இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நாள் முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்படுவது வழக்கம்.
இதற்கான அறிவிப்பு மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளியிடப்பட்டு வந்தன.
2009ஆம் ஆண்டுக்கு இலங்கை இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகாலமாக இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படவும் இல்லை. ஆனால் இலங்கை அரசு அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்குவதாக கூறி அதன் ஆதரவு அமைப்புகளையும் தடை விதித்தது.
இப்படியான தடையை நீக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் வருகின்றன.
தற்போது இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருமா? வராதா என்ற நிலையில் இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில், காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சகம் ஒரேயடியாக 5 ஆண்டுகாலத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
5 வருடம் கழித்து மீண்டும் ஆட்சியை அமைக்கலாம்.அதுவரை புலியை கூண்டில்அடைத்து வைக்க பார்க்கிறாய,மட காங்கிரசே.
இந்தா தேர்தலில் உனக்கு கட்டிய சமாதி; இனி உனக்கு எப்பொழுதுமே நிரந்திரமான சமாதிதான். இனி நீ உயிரோடு எழுந்திருக்கவே முடியாது.
எழுந்திருக்கவும் கூடாது.
கனவு காணாதே மடையா
ராகுல் பேரன் வரையிலும் ஆட்சி நீடிக்கும் என்ற நம்பிக்கைதான்.
எங்கோ இருந்து வந்த அம்மா (சோனியா ராஜீவ்) காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் !! அவள் பெற்ற மகன் (ராகுல்) துணைத் தலைவர்!!! என்ன ஐயோயக்கியத் தனம் இது??? மூத்த காங்கிரஸ் தலைவர்களும் இதைத் தாங்கிக் கொண்டு தானே இருந்திருக்கிறார்கள்!!! மூத்தத் தலைவர்களுக்கு மதிப்பும் மரியாதையையும் கொடுக்காத ‘பேடிப் பயல்’ அவன். இவர்கள் ஆட்டி வைத்ததிற்கு மனமில்லாமல் ஆடினார் ‘பொம்மை’ மன்மோகன் சிங்!!!
இனி அம்மாவும் மகனும் ‘அம்போ’ தான்… இட்டாலியில் குடியேற வேண்டியது தான் பாக்கி!!!
ஜெயலலிதா மற்ற கட்சிகளோடு பேசி எதிர்க்கட்சி தலைவராக வாய்ப்புள்ளது .
போதை தலைக்கேறி பயத்தில் உலருகிறான்கள் கேன பயல்கள் …
புலிக்கு சிங்களவன் பயபடுகிறானோ இல்லையோ! இந்த துரோக இந்தியாவிற்கு (காங்கிரஸ் ) கால முழுவதும் பயம்தான்.