இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியீட்டியுள்ள பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளவருமான நரேந்திர மோடிக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் காலை 11 மணிக்கே பாஜக ஆட்சியமைப்பதற்கான தெளிவான சமிக்ஞைகளை காண்பித்திருந்தன.
உடனடியாகவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நரேந்திர மோடிக்குகு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவிக்க முயன்றார்.
ஆனால் அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மகிந்த ராஜபக்சவின் தொலைபேசி அழைப்பை நரேந்திர மோடி எடுக்கவில்லை.
அவர் தனது தாயாரிடம் ஆசி பெறுவதற்காக அப்போது சென்று கொண்டிருந்தார்.
தாயாரைச் சந்தித்து ஆசி பெற்று விட்டுத் திரும்பிய பின்னர், பிற்பகல் 2.30 மணியளவிலேயே சிறிலங்கா அதிபரால் நரேந்திர மோடியுடன் பேச முடிந்தது.
தேர்தலில் பெற்ற வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்துக் கொண்ட மகிந்த ராஜபக்ச, சிறிலங்காவுக்கு வருமாறும் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட அழைப்பை விடுத்தார் என்றும் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன
மோடிக்கு ஒரு மூடி போட நிற்கிறான் இந்த அரக்கன்.கொலைவெறி கிறுக்கன்.மோடி திறக்கப்போகிறான் நெற்றிக்கண்.இனி இந்திய கொடுப்பான உனக்கு gun ,
அ…உனக்கு இருக்கு பின்னால் ஆப்பு… ஏன் பயமாக உள்ளதா….
மோடியையும் கெடுத்து விடாதேடா, இனப் படுகொலை செய்த “ஹிட்லரே’!! ‘நீயும் அழியும் நேரம் விரைவில் வரும்’, இது லட்சக் கணக்கான கற்புக்கரசிகளின் வாக்கு…
முதலில் இந்த ராஜாபக்சே இன இரத்த வெறி அரக்கனை ஒரு முடிவு கட்டி இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள்.
இந்தாண்டா ஆரம்பம் ,உனக்கு அப்பு கவுன்ட் ஸ்டார்ட் ,,,,பிரபாகரன் மீண்டும் வர போகிறார் ,,,,உன் ஆட்சியும் உன் இனமும் அழிய போகுது