில் மிக மோசமான வன்முறை இன்றுதான் நடந்துள்ளது. ஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை…

இஸ்ரேலும், இரானும் ஏன் சிரியாவில் சண்டையிடுகின்றன? – 300 வார்த்தைகளில்

சிரியாவிலுள்ள இரானின் ராணுவ நிலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சக்தி வாய்ந்த இருநாடுகளுக்கிடையேயான மோதல் நிலைப்பாடு மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கான பின்னணியை காண்போம். இஸ்ரேலும், இரானும் எப்படி பகை நாடுகளாயின? 1979ல் ஏற்பட்ட இரானிய புரட்சியின் பின்னர்,…

அமெரிக்கா விலகினாலும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் தொடர்ந்து நீடிப்போம்…

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்,…

வடகொரியாவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்..

வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அதற்கு முன்னதாக வடகொரியா தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் தந்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வடகொரியாவின்…

இந்தோனீசியா: தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் – 11 பேர் பலி

இந்தோனீசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவில் உள்ள மூன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தற்கொலை படையினர் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 11 பேர் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சில நிமிட இடைவெளியில் நடந்த இந்த தாக்குதல்களில் பல டஜன் மக்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை…

மியான்மரில் ராணுவம், போராளிக்குழுவினர் இடையே மோதல் – 19 பேர்…

மியான்மர் நாட்டில் போராளிகள் குழுவினர் கலவரங்களை தூண்டுவதாகவும், கிராம தலைவர்கள், அரசு உளவாளிகள் ஆகியோரை கொல்வதாகவும், தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு இடையூறுகள் செய்வதாகவும் அரசு குற்றம் சாட்டுகிறது. அவர்களை ஒடுக்க ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ராணுவத்துக்கும் போராளிக் குழுவினருக்குமிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள்…

வடகொரிய அணு சோதனை மையம் இரு வாரங்களில் அகற்றப்படுகிறது

வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், இன்னும் இரண்டு வாரத்துக்குள் தனது அணு சோதனை மையத்தை அகற்றும் பணியைத் தொடங்க இருப்பதாக வடகொரியா கூறியுள்ளது. இம் மாதம் 23 மற்றும் 25 தேதிகளுக்கிடையே தொழில்நுட்ப நடவடிக்கைகளைத் தொடங்க இருப்பதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது. அந்த சோதனை மையம்…

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; டிரம்ப், மே கண்டனம்

வாஷிங்டன், சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை கட்டுப்படுத்த அரசுக்கு ஆதரவாக ஈரானிய படைகள் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஈரான் நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இந்நிலையில் ஈரான் அரசு சிரியாவில் இருந்து தனது எதிரி நாடான…

இதுதான் பிரச்சனை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில்?

இன்று இந்தப் பூமிப்பந்தையே அழித்துவிடும்படியான உலகயுத்தத்தை நோக்கி நகர்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற இஸ்ரேல் ஈரான் யுத்தத்தின் உண்மையான பின்னணி பற்றி ஒரு சுருக்கமான பார்வை: இஸ்ரேலுக்கு தொடர்ச்சியாகக் குடைச்சலைக் கொடுத்துக்கொண்டிருக்கின்ற ஹிஸ்புல்லா அமைப்பு 1980ம் ஆண்டு ஈரான் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று. லெபனானில் செயற்பட்டுக்கொண்டிருந்த சியா முஸ்லிம் போராட்டப் பிரிவுகள் பலவற்றை…

சிரியாவின் ராணுவ கட்டமைப்பில் இஸ்ரேல் தாக்குதல்: இரான் கண்டனம்

சிரியாவுக்குள் இருக்கும் இரானின் ராணுவ கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்ட பின்னர், தங்களது இறையாண்மையை தற்காத்து கொள்ளும் உரிமைக்கு சிரியாவுக்கு இருப்பதாக இரான் தெரிவித்திருக்கிறது. வியாழக்கிழமை நடைபெற்ற தாக்குதல்களுக்கு பின்னர் முதல்முறையாக இரான் தெரிவித்திருக்கும் கண்டனத்தில், இந்த தாக்குதல் சிரியாவின் இறையாண்மையின் மீதான அப்பட்டமான உரிமை மீறல்…

ஆரம்பமான ஈரான் இஸ்ரேல் யுத்தம்; உலகப் போராக மாறுமா?

இஸ்ரேல் மீது நேற்று அதிகாலை ஈரான் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து வளைகுடாவில் மிகுந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் நிலைகொண்டுள்ள ஈரானின் Iranian Revolutionary Guards என்ற படைப்பிரிவு இஸ்ரேலைக் குறிவைத்து நேற்று அதிகாலை 12.10 மணி முதல் சுமார் 20 ஏவுகணைகளை ஏவி தாக்குதலை ஆரம்பித்திருந்தது. அமெரிக்காவுக்கும் ஈராணுக்கு…

இரானுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் மீது தடை: அமெரிக்காவுக்கு பிரான்ஸ்…

இரானுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சில நிறுவனங்கள் மீது அமெரிக்கா மீண்டும் தடை விதித்துள்ளதை பிரான்ஸ் கண்டித்துள்ளது. இதை "ஏற்றுக் கொள்ள முடியாது" என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஐரோப்பிய நிறுவனங்கள் பணம் செலுத்த தேவையில்லை என்று பிரான்ஸ் வெளியறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள்…

டொனால்டு டிரம்ப் – கிம் ஜோங்-உன் நேரடிப் பேச்சுவார்த்தை: ஜூன்…

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் முதல் முறையாக சந்திக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாடு சிங்கப்பூரில் ஜூன் 12ம் தேதி நடக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். சில மாதங்கள் முன்பு வரை கடுமையான சொற்போரில்…

டிரம்ப் – கிம் சந்திப்பு: சண்டை முதல் சமரசம் வரை

கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 'மனநலம் பாதிக்கப்பட்டவர்' என்று கூறிய வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன், அவரை 'வழிக்கு கொண்டுவரப்' போவதாகவும் கூறினார். அதற்கு பதிலடியாக கிம், 'வெறி பிடித்தவர்' என்றும் 'பைத்தியக்காரர்' என்று கூறியதுடன், 'இதுவரை இல்லாத அளவுக்கு கிம் சோதனைக்கு உள்ளாவார்'…

‘அமெரிக்காவுக்கு மரணம்’ ஈரான் பாராளுமன்றத்தில் அமெரிக்க கொடியை கிழித்து கோஷம்..

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்,…

ஆப்பிரிக்காவில் பரவும் எபோலா வைரஸ் – 17 பேர் பலி..

தென் ஆப்பிரிக்க நாடுகளில் 1976-ம் ஆண்டுகளில் இருந்து கொடூரமான நோயாக கருதப்பட்டது எபோலா என்னும் உயிர்கொல்லி நோய். இந்த வைரசின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா நோய் பரவி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டில் இறந்த 21 பேரின்…

வடகொரியாவால் மீண்டும் அதிர்ச்சியில் உலக நாடுகள்!

வடகொரியா அமைதி பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்ததற்கு, அமெரிக்க நெருக்கடி காரணம் அல்ல, அவ்வாறு அந்த நாடு நினைத்தால் மீண்டும் பழைய நிலையை எடுக்க தயங்க மாட்டோம் என வடகொரியா தெரிவித்துள்ளமை உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகநாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தன்னிச்சையாக கண்டம் விட்டு கண்டம் பாயும்…

உலகப்போர் வெற்றி நாளில் ரோபோ டாங்கியை காட்சிப்படுத்தும் ரஷ்யா

புதன்கிழமை நடைபெறும் ரஷ்யாவின் பிரமாண்ட வெற்றி நாள் அணிவகுப்பில் தொலை இயக்கி மூலம் கட்டுப்படுத்தப்படும் டாங்கி மற்றும் பிற புதிய ஆயுத அமைப்புகள், சிரியாவில் போரிட்டு சோதிக்கப்பட்ட பிற ஆயுத முறைகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன. உரான்-9 டாங்கியில் டாங்கி எதிர்ப்பு ராக்கெட்டுகளும் பீரங்கியும் இயந்திரத்துப்பாக்கியும் இடம் பெற்றுள்ளன. சோவியத் காலத்தில்…

சிரியா போர்: குடும்பத்தோடு வெளியேறும் சிரியா போராளிகள்

போரால் சிதைந்துள்ள சிரியாவில் தங்களின் கடைசியாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஸ்டன் பகுதியை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர் சிரிய கிளர்ச்சியாளர்கள். மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் மற்றும் ஹாமாவுக்கு இடையிலான ஒரு பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் தங்களின் குடும்பத்தோடு பேருந்து வழியாக வெளியேறி வருகின்றனர். சிரியா அரசு மற்றும்…

வடக்கு நைஜீரியாவில் கொள்ளையர்கள் தாக்குதல் – 57 பேர் உயிரிழப்பு..

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அந்த கிராமங்களை பாதுகாப்பதற்காக அப்பகுதியை சேர்ந்தவர் ஒரு குழுவை அமைத்துள்ளனர். இந்நிலையில், கடுனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குள் இன்று ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதோடு…