அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் அது குறித்த வாக்கெடுப்பு தொடர்பில் தாம் கவலை கொள்ளவில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நேரடிய செவ்வி ஒன்றின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் ஒன்றும் புதியவை இல்லை.
இவை யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் இருந்தே முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதனை தாம் பெரிதுப்படுத்துவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் எவையும் நிறைவேற்றப்பட்டாலும், இலங்கையை எதுவும் அமெரிக்காவினால் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போடா ராஜ் பக்ஷே உனக்கு bom READY