மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் மிக மோசமான நாடாக எகிப்து பதிவாகியுள்ளது.
மத ரீதியான கட்டுப்பாடுகள், பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் அதிகளவில் எகிப்தில் இடம்பெறுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
சிரியா உள்ளிட்ட 21 அரபு நாடுகளில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு அரபு நாடுகளில் எழுச்சிப் போராட்டங்கள் நடத்தப்பட்டதன் பின்னர் மூன்றாவது முறையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் கொமருஸ் தீவுகள் பதிவாகியுள்ளன.
ஒமான், குவைத், ஜோர்தான், துனிசியா, அல்ஜிரியா, மொராக்கோ ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளன.
ஆகா! நமது உள்ளூர் ஊசி மிளகாய்களுக்கு உவப்பை அளிக்கும் செய்தி.இன்னும் நாலைந்து பெண்களைத் திருமணம் செய்து கொள்வார்கள்!
உலக அளவு கருத்து கணக்கு படி பார்த்தல், பாலியல் தொல்லையில் முதலில் வருவது BARகுள்ள நல்ல நாடு நம்ம பாரத நாடாத்தான் இருக்கும்.