சிலாங்கூரில் நீர்ப் பங்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் நெகிரி செம்பிலானுக்கு வரலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசன்.
நீர்ப் பங்கீட்டால் நாளொன்றுக்கு ரிம15 மில்லியன் இழப்பு ஏற்படுவதாக நெஸ்லே மலேசியா நிறுவனம் பெரித்தா ஹரியானில் கூறியிருப்பதற்கு எதிர்வினையாக அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
“அது (நெஸ்லே), ஒரு பொருத்தமான இடத்தைப் பார்க்க எப்போது வேண்டுமானாலும் வரலாம்”, என்றாரவர்.
தொழிற்சாலைகளுக்கு நிலையான நீர் விநியோகம் உண்டு என்பதற்கு முகம்மட் உத்தரவாதம் அளித்தார்.
நெகிரியிலும் ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பு உண்டு என்பதையும் அவர்களில் காதில் போட்டு வையுங்கள்!
டேக்ஸ் வரி செலுத்தும் வியாபாரிகளுக்கு சுதந்திரமான வானிபமே தேவை.நாட்டு பிரச்சனை தேவை இல்லை இவர்களுக்கு,ஞாயம் தானே.கடற்கரையில் பறவைகள் நடமாட்டம் இல்லையென்றால் கடலுக்குல் பயணம் செய்ய மாட்டர்.வாழ்க நாராயண நாமம்.
நெகிரி மக்களுக்கு இலவச நீர் விநியோகம் செய்யலாமே..???. அண்ணன் எப்ப ஒழிவான் திண்ணை எப்ப காலியாகும் என்று காத்திருப்பது ஞாயமா?
சாமி,தண்ணீர் தட்டுப்பாடு அதன் விளைவுகள் யார் கண்ணுக்கும் தெரியவில்லையோ,அல்லது தெரிந்துக்கொள்ள விரும்பவில்லையோ,அரசியலுக்கு ஆதரவா அல்லது மக்களுக்கு ஆதரவா.அரசாங்கத்தை நம்பி ஆதரவு கொடுத்தோமா,இயற்கைக்கு வோட் போட்டோமா.2 டேம் மூடப்பட்டதால் ஏற்பட்டது நீர் பற்றாக்குறை,மழை காரணமல்ல ஏன்று அறிக.சீனர்கள் வசிப்பிடங்களில் நீர் மாமூலாகவே வருவதாக தகவல்.ஸ்ரீ மூடா போன்ற பகுதிகளில் நீர் பிரச்சனையே இல்லை.அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் நீர் தட்டுப்பாடு ஏன்.சிலாங்கூரில் பாக்காத்தான் ஆட்சி,மாணில அரசாங்கம் அதன் தொன்டர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கேம் அமைத்து வுதவி தேவைப்படுபவர்க்கு வுதவிகரம் நீட்ட அவணம் செய்வீராக.அதைவிடுத்து அறிக்கை மட்டும் விட்டு,பாதிப்பை தேடிக்கொள்ளாதீர்,வாழ்க நாராயண நாமம்.
வெளிநாட்டு முதளிட்டாலர்கலை கொண்டு வர வக்கிள்ளை pkr ஆட்சியை உட்பட்ட மாநிலங்களின் உள்ள வியாபாரத்தை நோண்ட வேண்டும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, நீர் என்று ஒரு காரணம்