தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது.
காங்கிரஸ் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல்கள் நிறைவடைவதற்கு முன்னதாக இந்த சந்திப்பு அழைப்பட உள்ளது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைத்து இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
விக்னேஸ்வரனின் இந்திய விஜயம் பற்றிய திகதிகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவை நம்பாதீர் .துரோகம்தான் செய்யும்.
இந்தியாவைப்போன்ற கூர்கெட்ட நாடுகளில்லை.இவன் களுக்கு நாட்டுப்பற்று கிடையாது
ஊழல்வாதிகள்–அத்துடன் அவன்கள் பேச்சை நம்பவே முடியாது. சுத்த மட்டரக மானம் ஈனம் சூடு சொரைனை அற்ற ஜென்மங்கள்.
ஆண்மை இல்லா நாடு இந்தியா. . முதலில் சீனாவிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வழியை தேடச்சொல்லுங்கள் இந்த ‘துப்புக்கெட்ட’ நாட்டை…
தேர்தல் நாடகம்